புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஒரு பெயருமில்லாத நதி"
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.
குழந்தைகள் நீச்சலடித்துக் குதிக்கின்றன.
நாணல்கள் தம்மை நனைத்துக் கொள்கின்றன.
தனது நிழலை ஆற்றில் படரவிடும்
மரங்கள்...
ஆற்றில் உருண்டோடும் உதிர்ந்த இலைகளை
ஏக்கத்துடன் பார்க்கின்றன.
எந்த தேசத்திலிருந்தோ வந்த பறவைகளும்..
உள்ளூர்ப் பறவைகளும்...
நீர் அருந்தியபடியே....தம் இரையைக் கண்டெடுக்கின்றன.
எவனோ ஒருவன் சிந்திய கண்ணீர்
ஆழத்தில் படிந்திருக்க...
எல்லாவற்றையும் பார்த்தபடி..
அமைதியாக நகர்கிறது...
நான் இரசிக்கும் ஒரு பெயருமில்லாத இந்த நதி...
எனது அழகிய அம்மாவைப் போலவே.

நல்ல கவிதை ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எத்தனையோ நதிகள் நெர்பையிரை வளர்ப்பது போல ..........
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., இளமாறன்., பூவன்.,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நல்ல கவிதை,ஆனால் கடைசில் எனது அம்மாவைப் போல என்று உள்ளது.அந்த வரி சரியா.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவளா தாய்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
ரொம்பவும் நன்றி ! கிச்சா..
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.
அன்புள்ள கிச்சா...
இந்தக் கவிதையைப் பொறுத்தமட்டில்...
".................ஒரு பெயருமில்லாத இந்த நதி".....என்பதோடு இந்தக் கவிதை முடிந்து விடுகிறது. ஆனால் வாசகனின் வேறு விதமான நினைவுகளைத் தூண்டவும்..கவிதையில் அவனுடைய கவனத்தை ஆழப்படுத்தவும்...
யோசித்தபோதுதான் "எனது அழகிய அம்மாவைப் போல "....என்ற வரியைச் சேர்த்தேன். நான் நினைத்ததுபோல...உங்களை அந்த வரி நினைக்க வைத்ததில்..
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..கிச்சா...ரொம்பவும் நன்றி கிச்சா..உங்களுடைய
மிக மதிப்பான பின்னூட்டங்களுக்கு.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மனதின் மிக ஆழமான உணர்வின் வெளிப்பாடாக
அமைந்து உள்ளது இந்த கவிதை
வாழ்த்துகள் ரமேஷ்
அமைந்து உள்ளது இந்த கவிதை
வாழ்த்துகள் ரமேஷ்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2