புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_m10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_m10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_m10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_m10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_m10ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 11, 2011 3:04 pm

இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஆபாசமாக நடித்ததாக கூறி ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹருக்கு 90 கசையடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபப்ட்டுள்ளது என்று அந்நாட்டு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கலாமே.காம் என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

'மை டெஹ்ரான் பார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.

இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

'மை டெஹ்ரான் பார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு 1 ஆண்டு சிறை, 90 கசையடி! Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 3:27 pm

நடிகைக்கு சரியான தண்டனை கொடுத்தார்கள் , சரிதான்

ஆனால் அந்த படத்தை எடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?

தண்டனை எப்போதும் பெண்களுக்கு மாத்திரம்தானா ?



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 11, 2011 3:28 pm

இவர்தான் அந்த ஈரான் நடிகை :மர்ஜியா வபாஹெர்







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:37 pm

aathma wrote:நடிகைக்கு சரியான தண்டனை கொடுத்தார்கள் , சரிதான்

ஆனால் அந்த படத்தை எடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?

தண்டனை எப்போதும் பெண்களுக்கு மாத்திரம்தானா ?


சரியான கேள்வி. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 4:42 pm

இதே மாதிரி இங்கே சில நடிகைகளுக்கும் தண்டனை கொடுத்தால் நல்லா இருக்கும்



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 4:45 pm

ஆத்மா சரியா கேட்டீங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 4:48 pm

aathma wrote:நடிகைக்கு சரியான தண்டனை கொடுத்தார்கள் , சரிதான்

ஆனால் அந்த படத்தை எடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?

தண்டனை எப்போதும் பெண்களுக்கு மாத்திரம்தானா ?

கேள்வி சரிதான் ஆனால் தவறு என்று தெரிந்தும் அதுபோல நடித்தது அந்த பெண்ணின் தவறுதனே



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 4:53 pm

தவறு என்று தெரிந்தும் அதுபோல நடித்தது அந்த பெண்ணின் தவறுதனே

சரியாக சொன்னீர்கள் ரேவதி ஆனாலும் இயக்குனர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறதே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 4:56 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 5:04 pm

ரேவதி wrote:
aathma wrote:நடிகைக்கு சரியான தண்டனை கொடுத்தார்கள் , சரிதான்

ஆனால் அந்த படத்தை எடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?

தண்டனை எப்போதும் பெண்களுக்கு மாத்திரம்தானா ?

கேள்வி சரிதான் ஆனால் தவறு என்று தெரிந்தும் அதுபோல நடித்தது அந்த பெண்ணின் தவறுதனே

நடிகை மட்டும் நாம் சொல்ல முடியாது, அவங்க செய்தது தவறு தான் அதை எடுப்பவர் ஏன் அப்படி எடுக்கணும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக