புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

11. வேம்பு--- மருத்துவப் பொக்கிஷம்
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.

12. நில வேம்பு--- காலத்தை வென்ற "புரூஃபன்'
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.

13. கீழாநெல்லி--- மூலிகைகளின் "சூப்பர் ஸ்டார்'
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.

14. கரிசலாங்கண்ணி--- "முடி', "குடி' காக்கும்
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.

15. கடுகுரோகிணி---"குடி'மகன்களே-ஒரு நிமிஷம்
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.

16. வெட்டிவேர்-- பானைக்குள் ஒரு "மந்திரவாதி'
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.

17. கடுக்காய்-- "சீனியர் சிட்டிசன்'களின் நண்பன்
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.

18. ஆமணக்கு--- இனி முகம் சுளிக்காதீர்
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.

19. வாழை--- எள்ளுப் பேரனைப் பார்க்க...
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.

20. ஓமம்-- "காஸ்'-"குளோஸ்'
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.

- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|