புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
85 Posts - 77%
heezulia
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
250 Posts - 77%
heezulia
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
40 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_m1040 வயதை அடைந்தவரா நீங்கள்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 வயதை அடைந்தவரா நீங்கள்?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 4:10 pm

40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!

வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.

40 வயது ஆகின்றபோது எல்லாமே சரிவடையத் தொடங்குகின்றது என்பது தான் அவர்களின் கருத்தாகும்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வொன்றின் பிரகாரம் 41 வயதில் தான் பிரிட்டிஷ் மக்கள் எல்லா விடயத்திலும் கண்டபடி நடக்க ஆரம்பிக்கின்றனர். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.

அதுவரை செய்துவந்த வழமையான உடற்பயிற்சிகளில் அசிரத்தையுடன் நடந்து கொள்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுள் 40 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இனி என்ன நடந்தால் தான் என்ன என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

இதனால் பல நோய்களுக்கான ஆபத்தை குறிப்பாக நீரிழிவு நோய் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர்.

நீரிழிவு நோய் வாரத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு தான் இந்த ஆய்வு நடத்தப்ட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கேள்விகளுக்கு பதில் அளித்த பலர் கடிகாரத்தை மீண்டும் மறுபக்கம் திருப்ப முடியாதா என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியுமானால் தாங்கள் எடை கூடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம் என்று சிலர் வேடிக்கையாகவும் பதில் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் வருடாந்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் நிலை நிரிழிவு நோய் உள்ளவர்களாக இனம் காணப்படுகின்றனர். தினசரி 275 பேர் அல்லது ஐந்து நிமிடத்துக்கு ஒருவர் என்ற ரீதியில் புதிய நீரிழிவு நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் மக்களின் சுகாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக நீரிழிவு நோய் மாறியுள்ளது. இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 42 வீதமானவர்களுக்கு இரண்டாம் நிலை நீரிழிவு என்றால் என்னவென்றே தெரியாது.

நீரிழிவு நோய் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றி இதில் பங்கேற்ற கால்வாசிப் பேருக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இதனால் ஏற்படக் கூடிய ஏதாவது ஒரு தாக்கம் பற்றியேனும் அறிந்திருக்கவில்லை.

நீரிழிவு நோயால் அங்கங்கள் துண்டிக்கப்படக் கூடும், இருதயக் கோளாறுகள் ஏற்படக் கூடும், குருட்டுத் தன்மை ஏற்படக் கூடும் என எதையுமே இவர்கள் அறிந்திருக்க வில்லை. லோயிட்ஸ் பார்மஸி நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த நிறுவனம் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

நன்றி: லோயிட்ஸ் பார்மஸி நிறுவனம்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 10, 2011 4:20 pm

எனக்கு உபயோகமான தகவல்
பகிர்வுக்கு நன்றி முகைதீன் சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக