புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_lcapதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_voting_barதிங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 10:45 am

திங்க் பாஸிடிவ் ; ஒரு ஹெல்த் டிப்ஸ்!
Details Published on Monday, 10 October 2011
ஒரு நல்ல செய்தி ; பெரும்பாலும் 80% மனிதர்கள் நேர்மறையாக தான் சிந்திக்கிறார்களாம். அது அவர்களுக்கே சிலவேளை தெரிவதில்லையாம்!

இயற்கை நியூரோசயின்ஸ் (Nature Neuroscience) பற்றிய கல்வியில் மேற்கொண்ட ஆய்வில் இப்படி கூறியுள்ளார்கள். எமது மனித முளை, எதிர்காலத்தை பற்றி எப்போதும் ஆரோக்கியமான செய்திகளையே எமக்கு அதிகமாக அறிவுறுத்தி வருகிறதாம்.

உண்மையில் சில மனிதர்கள், நடைமுறையில் எதிர்மறையான விடயங்களை புறக்கணிப்பதற்கு கூட, அவர்களது நேர் மறையாக உலகை பார்வையிம் தன்மை தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் படி 80% வீதமானவர்கள் நேர்மறையாக சிந்திக்கிறார்களாம். சிலவேளை அது அவர்களுக்கே தெரியாது இருக்கலாமாம்.

14 பேரை அணுகி, அவர்களுக்கு மூளை பரிசோதனை நடத்தி ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். உங்களுக்கு புற்றுநோய் இருப்பதாக பயம் இருக்கிறதா? உங்களது திருமண உறவு முறிந்துவிடுமா? என பல்வேறு எதிர்மறையான கேள்விகளை கேட்டு அவர்களுடைய பதில்களை கணக்கில் எடுத்து ஒப்பீடு செய்தார்கள்.

விடை சொன்ன நபரில் ஒருவருக்கு உண்மையில் புற்று நோய் இருப்பதற்கு 30% வாய்ப்பு இருக்கும் போது, அவர் அதை 40% வீதமாக நம்புவார் எனில், உண்மையான வாய்ப்பு 31% ஆக உயர்ந்து விடுகிறது என அவர்களது ஆய்வு தகவல் கூறுகிறது.

அவர் தனக்கு நோயிருப்பதை அழுத்தம் திருத்தமாக மறுத்தார் எனில், அந்த வாய்ப்பு சிறிதளவு நிஜமாகவே குறைந்துவிடுகிறதாம்.

நோயை விட நோய்க்கான பயமும், அதற்கான எதிர்மறையான எண்ணமும் இன்னமும் ஆபத்தானது என்கிறது இந்த ஆய்வு.

ஒரு நேர்மறையான செய்தியை கேட்கும் போது, எல்லா மனிதர்களதும், மூளையும் முன் மடிப்புக்கள் மிக சுறுசுறுப்பாக இருக்குமாம். இந்த முன்மடிப்புக்கள் தான், செயலாக்கபிழைகளுடன் தொடர்புடையவை.

ஒரு எதிர்மறையான செய்தி கேட்கும் போது, எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவர்களுக்கு குறைந்தளவே இந்த மூளையின் முன்மடிப்புக்கள் இயங்குகிறது.

இதன் மூலம், அவர்களது மூளை இலகுவில் செயலாக்க பிழைகளை உருவாக்க விடாது. ஆனால் எதிர்மறையாக சிந்திப்பவர்கள் எதிர்மறையான செய்தியை கேட்கும் போது, அவர்களது மூளையின் முன்மடிப்புக்கள் வேகமாக இயங்க தொடங்குமாம்.

இந்த மூளை மடிப்புக்களே, ஒரு ஆதாரமான விஷத்தில் எதை நம்புவது, எதை எடுத்துகொள்வது என்பதை தீர்மானிக்கிறதாம்.
ஆகையால் எதிர்மறையாளர்களுக்கு, எதிர்மறையான விடயம் மேலும் குழப்பத்தை தான் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் இவர்கள்.

நீங்கள் எப்படி? நேர்மறையாளனா? எதிர்மறையாளனா?

http://www.4tamilmedia.com/knowledge/essays/1177-think-positive-health-tips-part-1

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக