புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_m10உதவி செய்யுங்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்யுங்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 10:24 am

First topic message reminder :

அனைவருக்கும் காலை வணக்கம்

நான் இன்று ஒன்லனில் சினிமா டிக்கெட் புக் செய்தேன் என்னுடைய அகௌண்டில் இருந்து பணமும் போய்விட்டது ஆனால் அந்த டிக்கெட் பிரிண்ட் வராமல் transaction failed என்று காட்டுகிறது சோகம் மறுபடியும் என்னுடைய அகௌண்டிற்கு பணம் எப்போது திரும்ப வரும்.......தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்
டிக்கெட் புக் செய்தது www.ticketnew.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 12:49 pm

பணம் உங்கள் அக்கவுண்டில் 7 வேலை நாட்களுக்குள் தானாகவே கிரெடிட் ஆகிவிடும் ரேவதி...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 12:57 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:என்ன அண்ணா அந்த பணம் திரும்ப கிடைக்காத உதவி செய்யுங்கள்  - Page 2 67637
சும்மா கிண்டல் பண்னினேன் ரேவதி , கிரெடிட் கார்ட் மூலம் இந்த transaction பண்ணியிருந்தால் தானாகவே திரும்ப வந்துவிடும், netbanking மூலம் என்றாள் , அந்த error வந்த பக்கத்தை ஒரு பிரிண்ட் எடுத்து கொண்டு பாங்க் சென்று க்ளைம் பண்ண வேண்டும்
நான் நெட்பாங்கிங்க் மூலம் செய்தேன் ஆனால் அந்த பக்கத்தை நான் குளோஸ் செய்து விட்டேனே என்ன செய்வது உதவி செய்யுங்கள்  - Page 2 3d-sad-1

ரேவதி , பிரவுசர் ஹிஸ்டரி யில் அந்த பக்கம் பதிவாகி இருக்குமே , அப்படி ஏதாவது முயற்சி செய்து பார்க்க முடியுமா ?

bank nearest branch இல் stop payment பண்ண முடியுமா ? என்று முயற்சி செய்து பாருங்கள்

அநேகமாக transaction failed என்று காட்டினால் உங்கள் கணக்கில் இருந்து பணம்
டெபிட் ஆகி இருக்காது என்று நினைக்கிறேன் . அப்படியே தவறுதலாக டெபிட் ஆகீருந்தாலும் ஏழு நாள்களுக்குள் பணத்தை கிரெடிட் செய்துவிடவேண்டும் வங்கியினர் என்ற சட்டம் இருக்கிறது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 2:20 pm

உதவிய அனைவருக்கும் நன்றி..............
கொஞ்சம் வேலை இருந்தது அதனால்தான் உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை...என்னிடம் இப்போது அந்த transaction failed ஆனதற்கான எந்த புரூப்யும் இல்லை காரணம் என்னுடைய கணினியில் ஹிஸ்ட்ரி ஆட்டோமேடிக் டெலீட் ஆப்ஷன் கொடுத்து இருக்கேன்..........

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 2:24 pm

ரேவதி wrote:உதவிய அனைவருக்கும் நன்றி..............
கொஞ்சம் வேலை இருந்தது அதனால்தான் உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை...என்னிடம் இப்போது அந்த transaction failed ஆனதற்கான எந்த புரூப்யும் இல்லை காரணம் என்னுடைய கணினியில் ஹிஸ்ட்ரி ஆட்டோமேடிக் டெலீட் ஆப்ஷன் கொடுத்து இருக்கேன்..........

இப்பத் தான் இந்த திரியைப் பார்த்தேன்.நீ bank -கில் சென்று முறையிட்டால் பணம் திரும்ப கிடைக்க எதாவது வழி இருக்கும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உதவி செய்யுங்கள்  - Page 2 Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 2:26 pm

What if I received an error when trying to buy tickets?

Sorry for the inconvenience you have encountered with our online service. Before re-attempting your purchase, we recommend that you check your order status. If an order was placed, the order status will appear on the page just after you sign in. If no order appears in your Order History, we recommend that you then re-attempt your purchase.

If you have completed the payment process and the order is not reflecting in the order status We will not charge for the transaction. Incase the amount is charged, refund would happen in 3-10 business days for the full amount. We are sorry for the inconvenience.Please try booking again. For any support related to a failed transaction email us at support@ticketnew.com with email address, transaction date and theatre name.

இது நீங்கள் சென்ற தளத்தினர் வெளியிட்டு உள்ள அறிவிப்பு
இதை படித்தீர்களா ?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 2:31 pm

aathma wrote:What if I received an error when trying to buy tickets?

இப்போதுதான் படித்தேன்....நன்றி நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 2:34 pm

அவர்களுக்கு இமெயில் அனுப்பி நிலைமையை எடுத்து கூறினால்
பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 2:35 pm

நன்றி சஞ்சி.......
கண்டிப்பாக அவர்களுக்கு மெயில் அனுப்புகிறேன்,

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 2:37 pm

ரேவதி wrote:நன்றி சஞ்சி.......
கண்டிப்பாக அவர்களுக்கு மெயில் அனுப்புகிறேன்,

நல்லது ரேவதி , புன்னகை
நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் , உங்கள் பணம் உங்களுக்கு கிடைக்க புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 12, 2011 2:38 pm

ரேவதி wrote:உதவிய அனைவருக்கும் நன்றி..............கொஞ்சம் வேலை இருந்தது அதனால்தான் உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை...என்னிடம் இப்போது அந்த transaction failed ஆனதற்கான எந்த புரூப்யும் இல்லை காரணம் என்னுடைய கணினியில் ஹிஸ்ட்ரி ஆட்டோமேடிக் டெலீட் ஆப்ஷன் கொடுத்து இருக்கேன்..........
Netbanking வசதி இருந்தால் online மூலம் உன்னுடைய ஸ்டேட்மெண்ட் எடுத்து , அதை வைதுகொண்டு customer care சென்று புகார் கொடு ரேவதி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக