புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_m10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_m10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_m10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_m10மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி (வர்மக்கலை)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 13, 2011 1:32 pm

மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி

இந்துமதத்தின் பாரம்பரிய வைத்தியமுறைகளில் ஒன்று நியூரோதெரபி ஆகும்.இது
ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது.இதை
நவீன்ப்படுத்தியவர் டாக்டர்.லஜ்பத்ராய் மெஹ்ரா ஆவார்.

இவர் கி.பி.1923 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே இவருக்கு
இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் இருந்தது.அவரது 11 ஆம் வயதில் நிகழ்ந்த ஒரு
சம்பவம் அவரை நியூரோதெரபியைக் கண்டுபிடிக்க உதவியது.

லஜ்பதி மெஹ்ராவின் 11 ஆம் வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.அவரது ஊரில்
வயதான பெண்மணி, “உனக்கு நாபி(தொப்பூள்)ப்பகுதி உறுப்பு சரியாக வேலை
செய்யவில்லை”என்றார்.இதை அந்தப்பெண்மணி நமது பாரம்பரிய முறையான வர்மக்கலை
முறையில் லஜ்பதி மெஹ்ராவுக்குச் சிகிச்சையளித்தார். உடனே,அந்த பெண்மணியின்
வர்ம சிகிச்சையால் வயிற்றுவலி சரியானது.

அதிலிருந்து லஜ்பதி மெஹ்ராவுக்கு வர்மக்கலையின் மீது ஆர்வம்
ஏற்பட்டது.அனைவருக்கும் தனது வர்மக்கலையால் வயிற்றுவலி,முதுகுவலி,கை கால்
வலி இவைகளைச் சரி செய்தார். பின்னர், மும்பை வந்து வீட்டிலேயே வர்மக்கலையை
செய்துவந்தார்.
பல லட்சம் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.மும்பை வந்த அவர்
ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு, செட்டில் ஆனார்.பின்னர் வர்மக்கலை சிகிச்சைக்கு
நியூரோ தெரபி என பெயர் சூட்டினார்.
கி.பி.1965 முதல் முழுநேர நியூரோதெரபி மருத்துவம் செய்துவந்தார்.
கி.பி.1982 இல் மும்பையில் மாந்ரா பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்தார்.
கி.பி.1992 இல் மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
சூர்யமால் என்ற ஆதிவாசி மலைப்பகுதியில் நியூரோதெரபி அகாடமி
துவங்கினார்.நாடு முழுவதும் உள்ள சேவாபாரதி அமைப்பு குருஜியிடம் தொடர்பு
கொண்டு நியூரோதெரபி கற்றுக்கொண்டு ,நியூரோ தெரபி இந்தியா முழுவதும்
பரவிவருகிறது.

கி.பி.2007 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசாங்கம் நியூரோதெரபியை அங்கீகாரம்
செய்து கிராம சுகாதார நிலையங்களில் நியூரோதெரபிஸ்டுகளைப்
பணியமர்த்தியுள்ளது.ஆங்கில மருந்து,மாத்திரைகளைக் குறைத்து நியூரோதெரபி
சிகிச்சையளித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நியூரோ தெரபிஸ்டுகள் சேவையாற்றி வருகின்றனர்.
நன்றி: உங்கள் உடலே உங்களுக்கு மருந்து நியூரோதெரபி (மருந்தில்லா
மருத்துவம்) எழுதியவர் டாக்டர்.லஜ்பதி மெஹ்ராஜி,மும்பை.தமிழில் டாக்டர்
பா.விஜய் ஆனந்த்,திருச்சி.cell :8124879155

(இந்த கட்டுரை ஆன்மீகக்கடல் என்ற வலைபூவில் படித்தேன் , இது உங்களுக்கு பயன்படுமா என்று பார்க்கவும்)

நன்றி : ஆன்மீகக்கடல்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 4:32 pm

இதை பற்றி நானும் கேள்வி பட்டு இருக்கேன் அண்ணா....
இருந்தும் இது அந்த அளவு இங்கு பேசப்படவில்லைதானே....

நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 4:39 pm

நான் இதுவரை கேள்விப் பட்டது இல்லை.இப்படியும் ஒரு மருத்துவ சேவையா.பகிர்விற்கு நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி  (வர்மக்கலை) Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக