புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுருள் தோசை  - Page 2 Poll_c10சுருள் தோசை  - Page 2 Poll_m10சுருள் தோசை  - Page 2 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
சுருள் தோசை  - Page 2 Poll_c10சுருள் தோசை  - Page 2 Poll_m10சுருள் தோசை  - Page 2 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
சுருள் தோசை  - Page 2 Poll_c10சுருள் தோசை  - Page 2 Poll_m10சுருள் தோசை  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சுருள் தோசை  - Page 2 Poll_c10சுருள் தோசை  - Page 2 Poll_m10சுருள் தோசை  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சுருள் தோசை  - Page 2 Poll_c10சுருள் தோசை  - Page 2 Poll_m10சுருள் தோசை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருள் தோசை

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 4:59 pm

First topic message reminder :

தேவை:

மைதா - 200 கிராம்
முட்டை - 1 ;

செய்முறை:

முட்டையை நன்றாக பொங்க அடித்து, தண்ணீர், உப்பு கலந்து மாவையும் சேர்த்து ஆப்பமாவு மாதிரி செய்யவும்.

ஆப்பச்சட்டியில் அல்லது தோசைக்கல்லில் மெல்லியதாக சுட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து தேங்காய்ப்பூ, சீனி, ஏலப்பொடி கலந்த கலவையைப் பரப்பி வேகமாக பாயைச் சுருட்டுவது போல் நீளமாக சுருட்டி எடுத்து பறிமாறவும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 5:16 pm

அந்த கருமத்தை மனுசன் சாப்பிடுவானா வுவாக் அய்யோ, நான் இல்லை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:20 pm

Manik wrote:அந்த கருமத்தை மனுசன் சாப்பிடுவானா வுவாக் அய்யோ, நான் இல்லை

உங்களுக்கு பிடிக்கலையென்றால் அமைதியாக இருக்கணும்...எங்கள் உணவை நீங்க வூவாக் என்றால் எப்படி.
சுருள் தோசை  - Page 2 3d-cantine

தோசையை சுட்டு உங்க முகத்திலே போட்டுடுவோம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 5:23 pm

உமா wrote:
Manik wrote:அந்த கருமத்தை மனுசன் சாப்பிடுவானா வுவாக் அய்யோ, நான் இல்லை

உங்களுக்கு பிடிக்கலையென்றால் அமைதியாக இருக்கணும்...எங்கள் உணவை நீங்க வூவாக் என்றால் எப்படி.
சுருள் தோசை  - Page 2 3d-cantine

தோசையை சுட்டு உங்க முகத்திலே போட்டுடுவோம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
எனக்கு இன்னும் சிரிப்பை அடக்க முடியல உமா

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை விடு உமா நடனம் நடனம் நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 5:24 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும் சுருள் தோசை  - Page 2 56667
அப்போது தான் சாப்டா இருக்கும் தோசை சிரி
சாப்ட பிறகு தோசை எப்படி இருக்கும் , ஒண்ணுமே புரியலயே சுருள் தோசை  - Page 2 502589 சுருள் தோசை  - Page 2 502589
அண்ணா முதலில் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் ........அண்ணனுக்கு எம்புட்டு அறிவு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:25 pm

எனக்கும் தான் பானு, அந்த ஸ்மைலியை பார்த்து சிரிப்பா வருது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 5:25 pm

உமா wrote:
Manik wrote:அந்த கருமத்தை மனுசன் சாப்பிடுவானா வுவாக் அய்யோ, நான் இல்லை

உங்களுக்கு பிடிக்கலையென்றால் அமைதியாக இருக்கணும்...எங்கள் உணவை நீங்க வூவாக் என்றால் எப்படி.
சுருள் தோசை  - Page 2 3d-cantine

தோசையை சுட்டு உங்க முகத்திலே போட்டுடுவோம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நான் அப்படித்தான் சொல்லுவேன் எங்க தோசையை மூஞ்சில எறிஞ்சுருவியா நீ எங்க எறி பாப்போம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 10, 2011 5:36 pm

ரேவதி wrote:அண்ணா முதலில் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் ........அண்ணனுக்கு எம்புட்டு அறிவு
oh.... thankyou thankyou thankyou :afro:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 6:31 pm

ராஜா wrote:
ரேவதி wrote:அண்ணா முதலில் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் ........அண்ணனுக்கு எம்புட்டு அறிவு
oh.... thankyou thankyou thankyou :afro:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 6:33 pm

பாட்டி இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா நீங்க அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக