புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ கவிதை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்ல வரிகள் ஷாலி.......ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
நடமாடும் கவிதை சோலை நீங்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
எல்லாமே சூப்பர், எனக்கு இது ரெண்டும் பிடிதிருக்கிறதுஹிஷாலீ wrote:
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
***************************************
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்படியா இதை பயந்து பயந்து பதிவிட்டேன் ரேவதி. ஏனால் நான் ஹைக்கூ கவிதை இப்போதுதான் எழுத பழகுறேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் ..
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....
***************************************
நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
முயற்சிகளை தொடருங்கள்.... மெருகேற்றுங்கள்... வாழ்த்துக்கள் ஹிசாலீ
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா wrote:ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் ..
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ. இது அம்மா வைத்து தான் எழுதினேன் தான் பெற்ற பிள்ளைகளை வளர்க்க அவள் சிந்தும் வியர்வை துளிகளுக்கு வேறு எல்லையே இல்லை அதை வைத்து தான் எழுதினேன் உமா.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....
***************************************
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி உமா.
அப்துல்லாஹ் wrote:நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4