புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
44 Posts - 58%
heezulia
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 4%
viyasan
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
236 Posts - 42%
heezulia
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
13 Posts - 2%
prajai
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_m10அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Oct 11, 2011 1:09 pm

இப்போது கணணிகளில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணணி சிப்பை அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சிப்பை பயன்படுத்தினால் இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கணணி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கணணி சிப் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கணணி சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்குப் பதிலாக எடை குறைந்த போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால் சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது.

அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும். இதனால் அளவும், எடையும் கூடும். ஆனால் போட்டான் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை.

எனவே பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எடையும் குறைவு. இந்த கண்டுபிடிப்பு கணணி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜ் தத் வாஷிங்டனில் சந்தித்து தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கினார்.

ராஜ் தத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பென்டகன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர் விமானத்தில் இந்த கண்டுபிடிப்பை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு 154550 அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு 154550 அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Oct 11, 2011 3:39 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக