புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

First topic message reminder :

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Oct 11, 2011 7:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை

Be Happy always

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 11, 2011 7:55 pm

ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:05 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 5:18 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:19 pm

ஹிஷாலீ wrote:நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:20 pm

அனைத்தும் சூப்பர் "பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 2825183110

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 5:24 pm

கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:47 pm

rombavum nanri revathy...
rombavum nanri..kichchaa.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 5:51 pm

சூப்பருங்க

அனைத்தும் அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:03 pm

kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக