புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
11 Posts - 35%
heezulia
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
6 Posts - 19%
i6appar
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
3 Posts - 10%
Jenila
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
88 Posts - 35%
i6appar
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj

7 Posts - 3%
T.N.Balasubramanian
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
2 Posts - 1%
prajai
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_m10அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசிடிட்டி (நெஞ்செரிச்சல்)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 5:41 pm

அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்!!!
அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால் அவதிபடுவோர் ஏராளம். குறிப்பாக மசாலா உணவுப் பொருட்களை உண்டவுடன் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இவற்றைத் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் பல எளிய வழிகள் உண்டு:

பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக தினமும் வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கட்டாயம் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளநீர் அருந்தினால் மிகவும் நல்லது. இது அமிலப் பிரச்சனையைத் தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவது நல்லது. இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் முடித்துவிடுங்கள். ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவது அமில பிரச்னைக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி, வினிகர் ஆகியவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே நல்லது. புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்குப் பின்னால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினால் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியன உடனடியாக பலன் தரக்கூடியதே. அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் அசிடிட்டி ஏற்படுவதை அதிகமாக்கிவிடும். சுவிங்கம் மெல்லுவது நல்லது. அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணவுக் குழாயில் உள்ள உணவை நகர்த்திச் சென்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தவிக்கும். இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாராகவோ, பவுடராகவோ பயன்படுத்தலாம். மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து பருகினால் நல்லது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் அதிக அளவு எடுத்துக் கொள்வதும், அசிடிடியை எட்டிபார்க்காமல் செய்துவிடும்.
மேலே குறிப்பிட்டவற்றில் பின்பற்றுவதில் எது எளிமையோ அதைப் பின்பற்றினால் அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்.
நன்றி: தமிழ் வெப்துனியா

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 6:16 pm

நல்ல அத்தியா அவசியமான பதிவு ! நன்றி !!

எனக்காக .. ..அல்சர் பற்றிய கட்டுரை இருந்தால் போடுங்கள் நண்பா !

அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக