புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Oct 08, 2011 8:08 pm

First topic message reminder :

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் . அதிலும் உச்சகட்டமாக நம்முடைய முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அன்பர் ,பலதார மனம்,எளிய விவாகரத்து போன்றவற்றால் எயிட்ஸ் அதிக அளவில் முஸ்லிம்களை தான் தாக்கும் அபாயம் இருப்பதாக எழுதியும் இருந்தார் . நமக்கு தெரிந்த சில விசயங்கள் ......
ஒருவனுக்கு ஒருத்தி ...
பொதுவாக உலகில் ஆண்,பெண் பிறப்பு விகிதம் சமமாகத்தான் உள்ளது . எனினும் பிறக்கும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கின்றன .
ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் பெண் குழந்தைகளை விட அதிகமாகின்றது .ஆண் இனமானது அதிக அளவில் போர்,விபத்து,போன்றவற்றினாலும் பெருமளவு இறப்பை சந்திக்கின்றது .இது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். உலகளவில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
ஆக ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் ஏற்றதாழ்வுடன் இருந்தே வருகின்றது . திருமண வாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் அமைத்து கொள்வது முடியாதது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் .

Posted by திருபுவனம் வலை தளம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 09, 2011 4:26 pm

கட்டாயம் பதிவிடுகிறேன் கிச்சா... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Hஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Aஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Sஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Aஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 4:40 pm

நாலா? இந்த டீலிங் நல்லா இருக்கே... ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

இந்த மேட்டரை எங்க வீட்லயும் சொல்லுங்க தல.. ஒரு பொண்ணு பார்க்க சொன்னாலே விளக்குமாத்த கொண்டு விரட்டுராங்க.. அழுகை

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Power-Star-Srinivasan
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 09, 2011 7:26 pm

kitcha wrote:
முஹைதீன் wrote:ஒருவன் 4 திருமணங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதில்லை அப்படி செய்தால் தவறு ஒன்றும் இல்லை
அதே போல் உங்கள் குர்ஆனில் மற்ற ஒன்று சொல்லப் பட்டு உள்ளதே.
கணவனும் மனைவியும் ஆறு மாதத்திற்கு மேல் பிரிந்து இருந்தால்,அந்தப் பெண்,அந்தக் கணவரை விவாகரத்து செய்யலாம் என்று உள்ளதே. இன்று வெளிநாட்டில் எத்தனையோ இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள்,அவர்கள் மனைவி எல்லாம் விவாகரத்து தேடியா செல்கிறார்கள்.

குர் ஆனில் அப்படியெல்லாம் சொல்லப்படவில்லை சகோ. எல்லா முஸ்லிம்களும் கட்டாயம் நான்கு திருமணம் செய்யணும் என்பதில்லை . இதை புரிந்து கொள்வதில் தான் pirachinai இருக்கிறது.அரபு நாடுகளில் இது onrum periya விஷயமில்லை..ஈரனடாவது manam mutippathu முதல் மனைவிக்கு செய்யும் துரோகம் enru ninaithaal athu துரூகம் தான்..அதே velaiyil அது அவருடைய இச்சையை தணிக்கும்,மேலும் வேறொரு பெண்ணுக்கு வாழ்வு கிடைக்கும் என்ற கோணத்தில் பார்த்தால் அது நல்ல விஷயமாக தெரியும்..

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Oct 09, 2011 8:36 pm

நான் படித்தவரை பெண் பிறப்பை விட ஆண் பிறப்பே அதிகம் உலக அளவில் பெண்ணை விட ஆண்களே மக்கள் தொகையில் அதிகம் இது உங்கள் சொந்த கட்டுரையா அல்லது இணையத்தில் இருந்து எடுத்ததா உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடில்லை ஏனெனில் நபிகள் பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லி உள்ளார் நீங்கள் தொலைகாட்சி சினிமா என்று எதையும் பயன்படுதுவதில்லையோ அதேபோல் அவருடைய கருதுகள் அனைத்து அரபு நாட்டினருக்கானது ஏனெனில் சாப்பாடு வகைகளை கூட அவர் அப்படிதான் கூறியுள்ளார் பர்தா உள்பட

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 9:38 pm

pgasok wrote:நான் படித்தவரை பெண் பிறப்பை விட ஆண் பிறப்பே அதிகம் உலக அளவில் பெண்ணை விட ஆண்களே மக்கள் தொகையில் அதிகம் இது உங்கள் சொந்த கட்டுரையா அல்லது இணையத்தில் இருந்து எடுத்ததா உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடில்லை ஏனெனில் நபிகள் பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லி உள்ளார் நீங்கள் தொலைகாட்சி சினிமா என்று எதையும் பயன்படுதுவதில்லையோ அதேபோல் அவருடைய கருதுகள் அனைத்து அரபு நாட்டினருக்கானது ஏனெனில் சாப்பாடு வகைகளை கூட அவர் அப்படிதான் கூறியுள்ளார் பர்தா உள்பட
சரியா சொன்னீங்க... சூப்பருங்க

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 09, 2011 10:03 pm

pgasok wrote:நான் படித்தவரை பெண் பிறப்பை விட ஆண் பிறப்பே அதிகம் உலக அளவில் பெண்ணை விட ஆண்களே மக்கள் தொகையில் அதிகம் இது உங்கள் சொந்த கட்டுரையா அல்லது இணையத்தில் இருந்து எடுத்ததா உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடில்லை ஏனெனில் நபிகள் பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லி உள்ளார் நீங்கள் தொலைகாட்சி சினிமா என்று எதையும் பயன்படுதுவதில்லையோ அதேபோல் அவருடைய கருதுகள் அனைத்து அரபு நாட்டினருக்கானது ஏனெனில் சாப்பாடு வகைகளை கூட அவர் அப்படிதான் கூறியுள்ளார் பர்தா உள்பட

இண்டியாவில் மட்டும் தான் ஆன்கள் அதிகம்.நண்பரே..எல்லா muslimkalum கட்டாயம் 4 பெண்களை மணமுடிக்க ventum என்று இஸ்லாம் கட்டாயப் படுதவில்லை.பொழுது போக்கு சாதனங்களை payanpatutha கூடாது என்ரு இஸ்லாம் சொல்லவில்லை..தவறான விசயங்களுக்கு தான் தொலைகாட்சி பயன்படுத்த கூடாது..எல்லா முஸ்லிம்களும் மார்க்கத்தை பின்பற்ற கடைபிடிக்கத் தான் வெண்டும்..அதை அவர்கள் பின்பற்றாவிட்டால் அது அவர்களின் தவறே தவிர மதத்தின் தவறில்லை..இது எல்லா மத்ததிற்கும் பொருந்தும்.நீங்கள் இஸ்லாத்தை முழுமையாக படியுங்கள்..குரானை படியுங்கள்..யார்ரொ ஒருவர் இஸ்லாத்தின் பேரால் செய்வதெல்லாம் இஸ்லாமாக aakaathu..இதும் எல்லா மததிற்கும் பொருந்தும்.

https://www.youtube.com/watch?v=kyYP7VIkfW8 - இதன் பகுதிகலை முழுமையாக கேளுங்கள்..
https://www.youtube.com/watch?v=rEnDH0HSPqM&feature=results_video&playnext=1&list=PLC9D8BAA17D2CE71B முழுமையாக கேளுங்கள்..

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Oct 11, 2011 3:32 pm

நண்பரே இது விகி ஆன்சர்

Approximately 1.1 males to females (2009).
According to the CIA World Factbook, as of 2009 there are 1.1 males to females which works out to about 50.25% males, 49.75% females given the total population of world being approximately 6,790,062,216.

Read more: http://wiki.answers.com/Q/What_is_the_ratio_of_women_to_men_in_the_world#ixzz1aSxHnuLQ

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Tue Oct 11, 2011 5:08 pm

ஏனெனில் நபிகள் பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லி உள்ளார் நீங்கள் தொலைகாட்சி சினிமா என்று எதையும் பயன்படுதுவதில்லையோ அதேபோல் அவருடைய கருதுகள் அனைத்து அரபு நாட்டினருக்கானது ஏனெனில் சாப்பாடு வகைகளை கூட அவர் அப்படிதான் கூறியுள்ளார் பர்தா உள்பட

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியாது நண்பரோ நபி(ஸல்) அவர்கள் பொழுது போக்கை தடை செய்ய வில்லை மாறாக மனிதனுக்கு நன்மை இல்லாத செயலை தடை செய்து உள்ளளர்கள், அவர்களுடைய கருத்துக்கள் அரபு நாட்டுக்கு மட்டும் அல்ல முழு உலகதுக்குமோ பொதுவானது. அரபு நாட்டை சேர்த்தவர்கள் மட்டும் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வில்லையோ

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? - Page 3 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Tue Oct 11, 2011 11:55 pm

msmasfaq wrote:
ஏனெனில் நபிகள் பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லி உள்ளார் நீங்கள் தொலைகாட்சி சினிமா என்று எதையும் பயன்படுதுவதில்லையோ அதேபோல் அவருடைய கருதுகள் அனைத்து அரபு நாட்டினருக்கானது ஏனெனில் சாப்பாடு வகைகளை கூட அவர் அப்படிதான் கூறியுள்ளார் பர்தா உள்பட

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியாது நண்பரோ நபி(ஸல்) அவர்கள் பொழுது போக்கை தடை செய்ய வில்லை மாறாக மனிதனுக்கு நன்மை இல்லாத செயலை தடை செய்து உள்ளளர்கள், அவர்களுடைய கருத்துக்கள் அரபு நாட்டுக்கு மட்டும் அல்ல முழு உலகதுக்குமோ பொதுவானது. அரபு நாட்டை சேர்த்தவர்கள் மட்டும் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வில்லையோ

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் இந்த ஈகரையில் இதனை இஸ்லாமிய உறுப்பினர்கள் இருந்தும் யாரும் பதிலளிக்க முன் வரவில்லையே enru இருந்தேன் நீங்கள் வந்து விட்டீர்கள்.மிக்க நன்றி. மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றி கேள்விகள் எழுப்பும் பொது அதனை தெளிவு படுத்தும் கடமை நம்மிடயே உள்ளது.

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Wed Oct 12, 2011 8:00 am

thillalangadi wrote:ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.
இந்த தலைப்பு இந்தியாக்குத் தேவையில்லை என்பது என் கருத்து...

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக