புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் கோலங்கள் ...........


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 10, 2011 10:01 pm

First topic message reminder :

நீ போடும் கோலங்களில் .....
புள்ளிகளுக்கு ....
இடையில் சிக்கி தவிக்கிறேன் ....

நீயோ புன்னகைக்கிறாய் ...
புதிய கோலம் என்று !!!!!!

சிக்கியதோ என் ஆயுள் காலம் .....
அல்லவா !!!!!!!

அன்பே !!
உளி அடிகளில் ...
தப்பிய பாறைகள் ......

பக்கம் போய் விடாதே ??


உந்தன் விழி பார்வை பட்டு ........
சிற்பங்கள் ஆகி விடும் .....

சிற்பிகள் பாவம் !!!!!!

என் ஓர் ஆண்டை......
முடித்தாய் !!!!!

நீ ஒரு வார்த்தை பேச ......

என் ஆயுளையே முடித்தாய் !!!!
அந்த ஒரு வார்த்தையிலே !!!!!!

வார்த்தை வாள் எடுத்து !!!!
வீசினாயோ ????????

உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:16 pm

கட்டி கொள்ள தான் ....
ஆசை தினம் ....

எட்டி பிடிக்க முடியமேலே .....

முட்டி மோதி மேகங்களுக்கு ....
வலம் வரும் உன்னை ....

எட்டி எட்டி பார்த்தும் .....
எட்டி தொட முடியாத வெண்ணிலவாகவே ........
நீ .........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:19 pm


நாணம் .........
அவன் (அ )அவளை .....
கண்டதும் .....

நான் பாடும் முதல் .......

கானம் .....

வெட்கம் பாடும் மௌன கானம் ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:24 pm

யுத்தம் ......
உன் விழி முத்தங்களை ...
தந்து ......

காதல் யுத்தங்களை ...
செய்கிறாய் .....

சத்தம் இல்லாமல் .....

தினம் சாவது என் .....

இதயம் அல்லவா ????????



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:26 pm

போர் !!!!!

உன் விழிக்கு ....
பார்வை அம்புகள் ....
எய்துகிறாய்...........

காதல் போர் புரிவதற்கா !!!!

எத்தனை பேரின் இதயங்களை....
துவம்சம் செய்ய போகிறாய் !!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:40 pm

துடிப்பு .........
வசந்தங்கள் வீசினாய் .....
நானோ !!!

உந்தன் காதல் வாசம் .....
தேடியே !!!

நேசமும் காட்டினாய் .....
நானோ !!

உந்தன் காதல் பாசத்திலே !!

சுவாசமே இல்லாமல் ......
அல்லவா !!!!
துவண்டு கிடக்கிறேன் ......
துடிக்கவே மறந்து !!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:41 pm

நிலவே .........
அவள் உறங்குகிறாள் ....
என தெரிந்து தான் ......

நீ இரவில் விழித்து......
வானில் வலம் வருகிறாய் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 1:42 pm

என்னை பிடிக்காமலே ...............
உனக்கு பிடிக்கும் ........
நான் எழுதும் ......
கவிதைகள் எல்லாம் ......
உனக்கு பிடித்தவையகவே........

கவிதை எழுதும் .........
என்னை மட்டும் .........
பிடிக்காமலேயே !!!!!!!!!!

பித்தன் ஆகவே நான் !!!!!!!!!!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 1:48 pm

உங்களின் கவிதைகள் அனைத்துமே தனி சிறப்பு பெற்றவையே...
வாழ்த்துக்கள்.
ஆனால், நீங்கள் கவிதாஓ எழிவிட்டு உடனே சென்று விடுவதால் நாங்கள் இடும் பின்னோட்டங்கள் தெரியாமல் போய்விடுமே பூவன்.

சற்று காத்திருக்கலாமே.
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:02 pm

தோழி உமா அவர்களே நீங்கள் இடும் முன்னோட்டம் அனைத்தும் நான் படிது கொண்டு தான் இருக்கிறேன் ..........

உங்களை போன்ற கர்த்து ஈடுபவர்கள் தான் எங்களின் வளர்ச்சிக்கு துணை .........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:06 pm

தோழி ......
லஞ்சம் இல்லாமல் ......
நெஞ்சம் தரும் ....
உறவு ........

அன்புக்கு பஞ்சமே !!!!!
இல்லாத அழகு ........

என் தோழியின் ......
பண்பு ........



Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக