புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
56 Posts - 73%
heezulia
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
221 Posts - 75%
heezulia
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
8 Posts - 3%
prajai
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தேன்குழல் - NRI Version Poll_c10தேன்குழல் - NRI Version Poll_m10தேன்குழல் - NRI Version Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்குழல் - NRI Version

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 10, 2011 6:24 pm

தேன்குழல் - NRI Version
தேன்குழல் - NRI Version Thenkuzhal

தேவையானவை:

அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon
பட்டர் : ஒரு teaspoon
உப்பு : தேவையான அளவு
எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு

செய்முறை:
வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.

அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.

சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, கொஞ்சம் பெரிய‌ கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

எண்ணை நன்கு காய்ந்ததும், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்து, தேன்குழல் (முறுக்கு) கட்டையில் வைத்து இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் பிழியவும்.

நன்கு நுரை தள்ளும் அலை போல எண்ணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் தேன்குழல் நன்றாக‌(பூசினாற்போல்) புஸ்ஸென்று இருக்கும்.

நுரை வேகம் குறையும்போது தேன்குழல்களைத் திருப்பிவிடுங்கள்.

நுரை மறையும் போது அல்லது சிலநொடிகள் முன்னரே அல்லது நிறம் மாறும் நேரம் தேன்குழலை எடுத்து விடலாம்.

நொடிகளில் நொறுக்கிட தீனி ரெடி புன்னகை
இந்தியாவில் தேன்குழல் மாவு என்றே முறையாகச் செய்வார்கள். இங்கு வந்து அது கைகூடக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. அதனால் அரிசி, உளுந்து மாவுகள். வீட்டில் செய்து பார்த்தோம், நன்றாக வரவே இப்பொழுது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நன்றி
http://chettinad-kitchen.blogspot.com

பின் குறிப்பு : இது எங்களை போல் வெளிநாட்டில் இருபவர்களுக்கு மட்டுமே, i mean only for NRI your ஆனார் ஜாலி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 6:29 pm

ரொம்ப நன்றி பிரசன்னா, அருமையிருக்கு நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேன்குழல் - NRI Version Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக