புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொம்மையாய் நான்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்
பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்
வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்
பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று
பொம்மையாய் நான் இன்றும்
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்

dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
aathma wrote:dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:aathma wrote:dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......
ஒரு ஆண்மகனாய் உங்கள் கண்டனம் நியாயமானதே நண்பரே
ஒரு பெண்மகளாய் இருந்து கவிதையை உணர்ந்து பாருங்கள் நண்பரே
அப்படி செய்தால் நீங்களே என் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
aathma wrote:பூஜிதா wrote:aathma wrote:
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரொம்ப அழகா கஷ்டங்களை சொல்லி இருக்கிங்கா, கல்யாணத்துக்கு முன்பும் அப்பா, சகோதரர் இந்த மாதிரி பொம்மையாய் இருக்கணும்னு நினைக்கிறார்கள்
மிக்க நன்றிகள் பூஜிதா
நான் எந்த உணர்வில் இந்த கவிதையை எழுதினேனோ
அந்த உணர்வை அப்படியே புரிந்துகொண்டு பதில் எழுதி இருக்கிறீர்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ரமேஷ்
நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
aathma wrote:rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.

nanri! aathmaa.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
aathma wrote:rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ரமேஷ்
நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி.... என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:
ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி....
முகம்மது ஃபரீத் wrote:என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!
எல்லா ஆண்களும் அப்படின்னு சொல்லலை
பெண்ணை அடிமையாய் , பொருளாய் நினைக்கும்
ஆண்களை மாத்திரமே சாடுகிறேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
aathma wrote:
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரெம்ப நல்ல விஷயம் அக்கா ! அப்படி இருந்தா இந்த உலகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எல்லாம் இன்ப மையம் தானே ..
( இன்று நேரம் இல்லை நாளை பின்னூட்டம் போடுகிறேன் ) நல்லா இருக்கு !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3