புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்க்கன்னி - Page 2 Poll_c10முதிர்க்கன்னி - Page 2 Poll_m10முதிர்க்கன்னி - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
முதிர்க்கன்னி - Page 2 Poll_c10முதிர்க்கன்னி - Page 2 Poll_m10முதிர்க்கன்னி - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
முதிர்க்கன்னி - Page 2 Poll_c10முதிர்க்கன்னி - Page 2 Poll_m10முதிர்க்கன்னி - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்க்கன்னி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:41 am

First topic message reminder :

காலமகள் காத்திருக்க வைத்தாள்
விதிமகள் வினைபயனை தந்தாள்

தனியாளாய் தரணியில் தவிக்கும்
கன்னிமகளோ கலங்கினாள்

முதுமகள் பட்டத்தை விட்டொழிக்க
நில மகளை வெறுத்தாள்
அலை மகளிடம் அடைக்கலமானாள்

பூமகள் புதியதோர் உலகினைக் கண்டாள்
உமையாளின் திருவடி சேர்ந்தாள்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 11:55 am

உமா wrote:முதிர்க்கன்னி என்றால் திருமணம் ஆகமால் அதிக வயதில் இருப்பவரா...

ஆம் உமா , புன்னகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 12:14 pm

விலை கேட்டு போனார்கள் திரும்பவில்லை

என் வினைக் கூற்றின் மணநாளும் அரும்பவில்லை

.......இந்த மெல்லிசைப்பாடல் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. முதிர் கன்னியர்கள்.....மீட்டவேண்டிய வீணைகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 12:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:விலை கேட்டு போனார்கள் திரும்பவில்லை

என் வினைக் கூற்றின் மணநாளும் அரும்பவில்லை

.......இந்த மெல்லிசைப்பாடல் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. முதிர் கன்னியர்கள்.....மீட்டவேண்டிய வீணைகள்.


நலங்கெட புழுதியில் வீசப்பட்ட நல்லதோர் வீணையே முதிர் கன்னி சோகம்



தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றிகள் ஐயா அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 12:44 pm

aathma wrote:
முதுமகள் பட்டத்தை விட்டொழிக்க
நில மகளை வெறுத்தாள்
அலை மகளிடம் அடைக்கலமானாள்
பூமகள் புதியதோர் உலகினைக் கண்டாள்
உமையாளின் திருவடி சேர்ந்தாள்

வாழ்த்துக்கள் அக்கா ! தங்களின் முதல் கவிதையே சமூக அவலத்தை பற்றியது என்பது ஆரோக்யமானது தான் ..

அவரை ஏன் சாகடித்தீர்கள். திருமணம் ஒன்றுதான் வாழ்க்கையா?



முதிர்க்கன்னி - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 11, 2011 12:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வாழ்த்துக்கள் அக்கா ! தங்களின் முதல் கவிதையே சமூக அவலத்தை பற்றியது என்பது ஆரோக்யமானது தான் ..

மிக்க நன்றிகள் பெருமாள் நன்றி


அய்யம் பெருமாள் .நா wrote: அவரை ஏன் சாகடித்தீர்கள். திருமணம் ஒன்றுதான் வாழ்க்கையா?

ஒருவரது நியாயம் , மற்றொருவருக்கு அநியாயம் ஆக தெரியும் புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 12:49 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: அவரை ஏன் சாகடித்தீர்கள். திருமணம் ஒன்றுதான் வாழ்க்கையா?

ஒருவரது நியாயம் , மற்றொருவருக்கு அநியாயம் ஆக தெரியும் புன்னகை

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல ( வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு நு பதில் சொல்லுவதில் உங்களை விஞ்ச ஆள் இல்லை அக்கா ! )

நல்லாத்தான் இருந்துச்சு ! நான் சண்டையிடுவதற்காகத்தான் இப்படி கேட்டேன் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





முதிர்க்கன்னி - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:51 pm

சஞ்சு கவிதைலாம் எழுதுவியா சொல்லவே இல்ல நீ
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 12:53 pm

உருக்கமான வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 11, 2011 12:54 pm

அப்படியே பாட்டு பாடுற மாதிரி இருக்கு வினி சூப்பரா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 12:57 pm

அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக