புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

phoivazhkai
phoivazhkai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 12/10/2011

Postphoivazhkai Wed Oct 12, 2011 3:26 pm

First topic message reminder :

நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????

நன்றி ,
sureshkumar

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 3:57 pm

ஒங்க சாதகத்துல சனியும் செவ்வாயும் பக்கத்து பக்கத்து ஊட்டுல இருக்காங்களா உஷாரா இருங்க. வண்டில அல்லது ரோட்டுல நீங்க ஒழுங்கா போனாலும் நேரா ஒங்கள தேடி வண்டிகளா வரும். கவனம்.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 4:02 pm

தாய்க்குலங்கள் சாதகத்துல செவ்வா வந்து ஊட்டுக்காரர குறிக்கும். அப்பேற்பட்ட செவ்வாய்க்கு ஒன்னஞ்சி ஒம்போது அல்லது ரெண்டாறு பத்துல ராகு இருந்தாருன்னா புருஷன பிரிஞ்சி இருக்க வேண்டி வரும் கவனமா இருங்க. எதுக்குன்னா இந்த அமைப்புள்ளவங்க ஊட்டுக்காறன உண்டு இல்லன்னு பன்னிருவாய்ங்க.

நானு சொல்ற மேட்டர்லாம் நீங்க எங்கனயும் கேள்விப்பட்டிருக்க முடியாதுங்க்னா. அம்புட்டும் பொக்கிஷம்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 06, 2011 4:07 pm

உங்களின் இந்த பதிவு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... மகிழ்ச்சி

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 4:11 pm

பிரசன்னா wrote:உங்களின் இந்த பதிவு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... மகிழ்ச்சி

ரெம்ப டேங்க்சுனே.

பிரசன்னா அப்டின்ற பேரே எதிர்காலத்தை பற்றிய சிந்தனை உடைய பேரு. பிரசன்ன ஜோதிடம் அப்டின்னா பியூச்சர் எப்டின்னு அனலைஸ் பண்றதுன்னு சொல்லுவைங்க.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 4:14 pm

இன்னிக்கி முக்காவாசி இளைய தளமொரைங்க கண்ணாலத்துக்கு முந்தியே கன்னாலம்னா என்னன்னு முன்னக்கட்டியே அனுபவிச்சி பாத்துடுராய்ங்க. காரணம் அவிங்க சாதகத்துல சுக்கிரனும் சந்திரனும் சேந்து இருக்கும். இந்த காம்பினேஷன குரு பாத்தாருன்னா தப்புகள சரியா பண்ண வைப்பாரு. குரு பார்வை இல்லன்னு வைங்களேன். அம்புட்டுதேன். தப்ப தப்பு தப்பா பன்ன வச்சிரும்.

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 4:25 pm

ஒரு பொன்னானவள் கண்ணாலம் முடிஞ்சி புகுந்த வூட்டுக்கு போறா. சரி. அவளுக்கு அங்கன ஆதரவு கெடைக்குமான்னு பாப்பம். தாய்க்குலங்க சாதகத்துல புருஷன குறிக்கிற செவ்வா நின்ன ராசிக்கி ரெண்டாவது ஊட்டுக்காரர் வந்து சுக்கிரன் நின்ன ஊட்டுக்கு ரெண்டா மெடத்துல நின்னாக்க ஆதரவு உண்டு.

அதே மாறி லக்னாதிபதி நின்ன ராசிக்கு ரெண்டா மெடத்த ஏழாம் பார்வையா பாக்காரான்னு பாருங்க. பாத்தா ஆதரவு. இல்லேன்னா இல்ல.

இதே மாரிதேன் ஆம்பளைங்க சாதகத்துல. ஆனா செவ்வாய்க்கி பதில் சுக்கிரன போட்டுக்கங்க. ஏனா சுக்கிரன் வந்து பொஞ்சாதிய குரிக்கிறவர்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 06, 2011 4:27 pm

சாமி யார்? wrote:
பிரசன்னா wrote:உங்களின் இந்த பதிவு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... மகிழ்ச்சி

ரெம்ப டேங்க்சுனே.

பிரசன்னா அப்டின்ற பேரே எதிர்காலத்தை பற்றிய சிந்தனை உடைய பேரு. பிரசன்ன ஜோதிடம் அப்டின்னா பியூச்சர் எப்டின்னு அனலைஸ் பண்றதுன்னு சொல்லுவைங்க.

என்ன? என்ன? என்ன?
நன்றி மகிழ்ச்சி

சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Sun Nov 06, 2011 5:46 pm

கடந்த காலத்தை பற்றி சொல்வது நாடி ஜோதிடம். நடக்கப்போறத சொல்றது பிரசன்ன ஜோதிடம். அதனால பாரம்பரிய சோசியம்லாம் இப்ப உள்ள காலத்துக்கு சரிப்பட்டு வராது. கேப்பிக்கு மாறுங்க.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 06, 2011 11:45 pm

ஜாதகம், கைரேகை, இரண்டிலும் நமது எதிர்காலத்தை அறிந்துகொள்ளாம்.ஆனால் இந்த கலையை முறையாக கற்று சரியான கணிப்பை கணிக்கக்கூடியவர்கள் யார்? என்பதுதான்
தெரியாது. பெரும்பாலான சோதிடர்கள் அரைகுறையாக கற்றுவிட்டு தவறாக கணித்து பிழையாக சொல்வதால் சோதிடத்தின்மேல் எல்லோருக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது.
வரும்காலத்தில் சோதிட கணிப்புகளை முழுவதுமாக கணணி மயப்படுத்தினால் துல்லியமாக நமது எதிர்காலத்தை அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 07, 2011 1:48 pm

phoivazhkai wrote:நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????

நன்றி ,
sureshkumar

சோதிடம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை மட்டுமல்ல, அறிவியலுக்கு முன்பான அறிவுப்பூரமான உண்மையும் கூட. ஆனாலும் சில அறியா(வா)ளிகளால்(?) அது முடக்கப் பட்டுவிட்டது என்பதும் உண்மைதான்.

பிறந்த நேரத்தை கணித்துப் பார்க்கப்படும் சோதிடம் முற்றிலும் உண்மையாகவே இருக்கும்.!

குறிப்பு: சோதிடம் மூலம், நடக்கப் போவதையும், நடந்ததையும் தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். சரி செய்ய முடியாது.!

ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக