புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_lcapபசிக்க 7 வழிகள் - Page 2 I_voting_barபசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_lcapபசிக்க 7 வழிகள் - Page 2 I_voting_barபசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_lcapபசிக்க 7 வழிகள் - Page 2 I_voting_barபசிக்க 7 வழிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிக்க 7 வழிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Oct 08, 2011 4:29 pm

First topic message reminder :

பசிக்க 7 வழிகள்
பசிக்க 7 வழிகள் - Page 2 Familyeatingatdinnertab
ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

http://senthilvayal.wordpress.com/


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Oct 08, 2011 5:44 pm

ஜாஹீதாபானு wrote:பசிக்கமா இருக்குறதுக்கு ஏதாவது சொல்லுங்க
மாசாமாசம் நிறைய செலவாகுது
சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:44 pm

ஜாஹீதாபானு wrote:பசிக்கமா இருக்குறதுக்கு ஏதாவது சொல்லுங்க
மாசாமாசம் நிறைய செலவாகுது சோகம் சோகம்

பசிக்க 7 வழிகள் - Page 2 Poison-bottle

இதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு கரண்டியும்.. சாப்பாட்டுக்கு பின் ஒரு கரண்டியும்.. சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும்.. அப்புறம் பசிக்கவே பசிக்காது பசிக்க 7 வழிகள் - Page 2 745155




பசிக்க 7 வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Oct 08, 2011 5:45 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் மாவாட்டுனது உனக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதுதான் எல்லோருக்கும் தெரியும் இதில என்ன அதிசயம் சிரி

கஷ்டப்பட்டு பிளேடு போட்டு உழச்ச காசு இல்லையா புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:45 pm

ஜாஹீதாபானு wrote:பசிக்கமா இருக்குறதுக்கு ஏதாவது சொல்லுங்க
மாசாமாசம் நிறைய செலவாகுது
பூச்சி மருந்து ஓகேவா பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 5:46 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:பசிக்கமா இருக்குறதுக்கு ஏதாவது சொல்லுங்க
மாசாமாசம் நிறைய செலவாகுது சோகம் சோகம்

பசிக்க 7 வழிகள் - Page 2 Poison-bottle

இதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு கரண்டியும்.. சாப்பாட்டுக்கு பின் ஒரு கரண்டியும்.. சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும்.. அப்புறம் பசிக்கவே பசிக்காது பசிக்க 7 வழிகள் - Page 2 745155

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Oct 08, 2011 5:47 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:பசிக்கமா இருக்குறதுக்கு ஏதாவது சொல்லுங்க
மாசாமாசம் நிறைய செலவாகுது சோகம் சோகம்

பசிக்க 7 வழிகள் - Page 2 Poison-bottle

இதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு கரண்டியும்.. சாப்பாட்டுக்கு பின் ஒரு கரண்டியும்.. சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும்.. அப்புறம் பசிக்கவே பசிக்காது பசிக்க 7 வழிகள் - Page 2 745155

சாத்தியமா ஜாஹீதாபானு இனிமேல் பிளேடுகிட்ட ஆலோசனை கேட்க மாட்டாங்க அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:48 pm

பிரசன்னா wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் மாவாட்டுனது உனக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதுதான் எல்லோருக்கும் தெரியும் இதில என்ன அதிசயம் சிரி

கஷ்டப்பட்டு பிளேடு போட்டு உழச்ச காசு இல்லையா புன்னகை

அப்படி சொல்லுங்க தல.. உங்களுக்கு தான் என் கஷ்டம் தெரிஞ்சுருக்கு ஜாலி ஜாலி




பசிக்க 7 வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Oct 08, 2011 5:49 pm

பிளேடு பக்கிரி wrote:
பிரசன்னா wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் மாவாட்டுனது உனக்கு எப்படி தெரியும்? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதுதான் எல்லோருக்கும் தெரியும் இதில என்ன அதிசயம் சிரி

கஷ்டப்பட்டு பிளேடு போட்டு உழச்ச காசு இல்லையா புன்னகை

அப்படி சொல்லுங்க தல.. உங்களுக்கு தான் என் கஷ்டம் தெரிஞ்சுருக்கு ஜாலி ஜாலி
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:50 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:

பசிக்க 7 வழிகள் - Page 2 Poison-bottle

இதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு கரண்டியும்.. சாப்பாட்டுக்கு பின் ஒரு கரண்டியும்.. சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும்.. அப்புறம் பசிக்கவே பசிக்காது பசிக்க 7 வழிகள் - Page 2 745155

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


முயற்சி பண்ணி பாருங்க.. அப்புறம் பாருங்க பசிக்க 7 வழிகள் - Page 2 745155




பசிக்க 7 வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Oct 08, 2011 5:51 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:

பசிக்க 7 வழிகள் - Page 2 Poison-bottle

இதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு கரண்டியும்.. சாப்பாட்டுக்கு பின் ஒரு கரண்டியும்.. சாப்பிடுங்க எல்லாம் சரியா போயிடும்.. அப்புறம் பசிக்கவே பசிக்காது பசிக்க 7 வழிகள் - Page 2 745155

அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


முயற்சி பண்ணி பாருங்க.. அப்புறம் பாருங்க பசிக்க 7 வழிகள் - Page 2 745155
நீ முதல்ல try பண்ணப்பா சூப்பருங்க



thiva
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக