புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதி மேலாண்மை... I_vote_lcapநிதி மேலாண்மை... I_voting_barநிதி மேலாண்மை... I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நிதி மேலாண்மை... I_vote_lcapநிதி மேலாண்மை... I_voting_barநிதி மேலாண்மை... I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
நிதி மேலாண்மை... I_vote_lcapநிதி மேலாண்மை... I_voting_barநிதி மேலாண்மை... I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
நிதி மேலாண்மை... I_vote_lcapநிதி மேலாண்மை... I_voting_barநிதி மேலாண்மை... I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
நிதி மேலாண்மை... I_vote_lcapநிதி மேலாண்மை... I_voting_barநிதி மேலாண்மை... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதி மேலாண்மை...


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 10, 2011 11:33 am

நிதி மேலாண்மை...

ஒருவன் 100 ரூபாய் வைத்துக்கொண்டு 5 ஸ்டார் ஹோட்டல்க்கு உணவு அருந்த சென்றான் தைரியமாக, மொத்தம் 5000 பில் ஆனது... அவனிடம் 100 ரூபாய் மட்டும் தான் உள்ளது 5000 பணம் இல்லை என்றவுடன் ஹோட்டல் மேலாளர் அவனை போலீஸ்யிடம் ஒப்படைத்தார்.....

இதை அவன் எதிர்பார்தது தான், அதனால் தான் பணம் இல்லை என்று தெரிந்தும் தைரியமாக 5 ஸ்டார் ஹோட்டல்க்கு சென்றான் சிறிய ஹோட்டல்க்கு செல்லாமல்... ஓ‌கே விஷயத்திற்கு வருவோம் ...அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...

இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:35 am

அந்த 100 ரூபாயை ஓட்டல் முதலாளி வாங்கி இருந்திருக்கலாம்........



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:48 am

பிரசன்னா wrote:நிதி மேலாண்மை...
.அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...
இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...

இந்த மாதிரி நிகழ்வுகள் எங்கே நடக்கும் பிரசன்னா ? ஏனா நம்ம நாட்டில் குண்டர்கள் இல்லாத ஸ்டார் ஓட்டல்கள் இல்லை அதனால் தான் கேட்டேன்.

நன்றி பிரசன்னா !



நிதி மேலாண்மை... Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 10, 2011 11:57 am

அய்யம் பெருமாள் .நா wrote:
பிரசன்னா wrote:நிதி மேலாண்மை... .அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...
இந்த மாதிரி நிகழ்வுகள் எங்கே நடக்கும் பிரசன்னா ? ஏனா நம்ம நாட்டில் குண்டர்கள் இல்லாத ஸ்டார் ஓட்டல்கள் இல்லை அதனால் தான் கேட்டேன். நன்றி பிரசன்னா !
அப்ப , சாப்பிட்டுட்டு நீங்களும் அங்கேயே குண்டரா ஆயிடுங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 12:00 pm

ராஜா wrote:அப்ப , சாப்பிட்டுட்டு நீங்களும் அங்கேயே குண்டரா ஆயிடுங்க

எனக்கு அடிதடி என்றால் பயம் ! அப்பறம் ஸ்டார் ஓட்டலில் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அவன் மிகவும் பாவம் செய்தவன் என்று அர்த்தம் !



நிதி மேலாண்மை... Thank-you015
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:02 pm

இது சில இடங்களில் சாத்தியம் ஆகின்றது புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நிதி மேலாண்மை... Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 12:04 pm

குண்டர் - அப்படின என்ன நிதி மேலாண்மை... 838572



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 12:05 pm

ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன நிதி மேலாண்மை... 838572

சாப்பிட்டு குண்டாவ்து ஒன்று ! ரௌடிகள் ஒன்று .. என இரு அர்த்தத்தில் வரும் !



நிதி மேலாண்மை... Thank-you015
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 10, 2011 12:07 pm

ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன நிதி மேலாண்மை... 838572

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 12:09 pm

பிரசன்னா wrote:
ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன நிதி மேலாண்மை... 838572

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
லோன் எடுத்து இருந்தால்தானே கட்டுவதற்கு....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக