புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
87 Posts - 58%
heezulia
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
40 Posts - 27%
E KUMARAN
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
4 Posts - 3%
kaysudha
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
423 Posts - 74%
heezulia
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
8 Posts - 1%
prajai
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
3 Posts - 1%
kaysudha
புதுவகை மின்சாரம் Poll_c10புதுவகை மின்சாரம் Poll_m10புதுவகை மின்சாரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவகை மின்சாரம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:57 am

எதிர்காலத்தில் தண்ணீர்தான் நிலக்கரியாக
இருக்கும் என்று கனவுகண்டார் பிரெஞ்சு விஞ்ஞானக்கதை எழுத்தாளர் ஜுல்ஸ்
வெர்னெ. இந்தக் கனவு உதித்தது 1874ம் ஆண்டில். இப்போது ஒரு
நூற்றண்டுக்கும் மேலாக காலம் கடந்த பிறகு, அந்தக் கனவை நனவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நெதர்லாந்து மற்றும் நார்வே நாட்டு
விஞ்ஞானிகள். கடல்தண்ணீரையும், நதி நீரையும் கலந்து மின்சாரம் உற்பத்தி
செய்யக்கூடிய கருவிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இப்படியொரு அறிவியல் சிந்தனை எப்படி
உருவானது? நதி நீர் கடலில் சென்று விழும்போது, உப்புச்செறிவின்
வித்தியாசம் காரணமாக ஏராளமாக எரிசக்தி உருவெடுக்கிறது. இயற்கை இலவசமாகத்
தரும் இந்த எரிசக்தியை பயன்படுத்திக் கொள்ளலாம். விஞ்ஞானிகள் தீர்மானித்து
விட்டனர். இது நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிசக்தி மூலம், இது
வெப்பவாயுவை வெளியேற்றுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும்
பிரச்சினையும் இல்லை.

நார்வே விஞ்ஞானிகளும் நெதர்லாந்து
விஞ்ஞானிகள் இரண்டு எவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். நார்வே
விஞ்ஞானிகள் பயன்படுத்துவது ஒருவகையான சவ்வூடு பரவும் osmosis முறை, இதில்
தண்ணீர் அழுத்தத்தின் மூலம் சவ்வுப்படலங்களுக்கு இடையே பாய்ச்சப்படுகிறது.
இது, வென்னீரில் hot dog என்று மேற்கத்திய உணவுப்பண்டத்தைப் போடுவது போல.
hot dog மீது வென்னீர் பட்டதும் அதன் தோல் சவ்வு போல மாறி, வெளியேறும்
உட்பு நீரை விட அதிகநீரை உள்ளே இழுக்கிறது. இதனால் hot dogற்குள் அழுத்தம்
அதிகரித்து அது வெடிக்கிறது. அப்போது எரிசக்தி உண்டாகிறது. இதன்
பின்னணியில் உள்ள கோட்பாடு என்னவென்றால் ஆற்றின் நன்னீரும், கடலின் உப்பு
நீரும் சவ்வுப்படலம் போன்ற ஒரு சாதனத்திற்குள் செலுத்தப்படுகின்றன. ஆற்று
நீர் படலம் வழியாக, அழுத்தம் உண்டாக்கப்பட்ட கடல் நீருடன் கலந்து,
சாதனத்திற்கு வெளியே வந்து விழும் போது, அது நீர்மின் டர்பைனுக்குள்
விடப்பட்டு அதில் மின்சாரம் உற்பத்தியாகிறது.

நெதர்லாந்து விஞ்ஞானிகள் முரையைப்
பின்பற்றுகிறார்கள். இவற்றில் நார்வே முறை தான் மிகவும் முன்னேறியது என்று
கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அதிகம் செலவாகும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. மலிவான, செயல்திறன் மிக்க சவ்வுப்படலங்கள்
கிடைப்பதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த வகையில் மலிவாக மின்சாரம்
உற்பத்தி செய்ய இன்னும் ஐந்தாண்டுகளாவது ஆகும் என்கிறார்கள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 2:00 am

நல்ல தகவல் ரூபன், இதை எங்கே சுட்டீங்க,ரொம்ப சுடுது..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:03 am

புதுவகை மின்சாரம் 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 2:09 am

ரூபன் wrote:புதுவகை மின்சாரம் 838572

??????????????????????????'

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 2:09 am

ரூபன் wrote:புதுவகை மின்சாரம் 838572
புதுவகை மின்சாரம் Icon_eek

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:10 am

meenuga wrote:
ரூபன் wrote:புதுவகை மின்சாரம் 838572

??????????????????????????'

என்னையும் உங்க லிஸ்டிலை செர்த்துட்டிங்களா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 2:11 am

ரூபன் wrote:
meenuga wrote:
ரூபன் wrote:புதுவகை மின்சாரம் 838572

??????????????????????????'

என்னையும் உங்க லிஸ்டிலை செர்த்துட்டிங்களா
புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 705463 புதுவகை மின்சாரம் 705463 புதுவகை மின்சாரம் 705463 புதுவகை மின்சாரம் 705463

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 23, 2009 5:36 am

புதுவகை மின்சாரம் 677196 புதுவகை மின்சாரம் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக