புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூப்பு....பூப்பு ..., 2
Page 1 of 1 •
பூப்பு....பூப்பு ..., 2
சென்ற பதிவில் பூப்பு காலங்களில் பெண்கள் பிறர் காண முடியாதவாறு இல்லத்துள் இருத்தி வைக்கப்பட்டனர் என்று அறிந்தோம். இதனை விளக்குவது போல அமைந்த மற்றொரு பாடல் இது.. இரவில் உறக்கத்தில் பூப்பு எய்திவிட்டாள் குறுந்தொகைத் தலைவி. வைகறையில் கோழி கூவும்போது அதைக் காண்கிறாள்.அவளுக்கு திக்கென்றதாம் நெஞ்சம். எதனால்? பூப்பு எய்தியதை எண்ணி அல்ல. தலைவனைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியதால். எது போல? இரவு நேரத்தில் ஒருவரும் அறியாமல் சந்திக்கும் காதலர்களை வைகறை வந்து பிரித்து விடுவது போல இந்த வைகறைப் பொழுதில் பூப்பு வந்துள்ளதாம். தலைவனுடன் நான் கூட முடியாமல் பிரித்துவிடுமே என்று அஞ்சியதால், குக்கூ என்று கோழி கூவியதும் அவள் மனம் திக்கென விக்கித்ததாம். நீங்களும் பாடலைப் பாருங்களேன்.
‘குக்கூ’ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால்”
இப்பாடல் வாயிலாகவும் பூப்பு காலங்களில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. “இந்த எண்ணத்தைத் தான் மாத்தனும்” என்று கூறும் விளம்பரங்களும் பாதுகாப்பான வசதிகளும் அக்காலத்தில் இல்லாது போனதும் ஒரு குறையே.
மரங்களின் அல்லது செடிகளின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தம் தோன்றுவது பூக்களில்தான். இதனைக் கருத்தில் கொண்டே மங்கையரிலும் இனப்பெருக்கத்திற்கு அதாவது கருவுறுவதற்கு உடல் பக்குவப்படும் முதல் மாதவிடாய்ப் பருவத்தை அல்லது முதல் மாதவிடாயைப் பூப்பு என்றனர் போலும். இதனை கிராமப்புறங்களில் சமைதல் (சமஞ்சிட்டா) என்று கூறுவர்.
தமிழர்களின் மொழியறிவு இங்கு பளிச்சென மின்னுவதைக் காணமுடிகிறது. ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததுவே” என்பது எவ்வளவு உண்மை என்பதை இது போன்ற் சொல்லாட்சிகள் உறுதி படுத்துகின்றன. அரிசி, பச்சைக் காய்கறிகள், பலசரக்குப் பொருள்கள் எல்லாவற்றையும் கழுவி சுத்தப்படுத்தி உண்பதற்கேற்ற உணவாகப் பக்குவ படுத்துதலைச் சமைத்தல் என்பது போல, தாயாவதற்குப் பக்குவப்பட்ட பெண்ணின் உடலின் இந்த குறிப்பை அல்லது அறிகுறியைச் சமைதல் என்றனர் போலும்.
. பூப்பு, சமைதல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த இனிய பருவம் பிற்காலத்தில் விலக்கி வைக்கும் நிலையில் ‘வீட்டு விலக்கு’ என்ற புதுப்பெயரையும் தாங்கிக்கொண்டது. ஓய்வுக்காக வீட்டில் வைத்த பண்டைய நிலை பிற்காலத்தில் தூய்மையைக் காரணமாக்கி வீட்டிலிருந்து விலக்கியது. மாதவிடாய்க் காலங்களில் பெண்களை ஒன்றுக்கும் உதவாதார் போல தீண்டத்தகாதாவர்களாக்கி வெளியில் விலக்கியது. பூப்பு காலங்களில் பெண்கள் பூச்சூடக்கூடாது. மங்களப் பொருள்களான மஞ்சள் குங்கும் அணியக்கூடாது. உயர்ந்த பஞ்சணையில் படுக்க்கூடாது. இவையெல்லாம் இன்றும் பின்பற்றப்படுகிறது துறவிகளுக்குப் பிச்சை இடுவது இல்லையாம். இடைக்கால சித்தர் வள்ளலார் பாடலிலும் இக்குறிப்புக் காணப்படுகின்றது. பசித்து வந்தவர்க்கு உணவிடாமல் தோழியை ஏவிவிட்டு நீ கீழ்பள்ளி கொண்டாய் என்று பிச்சை பெற தலைவன் கூறுவதாக ஒரு பாடலை அமைத்துள்ளார் புறட்சித் துறவி வள்ளலார்.. (1817) (இது நம்ம ர்ஞ்சிதா நித்யாவுக்குகேல்லாம் பொருந்தாதோ!!)
பூப்பு என்றால் முதல் முறை மாதவிடாய் தோன்றுவது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க தொல்காப்பியம், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் தொடர்ந்து வருகின்ற மாதவிடாய்களைப் பூப்பு என்று கூறுகிறது. ஆசாரக்கோவை பூப்பின் குறிப்பைச் சொல்லும் போது பூப்பு காலத்தில் ஆண்பெண் கூடல் தகாது என்றும், மகப்பேறுக்காக பூப்பு முடிந்த பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தும். தொல்காப்பியமும் பூப்பு தோன்றிய பின்பு பனிரெண்டு நாட்கள் கணவனும் மனைவியும் பிரிந்து இருத்தல் கூடாது என்று கற்பியலில் புணரும் காலம் குறித்துக் கூறும்போது குறிப்பிடும்.
“பூப்பின் புறப்பாடு ஈறாறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான”
இவையெல்லாம் முதல் பூப்பு பற்றி பேசுவது இல்லை. திருமணம் கழிந்தபின்பு வரும் தொடர் பூப்பு பற்றி பேசுகின்றன.
உடலில் ஏற்படும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படும் சோர்வுகள், தீண்ட த்தகாதவர்களாக்கித் திண்ணையில் உட்கார்த்திவைக்கும சமூகச் சவுக்கடிகள், இவையெல்லாம் போதாதென்று மாதவிடாய்க் காலங்களில் உடல் நோய்களான ஊறல், அறிப்பு, செம்மேகம், கருமேகம், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களும், மங்கையரின் மனத்தை இன்னும் வாட்டமுறச்செய்கின்றன. இத்துடன் மாதவிடாயை மையமாகக் கொண்டு சூறாவளியாய்ச் சுழன்று அடித்து இளமை மனதைப் பாதிக்கும் முகப்பருக்கள், கண்ணின் கருவளையங்கள் போன்றவையும், மணமான பெண்களைப் பாதிக்கும் உடலுறவுப்பிரச்சனைகள், அதனால் உண்டாகும் ஆறாத பரிதவிப்பு, மன உளைச்சல் போன்றவையும், மாதவிடாய் பெண்களுக்கென்று அள்ளிக்குவிக்கும் விஷேஷப் பரிசுகள். இது குறித்தும் இன்னும் ஆராய்வோம்.
முந்தைய காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்தமைக்கும் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் இந்த பூப்பு தந்த அச்சமே காரணமாக இருந்திருக்கிறது. பெண்ணிடம் ஏதோ அதிசய சக்தி உள்ளது என்று பூப்பு, பிள்ளைப்பேறு இரண்டையும் கண்டு அஞ்சிய ஆண்மகன் அவளை முதன்மைப் படுத்தி வாழ்ந்தான். இன்று இந்த பூப்பே அன்பு தெய்வமான அவளுக்குப் பல விதங்களில் இன்னல் கொடுத்தாலும் பெண் அதில் இன்றும் பெருமை கொள்பவளாகவே இருந்து வருகிறாள்.
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பெண்களின் பெருமையே அதில் தானே அக்கா உள்ளது...அதன் மூலமே குழந்தைகள் எல்லாம்....மிகச்சிறந்த மகளிற்க்கன கட்டுரை...
தொடர்ந்து பதியுங்கள் அக்கா....மிக்க நன்றி....

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பெண்களை வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று
கூறியிருக்கிறார்கள். அதே போல அந்த காலங்களில் பெண்களின் முகத்தில் விழிப்பதையே பாவமாக கருதியிருக்கிறார்கள். ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் ஒருவரின் வீட்டிற்க்கு விருந்துண்ண சென்றிருந்தாராம். அங்கே அதுபோன்று ஒரு பெண்ணை அடைத்து வைத்திருந்தார்கலாம், இதை அறிந்த ராமகிருஷ்ணர் அந்த பெண் தான் கையால் பரிமாறினால்தான் நான் அடைத்து சாப்பிடுவேன். என்று கூறி அவர் கையாலேயே சாப்பிடவும் செய்திருக்கிறார். எல்லாம் அறிந்தவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள் அக்கா ! மனிதன் மனதில் உடலில் தீட்டு என்பது ஆணவம், கர்வம் , அகந்தை இவைகள் தான் என்பதை எல்லோரும் உணர்ந்துவிட்டால் நல்லது.. ( மார்கழி மாதம் எனக்கு விரத காலம். அந்த மாதம்
முழுவதும் விரதம் இருப்பேன் .2 வருடங்களுக்கு முன்பு என் சகோதரிக்கு திருமணம் முடியாத காலத்தில் ,, இது போன்ற நாட்களில் அவருக்கு சித்ரவதைதான் என் அம்மா தான் அப்படி செய்யும். ஆனால் நான் வீம்புக்கென்றே அவர் அருகில் தான் அமர்வேன். என் அம்மா திட்டும் . நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்பேன். இதனால் என்னுடைய பாதயாத்திரை பயணத்திலும் இடர்ப்பாடு வந்ததில்லை. ( எல்லாம் ராமகிருஷ்ணர் கொடுத்த தைரியம் தான் ) இப்போது என் அம்மாவே அதுபற்றி கண்டு கொள்ள மாட்டார். கோவில் கோபுரங்களில் சிருங்கார ரசத்திற்க்கு முக்கியத்துவம்
கொடுத்து சிற்பம் செய்திருக்கிறார்கள். இதற்க்கு மட்டும் என்னவாம் ? ... - poongulazhiபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
உமா wrote:பெண்களின் பெருமையே அதில் தானே அக்கா உள்ளது...அதன் மூலமே குழந்தைகள் எல்லாம்....மிகச்சிறந்த மகளிற்க்கன கட்டுரை...
தொடர்ந்து பதியுங்கள் அக்கா....மிக்க நன்றி....
அக்காலத்தில் பெண்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே மாதவிடாய் சமயத்தில் பெண்கள் தனியே இருத்திவைக்கபட்டார்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்தார்கள் ஏனெனில் மாதவிடாய் காலங்களில் பெண்ணின் உடல்நிலை வலிமை இழந்து இருக்கும் நோய் தேற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு ஆனால் இக்காலத்தில் அந்த சமயத்திலும் பெண்களுக்கு வேலை பளு அதிகமே அதனால் தானோ என்னவோ நிறைய பெண்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் இதற்க்கு தகுந்த விழிப்புணர்வு அவசியம்
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அய்யம் பெருமாள் .நா wrote:
கோவில் கோபுரங்களில் சிருங்கார ரசத்திற்க்கு முக்கியத்துவம்கொடுத்து சிற்பம் செய்திருக்கிறார்கள். இதற்க்கு மட்டும் என்னவாம் ? ...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இதில் பின்னூட்டங்களை திருத்துவதற்கான வாய்ப்பு இல்லையே . .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|