புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
56 Posts - 74%
heezulia
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
221 Posts - 75%
heezulia
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
8 Posts - 3%
prajai
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 3:15 pm

ஹைக்கூ கவிதை என்பது ஜப்பானிய மண்ணில் இருந்து ஜென் புத்த கருத்தோவியமாய் பயணித்த மூன்று வரிக் கவிதைகள். ஹைக்கூ மரபுகளை தமிழ்க் கவிதைகள் மீறினாலும் பல கவிதைகள் உயிரோட்டமாய் உள்ளத்தை கவர்ந்திழுத்து மனிதநேயமாய் இதயத்தை தாக்குகின்றன. இயற்கை வாழ்வியல் கவிதைகள் உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறுகின்றன. எத்தனயோ கவிதைகள் தமிழில் முத்திரைப் பெற்று வருகின்றன.

இதயத்தை கொள்ளை கொள்ளும் ஹைக்கூ கவிதைகளை தொகுத்து வருகிறேன்.

உதாரணமாக:

நண்பர் மு. முருகேஷ் அவர்களின் கவிதை:

அறுவடைப்பாட்டில்
கலந்தே ஒலிக்கிறது...
பசியின் குரல் !
.................................................
மகா மதிவாணன் கவிதை:

ஓட்டல் மேஜையை
சுத்தம் செய்தான் சிறுவன்...
அழுக்கானது தேசம் !
.................................................

அமுதா பாரதியின் கவிதை:

இந்தக் காட்டில்
எந்த மூங்கில் ....
புல்லாங்குழல் ?

.................................................

எழுத்தாளர் சுஜாதா கவிதை:

நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கின்றன...
வீட்டில் பூச்சிகள் !

...................................................

கவிக்கோ அப்துல் ரகுமான்
பாஷோ கவிதையை மொழிபெயர்த்தார்:

உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது....
அடடே வண்ணத்துப்பூச்சி!

......................................................

எனது கவிதை ஒன்றையும் இங்கே:

அடுத்தவேளை
சமயலுக்கு இல்லை...
சமைந்தாள் மகள் !

......................................................

இப்படி இந்த வரிசையில்
ஹிஷாலி அவர்களின் கவிதை:

சுரக்கும் மாதங்கள் பத்தானாலும்
பிறக்கும் பால் ....
அமிர்தமாகும் அன்னை மடியில்!

இப்படியாக எண்ணிறந்த கவிதைகள் தமிழ் ஹைக்கூ வரலாற்றில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன...

ஹிஷாலி அவர்கள் சற்றுமுன் பதிந்த இக்கவிதை ஒரு ஓவியமாய் அனைவர் நெஞ்சிலும் முத்திரைப் பாதிக்கும் என்பது திண்ணம்.

......கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 3:19 pm

ஹிஷாலின் கவிதையை நீங்கள் இங்கு பதிவு செய்வதிலேயே தெரிகிறது அந்தக் கவிதையின் அருமை.பதிந்த உங்களுக்கும்,கவிதையை அளித்த ஹிஷாலிக்கும் வாழ்த்துகள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 10, 2011 4:05 pm

மேல் சொல்லப்பட்ட கவிஞர்களின் ஹைக்கூவும்
ஐயா அவர்களின் கைக்கூவும் அருமை
கவிதாயினி சகோ ஷிஷாலி அவர்களுடன் அதற்போளுதுதான் சொன்னேன்

கவிதையின் பொருளும் வரிகளும் சிந்தனையும்
நல்ல தேர்ச்சி பெற்று இருக்கிறது என்று

அதை மெய்படுத்துகிறது ஐயா அவர்களின் இந்த விளக்கம்

மிக்க நன்றி ஐய்யா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 4:59 pm

செய்தாலி wrote:மேல் சொல்லப்பட்ட கவிஞர்களின் ஹைக்கூவும்
ஐயா அவர்களின் கைக்கூவும் அருமை
கவிதாயினி சகோ ஷிஷாலி அவர்களுடன் அதற்போளுதுதான் சொன்னேன்

கவிதையின் பொருளும் வரிகளும் சிந்தனையும்
நல்ல தேர்ச்சி பெற்று இருக்கிறது என்று

அதை மெய்படுத்துகிறது ஐயா அவர்களின் இந்த விளக்கம்

மிக்க நன்றி ஐய்யா

நன்றி செய்தாலி அவர்களே .

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:02 pm

அனைத்து ஹைக்கூக்களுமே அருமை.அதில் நீங்கள் ஹிஷாலீயின் ஹைக்கூவை இனைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹிஷாலீ பார்த்தால் ரொம்ப சந்தோஷம் அடைவாள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 8:58 am

உமா wrote:அனைத்து ஹைக்கூக்களுமே அருமை.அதில் நீங்கள் ஹிஷாலீயின் ஹைக்கூவை இனைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹிஷாலீ பார்த்தால் ரொம்ப சந்தோஷம் அடைவாள்.

நன்றி உமா . ஹிஷாலி நல்ல கருத்துகள் உள்ள கவிதை எழுதுகிறார்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:19 am

ஹிஷூ இதை பார்க்கவில்லையா...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:39 am

Kaa Na Kalyanasundaram wrote:ஹைக்கூ கவிதை என்பது ஜப்பானிய மண்ணில் இருந்து ஜென் புத்த கருத்தோவியமாய் பயணித்த மூன்று வரிக் கவிதைகள். ஹைக்கூ மரபுகளை தமிழ்க் கவிதைகள் மீறினாலும் பல கவிதைகள் உயிரோட்டமாய் உள்ளத்தை கவர்ந்திழுத்து மனிதநேயமாய் இதயத்தை தாக்குகின்றன. இயற்கை வாழ்வியல் கவிதைகள் உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறுகின்றன. எத்தனயோ கவிதைகள் தமிழில் முத்திரைப் பெற்று வருகின்றன.

இதயத்தை கொள்ளை கொள்ளும் ஹைக்கூ கவிதைகளை தொகுத்து வருகிறேன்.

உதாரணமாக:

நண்பர் மு. முருகேஷ் அவர்களின் கவிதை:

அறுவடைப்பாட்டில்
கலந்தே ஒலிக்கிறது...
பசியின் குரல் !
.................................................
மகா மதிவாணன் கவிதை:

ஓட்டல் மேஜையை
சுத்தம் செய்தான் சிறுவன்...
அழுக்கானது தேசம் !
.................................................

அமுதா பாரதியின் கவிதை:

இந்தக் காட்டில்
எந்த மூங்கில் ....
புல்லாங்குழல் ?

.................................................

எழுத்தாளர் சுஜாதா கவிதை:

நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கின்றன...
வீட்டில் பூச்சிகள் !

...................................................

கவிக்கோ அப்துல் ரகுமான்
பாஷோ கவிதையை மொழிபெயர்த்தார்:

உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது....
அடடே வண்ணத்துப்பூச்சி!

......................................................

எனது கவிதை ஒன்றையும் இங்கே:

அடுத்தவேளை
சமயலுக்கு இல்லை...
சமைந்தாள் மகள் !

......................................................

இப்படி இந்த வரிசையில்
ஹிஷாலி அவர்களின் கவிதை:

சுரக்கும் மாதங்கள் பத்தானாலும்
பிறக்கும் பால் ....
அமிர்தமாகும் அன்னை மடியில்!

இப்படியாக எண்ணிறந்த கவிதைகள் தமிழ் ஹைக்கூ வரலாற்றில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன...

ஹிஷாலி அவர்கள் சற்றுமுன் பதிந்த இக்கவிதை ஒரு ஓவியமாய் அனைவர் நெஞ்சிலும் முத்திரைப் பாதிக்கும் என்பது திண்ணம்.

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஆமாம் ஐயா உமா சொல்வதைபோல் தான் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:45 am

உமா wrote:ஹிஷூ இதை பார்க்கவில்லையா...

பார்த்துவிட்டேன் உமா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:49 am

kitcha wrote:ஹிஷாலின் கவிதையை நீங்கள் இங்கு பதிவு செய்வதிலேயே தெரிகிறது அந்தக் கவிதையின் அருமை.பதிந்த உங்களுக்கும்,கவிதையை அளித்த ஹிஷாலிக்கும் வாழ்த்துகள்

மிக்க நன்றி அண்ணா. நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக