புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
165 Posts - 76%
heezulia
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nahoor
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
முதிர்க்கன்னி - Page 3 Poll_c10முதிர்க்கன்னி - Page 3 Poll_m10முதிர்க்கன்னி - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்க்கன்னி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:41 am

First topic message reminder :

காலமகள் காத்திருக்க வைத்தாள்
விதிமகள் வினைபயனை தந்தாள்

தனியாளாய் தரணியில் தவிக்கும்
கன்னிமகளோ கலங்கினாள்

முதுமகள் பட்டத்தை விட்டொழிக்க
நில மகளை வெறுத்தாள்
அலை மகளிடம் அடைக்கலமானாள்

பூமகள் புதியதோர் உலகினைக் கண்டாள்
உமையாளின் திருவடி சேர்ந்தாள்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 12:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: அவரை ஏன் சாகடித்தீர்கள். திருமணம் ஒன்றுதான் வாழ்க்கையா?

ஒருவரது நியாயம் , மற்றொருவருக்கு அநியாயம் ஆக தெரியும் புன்னகை

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல ( வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு நு பதில் சொல்லுவதில் உங்களை விஞ்ச ஆள் இல்லை அக்கா ! )

நல்லாத்தான் இருந்துச்சு ! நான் சண்டையிடுவதற்காகத்தான் இப்படி கேட்டேன் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றிகள் பெருமாள் நன்றி

எப்பொழுதும் சண்டை இட தயாராய் இருக்கும் வீரபெருமாள் வாழ்க ஜாலி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 12:59 pm

உமா wrote:உருக்கமான வரிகள்.

நன்றி உமா அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 1:04 pm

ஜாஹீதாபானு wrote:சஞ்சு கவிதைலாம் எழுதுவியா சொல்லவே இல்ல நீ

பூவோடு சேரும் நாரும் மணம் பெறும் என்பது போல
இங்கே நம் ஈகரைக்கு வந்த பின் ,
இங்குள்ள அனைவரும் கவிஞர்களாக இருப்பதைக் கண்டு ,
அந்த பழக்க தோஷத்தால் நானும் கவி இயற்ற வந்துவிட்டேன் பானு ஜாலி

ஜாஹீதாபானு wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி பானு நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 1:06 pm

Manik wrote:அப்படியே பாட்டு பாடுற மாதிரி இருக்கு வினி சூப்பரா இருக்கு

நன்றி அண்ணா நன்றி

எங்கேப்பா எல்லோரும் ஒருமுறை மாணிக் அண்ணனுக்கு ஒரு போடுங்க புன்னகை

அண்ணன் நமக்காக மெட்டுபோட்டு பாட்டு பாடப் போகிறார் ஜாலி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 1:06 pm

பூஜிதா wrote: அருமையிருக்கு

நன்றி பூஜிதா நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 1:08 pm

aathma wrote:
நன்றிகள் பெருமாள் நன்றி
எப்பொழுதும் சண்டை இட தயாராய் இருக்கும் வீரபெருமாள் வாழ்க ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன அக்கா பூ நார் என்றெல்லாம் வசனம் பேசுகிறீர்கள் ? நீங்கள் கவிதை எழுதவில்லை என்றால் நாங்கள் எப்படி அழுவதாம் ?



முதிர்க்கன்னி - Page 3 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 11, 2011 1:14 pm

aathma wrote:
Manik wrote:அப்படியே பாட்டு பாடுற மாதிரி இருக்கு வினி சூப்பரா இருக்கு

நன்றி அண்ணா நன்றி

எங்கேப்பா எல்லோரும் ஒருமுறை மாணிக் அண்ணனுக்கு ஒரு போடுங்க புன்னகை

அண்ணன் நமக்காக மெட்டுபோட்டு பாட்டு பாடப் போகிறார் ஜாலி

பாட்டா............. நானா............... எனக்கு பதில் என் தங்கை ரேவா பாடுவாள் சிரி சிரி சிரி சிரி சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 1:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
நன்றிகள் பெருமாள் நன்றி
எப்பொழுதும் சண்டை இட தயாராய் இருக்கும் வீரபெருமாள் வாழ்க ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் உன்னை வீர பெருமாளுன்னு சொன்னதுக்காக
இப்படி பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடக்கூடாது பெருமாள் சோகம்

நீ யார் ? வீரன் பெருமாள் ஜாலி


அய்யம் பெருமாள் .நா wrote:என்ன அக்கா பூ நார் என்றெல்லாம் வசனம் பேசுகிறீர்கள் ? நீங்கள் கவிதை எழுதவில்லை என்றால் நாங்கள் எப்படி அழுவதாம் ?

கவலை படாதே கண்ணா , நீ அழவேண்டும் அவ்வளவுதானே ? சிரி

ஏற்பாடு செஞ்சுட்டா போகுது ஜாலி

அண்ணே மாணிக் அண்ணே , எங்கிருந்தாலும் இங்கிட்டு வரவும்
நம்ப தம்பி அழவேண்டுமாம் ,
வந்து அந்த நாற்காரியத்தை துவக்கிவையுங்கள் அண்ணா

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 1:19 pm

Manik wrote:
aathma wrote:
Manik wrote:அப்படியே பாட்டு பாடுற மாதிரி இருக்கு வினி சூப்பரா இருக்கு

நன்றி அண்ணா நன்றி

எங்கேப்பா எல்லோரும் ஒருமுறை மாணிக் அண்ணனுக்கு ஒரு போடுங்க புன்னகை

அண்ணன் நமக்காக மெட்டுபோட்டு பாட்டு பாடப் போகிறார் ஜாலி

பாட்டா............. நானா............... எனக்கு பதில் என் தங்கை ரேவா பாடுவாள் சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன ? நம்ம ரேவதியா ? புன்னகை
அவுங்க நல்லாதான் பாடுவாங்க புன்னகை
ஆனா அந்த தாலாட்டில் அனைவரும் தூங்கீடுவாங்களே ! அதிர்ச்சி
அப்புறம் ஈகரையில் எழுதுறது யாரு ? ஒன்னும் புரியல

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 1:21 pm

aathma wrote:
என்ன ? நம்ம ரேவதியா ? புன்னகை
அவுங்க நல்லாதான் பாடுவாங்க புன்னகை
ஆனா அந்த தாலாட்டில் அனைவரும் தூங்கீடுவாங்களே ! அதிர்ச்சி
அப்புறம் ஈகரையில் எழுதுறது யாரு ? ஒன்னும் புரியல

என்ன அக்கா இப்படி கூறிவிட்டீர்கள் ?



முதிர்க்கன்னி - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக