புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

21. சீரகம்--- வீட்டுக்குள் வயிறு டாக்டர்
அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் என்று பெயர். வயிற்றுப்புசம், வாயு நீக்கி, வயிற்றுப் புண்ணுக்கு ("அல்சருக்கு') அடித்தளம் அமைப்பதை அடியோடு அறுக்கும் சீரகம், உயர் ரத்த அழுத்த நோயையும் கட்டுப்படுத்தும். நல்லெண்ணெய்யில் சீரகம் போட்டுக் காய்ச்சி சனி நீராட, உடலின் பித்தம் குறையும்.

22. சுண்டைக்காய்-- "சாப்பிட அடம் பிடிக்கும் பிஞ்சுகளுக்கு...'
ஒருவரை கேலி செய்து சிறுமைப்படுத்த உதவும் இது, உண்மையில் நம் மருத்துவத்தை பெருமைப்படுத்துவது. வயிற்றுப் புழுக்களை நீக்கி, குழந்தைகளைச் சீராகச் சாப்பிட வைக்க மற்றும் அமீபியாசிஸ் தொல்லையிலும் IBS எனும் அடிக்கடி வயிற்றைக் கழிய வைக்கும் நோயிலும் சுண்டைக்காய் வற்றல் சூரணம் சுகமளிக்கும்.

23. பப்பாளி---- ஏழைகளின் அசையாச் சொத்து
ஏழைகளின் "மல்ட்டி வைட்டமின் டானிக்' இது. வைட்டமின் ஏ நிறைந்துள்ள இக் கனி, வயிற்றுப் புண்ணை ஆற்றும். பால் பெருக்கும் தன்மையுடையது இதன் காய். மலச்சிக்கலை தீர்த்துப் பசியாற்றும் இக் கனி, சத்து நிறைந்த ஏழையின் சொத்து.

24. பிரண்டை--- வயிறு நன்றி சொல்லும்
நெளிந்து வளைந்த முருங்கைக்காய்போல் படரும் கொடியான பிரண்டை, வயிற்றுப் புண்ணுக்குச் சரியான மருந்து. இதனைத் துவையலாகச் சாப்பிட வேண்டும். தோட்டத்தைத் தொலைவில் கூட பார்த்திராத நகரவாசிகள், கடைகளில் கிடைக்கும் பிரண்டை வற்றலை வறுத்து உணவில் சாப்பிடவும். "எச் பைலோரி' எனும் கிருமி உண்டாக்கும் வயிற்றுப் புண்ணையும் ஆற்ற வல்லது பிரண்டை. இதன் சாற்றில் செய்யப்படும் மருந்துகள், கருப்பைக் கட்டிக்கும் மருந்து என கட்டியம் கூறுகின்றன யாழ்ப்பாண மருத்துவ நூல்கள்.

25. வெந்தயம்--- "மிஸ்டர் டயபடாலஜிஸ்ட்'
கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டர் கொண்டுவந்து இந்தியாவுக்கு அளித்த பரிசு. சர்க்கரை நோய்க்கு (மதுமேகம்) மகத்தான உணவு மருந்து இது. இதிலிருந்து பெறப்படும் நார்ப்பொருள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, மலச்சிக்கலைக் குணப்படுத்த, இதய நாடி கொழுப்பைக் கரைக்க உதவிடும். தினமும் வெந்தய நோய்க்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் பயம் என்றும் சொல்லலாம்.

26. ஆவாரை--- "சர்க்கரை'க்கு அல்வா கொடுக்கும் !
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?--இது எதுகை மோனைக்காக எழுதப்பட்டது அல்ல. ஆவாரை பூ இதழ் கஷாயத்தை காபிக்குப் பதிலாக சர்க்கரை நோயாளிகள் தினமும் குடித்தால், ரத்த சர்க்கரை அளவு குறையும். ரத்த சர்க்கரை சீராக இருப்பதன் மூலம், சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் பின் விளைவுகளையும் தவிர்க்க முடியும்---இவ்வாறு ஆவாரைக்கு "ஐ.எஸ்.ஐ.' குத்தியுள்ளது எது தெரியுமா?--சென்னைப் பல்கலைக்கழகம்.

27. அதிமதுரம்--- சர்க்கரை இல்லாத இனிப்பு
என்ன, தலைப்பைப் பார்த்தவுடன் குழம்பிவிட்டீர்களா? உண்மை. சர்க்கரைச் சத்தாகிய குளுக்கோஸின் எந்தப் பிரிவு வகையும் இல்லாமல், அதே சமயம் இனிப்புச் சுவையுடன் கூடியது "அதிமதுரம்'. தொண்டைக் கட்டு, நாவறட்சி, வறட்டு இருமலுக்கு இது "டாக்டர்'. இதில் உள்ள "Glycerrizic acid" எனும் பொருள் குடல் புண்ணை ஆற்றக்கூடியதும்கூட. இதில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய "Monosodium glycerrizate" எனும் "இனிப்பை' சர்க்கரைக்குப் பயன்படுத்தலாம்--சர்க்கரை நோயாளிகள் கவனிக்க.

28. அருகம்புல்--- சாறு செய்யும் "மந்திரம்'
அருகம்புல் சாறு உடல் எடையைக் குறைக்கும் என்பது தற்போது கடற்கரை ஓர நடைப் பயிற்சியாளர்களிடையே அத்துப்படியான விஷயம். ரத்த கொலஸ்டிராலைக் குறைப்பது மட்டுமல்ல அருகம்புல்லின் பணி. கண்ணுக்குத் தெரியாத நச்சுகளால் (Allergens) உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் (Urticaria), ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100 மி.லி. தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் "ரிசல்ட்' நிச்சயம்.

- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4