புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
46 Posts - 59%
heezulia
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
41 Posts - 59%
heezulia
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_m10தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 11, 2011 9:57 am

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Momv

அழகான மலர்க் காம்பு
அம்மாவின் விரல்கள் போல
அந்த விரல்கள்
கொஞ்சம் கருத்தும்
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்

காய்ச்சலின் போது
களிம்பு தடவ அம்மாவின் அந்த
கருத்த காய்த்த வரியுள்ள...
விரல்கள்
எத்தனை முறை
என் நெற்றியை நெஞ்சை
முதுகின் தண்டை
களிம்பு தொட்டுத்
தடவுகையில்
விரலில் அந்தச் சூடும்
அவளின் மன ஏக்கமும்
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த
வாஞ்சையுமாய்
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும்

அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடியும்...

அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...

அவளின்
அழகான நெற்றியில்
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள்
தழுவிய அவளின்
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ
அம்மா எனும் அப்பிராணி
அவருக்கு ரௌத்திரம் காட்ட
அவசியம்;;; அது போல
அம்மாவுக்கும் அவருக்கு
அடிமையாய் வாழ

என் அம்மா பாடிய தாலாட்டை
நான் பாடச் சொல்லி
அதை அடிக்கடிக் கேட்க
என் மகனுக்கும்ஆசை

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித்
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Bதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Dதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Uதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 10:42 am

தாயின் பாசத்தையும், அன்பையும் எவராலும் அளவிட முடியாது, அவளின் ஒவ்வொரு வார்த்தையும் வேதம், உண்மையாக சொல்லும்போது குழந்தையாய் இருக்கும்போது அவளின் தாலாட்டு வெறும் தூங்குவதற்கு மட்டுமே பயன்படும் அதைத்தவிர வேறு ஏதும் அவ்வயதில் தெரியாது ஆனால் ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது, என்னதான் தந்தையின் அடிமையாக அவள் இருந்தாலும் நம்மிடம் கோபம் கொள்ளும்போது உண்மையாகவே அவள் வீரலக்ஷ்மியாக மாறிவிடுகிறாள் ஆனால் அது போலியான கோபம் என்று பிள்ளையின் மனது அறிவதில்லை......
உங்களின் ஒவ்வொரு வரியிலும் அன்னையின் அன்பையும், அவள் அன்பை முழுமையாக பெற்று அதை உங்கள் பிள்ளையின் மீது நீங்கள் பாசமாக வைது இருபது தெரிகிறது........
நல்ல பாசமான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 11, 2011 11:55 am

ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Bதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Dதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Uதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:59 am

அப்துல்லாஹ் wrote:
ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...
நன்றி......
நானும் இதில் ஏதாவது ஸ்மலி வருகிறதா என்று பார்த்தேன் நல்லவேளை எதுவும் வரவில்லை.....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 11, 2011 12:06 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:
ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...
நன்றி......
நானும் இதில் ஏதாவது ஸ்மலி வருகிறதா என்று பார்த்தேன் நல்லவேளை எதுவும் வரவில்லை.....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஸ்மைலி தானே இதோ...
அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை :வணக்கம்: சிரி பாடகன் நன்றி அன்பு மலர் சிரி சிரி நக்கல் நாயகம் நடனம் சிப்பு வருது
போதுமா :வணக்கம்:

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Bதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Dதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Uதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Lதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Aதாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 12:08 pm

அடடா இதனை ஸ்மைலியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Oct 11, 2011 12:22 pm

தாயின் பாசம்.... அருமை அப்துல்லாஹ் ஜி.... அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்  Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 12:25 pm

அண்ணா....இதற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு.

தாய் என்ற சொல்லிர்க்கு இணை இவ்வுலகில் வேறில்லை.
மனைவியை அடித்து ஆண் தனத்தை காட்டும் எத்தனையோ ஆண்கள் இன்னும் இருக்கின்றனர்... ஆனாலும் அந்த தாய்மையினை நினைத்து உருகும் மகங்களை காண்பதே அரிதாகி விட்டது.

இப்படிப்பட்ட கவிதைகளை படிக்கும்போது இன்னும் தாயை நினைத்து வாடும் மகன்களுன் உள்ளனரோ என்று தான் நினைக்கிறேன்.
பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன் அண்ணா.
:வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 12:27 pm

என்ன சொல்லுறதுன்னே தெரியல அவ்வளவு அருமை தாய் கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 12:30 pm

அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...
சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக