புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_m10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_m10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_m10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_m10நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 11:14 pm

சென்னை : தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத் தொழில் நுட்பத்துறை மாணவர்கள் மூலம் 1.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சிறிய ரக செயற்கைக்கோள், நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

இத்தயாரிப்பு குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் 55 பேர் இணைந்து, 1.5 கோடி ரூபாய் செலவில் சிறிய ரக செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து நாளை(12ம் தேதி) இச்செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 867 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் இச்சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோ நிறுவனத்திற்கும், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்திற்கும் இடையே 2009ம் ஆண்டு கையெழுத்தானது. இப்பணிக்கு இஸ்ரோ நிறுவனம் சில கருவிகளையும், உதிரி பாகங்களையும் வழங்கியது.

இச்செயற்கைக்கோளின் வடிவமைப்பு, அதை விண்ணில் ஏவுவதற்கான தெர்மல் சக்தி, மின் ஆளுகை, இதற்காக பொருத்தப்படும் கம்ப்யூட்டர், பூமிக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொலை உணர்தல் போன்ற ஒவ்வொரு பணியையும் மாணவர்கள் தனித்தனி குழு அமைத்து, திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்.

இதன் ஆரம்ப வடிவமைப்பை, பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் அதன் அதிகாரிகள் சீராய்வு செய்தனர். இது, பூமியில் உள்ள நச்சு வாயுக்கள் மற்றும் தண்ணீரை விண்ணிலிருந்து ஆய்வு செய்து, இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு அளிப்பது போன்றவற்றை செய்யவல்லது.

கூம்பு வடிவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 10.4 கிலோ கிராம் எடையுள்ளது. வருங்கால நானோ செயற்கைக்கோள்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்., செயற்கைக்கோள்ஆகியவற்றின் லட்சிய முகடுகளை நினைவில் கொண்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

இச்சந்திப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, தலைவர் சத்யநாராயணா, ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனர் நாராயணராவ் ஆகியோர் உடனிருந்தனர். தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Oct 12, 2011 12:03 am

நன்றி ! எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ! புன்னகை

நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் 599303
நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் 102564

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Oct 12, 2011 5:22 am

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 12, 2011 6:08 am

அந்த மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக