புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_m10ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 22, 2009 9:55 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.
உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.
உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண்தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.
பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.
திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கி றாள்.
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.
தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்கிறாள். இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.
தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.
பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக் கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.
ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான்.
உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தியை அளிக்கிறது. பிறரை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் திறனை அளிப்பதோடு, ஆண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.
ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 10:49 pm

முதலில் இந்த கட்டுரையை நமக்காக தந்த தமிழன் அண்ணாவுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் , அருமையான கட்டுரை..நிஜமான உண்மைகள்..பெண்களை பற்றி ரொம்ப நல்லாவே சொல்லப் பட்டு இருக்கின்றது , உண்மையும் இதுதான்..ஆண்களே கண்டிபப் இதை படியுங்கள் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 733974 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 677196



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 10:55 pm

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் தற்காலத்தில் குடும்பங்களில் பிளவுகள் ஏற்ப்பட அதிகம் பெண்களே காரணம் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 10:56 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Smilie_zungeஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Smilie_zunge



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 10:59 pm

என்னொரு முகமப்பா ஆளைவிடுங்க

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 11:01 pm

ரூபன் wrote:இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் தற்காலத்தில் குடும்பங்களில் பிளவுகள் ஏற்ப்பட அதிகம் பெண்களே காரணம் ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 838572
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 806360



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 11:02 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 11:07 pm

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Zungezeig ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Zungezeig



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 11:17 pm

என்ன காலையிலை வாய் கொப்பளிக்களியா மீனு வாய் நாத்தம் தாங்கமுடியலை ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 6:07 am

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 56667 ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக