புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை தாருங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Thu Oct 13, 2011 5:45 pm

இது நடந்தது அமெரிக்காவில். அங்கு ஒரு நகரப் பேருந்து நடத்துனர் தவறுதலாக வண்டிக்கு ‘ரைட் சிக்னல்‘ கொடுத்ததால் வண்டியில் ஏற இருந்த ஒரு வயதான பெண்மணி கீழே விழ ஏதுவாகி விட்டது. அதனால் நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை அங்கு வந்த பூனைக்கும் பழத்தை அங்கு வந்த குரங்கு ஒன்றுக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 500 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதே நடத்துனர் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அதே போல் தவறுதலாக ரைட் சிக்னல் கொடுத்ததால் ஒரு பள்ளிச் சிறுவன் கீழே விழுந்து விட்டான். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 1000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சில காலம் கழித்து அதே நடத்துனர் தவறால் ஒரு வயதான பெரிய மனிதர் கீழே விழுந்து விட்டார். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 2000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது என்னுடைய கேள்வி அந்த நடத்துனர் ஏன் சாக வில்லை என்பதே? தெரிந்தவர்கள் புதிரை விடுவியுங்களேன்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 6:30 pm

நாளை வந்து சொல்கிறேன் மீண்டும் சந்திப்போம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 7:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 13, 2011 7:38 pm

மூன்று சம்பவங்களிலும் அவர் மக்களுக்கு உதவாத கெட்ட நடத்துனர்
(bad conductor). Good conductor இல் தான் மின்சாரம் பாயும், bad conductor இல் மின்சாரம் பாயாது.

ஆதலால் மின்சாரம் பாயவில்லை , அவர் இறக்க வில்லை.

நல்ல கேள்வி, அளித்தமைக்கு நன்றி
ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ மீண்டும் சந்திப்போம்
.................



சதாசிவம்
புதிருக்கு விடை தாருங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 7:44 pm

சதாசிவம் wrote:மூன்று சம்பவங்களிலும் அவர் மக்களுக்கு உதவாத கெட்ட நடத்துனர்
(bad conductor). Good conductor இல் தான் மின்சாரம் பாயும், bad conductor இல் மின்சாரம் பாயாது.

ஆதலால் மின்சாரம் பாயவில்லை , அவர் இறக்க வில்லை.

நல்ல கேள்வி, அளித்தமைக்கு நன்றி
ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ மீண்டும் சந்திப்போம்
.................
சூப்பர் சதாசிவம்... சூப்பருங்க



நட்புடன் - வெங்கட்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 13, 2011 7:53 pm

அய்யோ, நான் இல்லை

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Thu Oct 13, 2011 8:01 pm

இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐ‌ஐ‌டி மாணவர்களுக்கு கேட்க பட்ட கேள்வி. ஆனால் நம் ஈகரை உறுப்பினர்கள் முன்னால் ஐ‌ஐ‌டி மாணவர்கள் எல்லாம் ஒரு படி கீழே தான். அவ்வளவு அட்டகாசமாக சரியான பதில் அளித்து விட்டார் சதாசிவம். உங்களுக்கு ஒரு போடுவோம்.

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Thu Oct 13, 2011 8:02 pm

சதாசிவம் wrote:மூன்று சம்பவங்களிலும் அவர் மக்களுக்கு உதவாத கெட்ட நடத்துனர்
(bad conductor). Good conductor இல் தான் மின்சாரம் பாயும், bad conductor இல் மின்சாரம் பாயாது.

ஆதலால் மின்சாரம் பாயவில்லை , அவர் இறக்க வில்லை.

நல்ல கேள்வி, அளித்தமைக்கு நன்றி
ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ புதிருக்கு விடை தாருங்கள் 68516
.................
ஆம் இந்த பதில் சரி தான்..



வசந்தி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 13, 2011 11:10 pm

அவர் ஏன் பழத்தை குரங்கிற்க்கும் பாலை பூனைக்கும் கொடுத்தார் அவர் ஏன் அதை உணவாக எடுத்து கொள்ள வில்லை...
இதற்க்கும் எதாவது காரணம் இருக்கிறதா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 11:22 pm

அருமை சதாசிவம் ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக