புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Oct 08, 2011 8:08 pm

First topic message reminder :

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் . அதிலும் உச்சகட்டமாக நம்முடைய முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அன்பர் ,பலதார மனம்,எளிய விவாகரத்து போன்றவற்றால் எயிட்ஸ் அதிக அளவில் முஸ்லிம்களை தான் தாக்கும் அபாயம் இருப்பதாக எழுதியும் இருந்தார் . நமக்கு தெரிந்த சில விசயங்கள் ......
ஒருவனுக்கு ஒருத்தி ...
பொதுவாக உலகில் ஆண்,பெண் பிறப்பு விகிதம் சமமாகத்தான் உள்ளது . எனினும் பிறக்கும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கின்றன .
ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் பெண் குழந்தைகளை விட அதிகமாகின்றது .ஆண் இனமானது அதிக அளவில் போர்,விபத்து,போன்றவற்றினாலும் பெருமளவு இறப்பை சந்திக்கின்றது .இது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். உலகளவில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
ஆக ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் ஏற்றதாழ்வுடன் இருந்தே வருகின்றது . திருமண வாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் அமைத்து கொள்வது முடியாதது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் .

Posted by திருபுவனம் வலை தளம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 10:57 am

காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால்
நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 12, 2011 11:01 am

ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால் நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

மிகச்சரியாக கூறியுள்ளீர்கள் ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 12, 2011 11:29 am

ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால்
நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

நல்ல பதில்.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:43 am

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால் நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

மிகச்சரியாக கூறியுள்ளீர்கள் ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 678642

எனது கருத்தை ஏற்றமைக்கு மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:44 am

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால்
நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

நல்ல பதில்.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தங்களுக்கும் எனது நன்றி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 11:50 am

ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால்
நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி இனிமேல் இந்த மாதிரி மன்னிக்கவும் என்ற வார்த்தை வேண்டாம்.
.நீ சொல்லிய கருத்து அருமையான கருத்து.இதில் தவறு இல்லை.பின் எதற்கு மன்னிப்பு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 4 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 11:54 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு. காதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்போது அது கல்யாணமாக மாறும். கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல் ஒருத்திக்கு ஒருவன் என்று நினைத்து மணமுடித்தால்
நமது கலாச்சாரம் சீர்குலையாது. மறுமணம் என்பது விதவை திருமணமே. இதை தவறாக எண்ணி சில பேர் விவகரத்து வாங்கி விட்டு மறு மணம் முடிக்கிறார் அது தவறு. பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும். மன அழுக்கை மறைத்து மறு வாழ்வு தேடுவதை விட தனி மரமாய் நிழல் கொடுங்கள் நிச்சையம் நாம் இந்தியா தாயி பெருமை கொள்வாள். இதில் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி இனிமேல் இந்த மாதிரி மன்னிக்கவும் என்ற வார்த்தை வேண்டாம்.
.நீ சொல்லிய கருத்து அருமையான கருத்து.இதில் தவறு இல்லை.பின் எதற்கு மன்னிப்பு

அப்படியில்லை அண்ணா, எல்லோரும் சில கருத்துக்கள் கூறினார்கள் அதில் நிறைவு குறைவு என இருந்தாலும் அதை சுட்டி காட்டாமல் என் மனதில் உள்ளதை கூறினேன் இது சிலபெருக்கு பிடிக்காமல் போகலாம் அதனால் தான் மன்னிப்பு என்ற வார்த்தையை இணைத்தேன்.

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Oct 12, 2011 6:52 pm

ஹிஷாலீ wrote: பெண்ணின் அங்கத்தை களவாடும் மனிதன் கணவனகவே இருக்க வேண்டும். இதை ஆண்களும் புரிந்துகொண்டாள் நாம் நாட்டில் விலை மாதர்கள் குறைந்துவிடும்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக