புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 5%
heezulia
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 5%
Barushree
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
2 Posts - 2%
prajai
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 1%
Barushree
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 1%
heezulia
வர்மக்கலை Poll_c10வர்மக்கலை Poll_m10வர்மக்கலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்மக்கலை


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:39 pm

மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை அல்லது மர்மக்கலை. இது உடலின் உறுப்புகளில் மர்மமாக அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களப் பயன்படுத்தி போர்க்கலையும், வைத்தியமுறையும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. வர்மக்கலை எளிமையானது. ஏழைக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது.

வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அன்று. ஆக்கப்பூர்வமானது. அவசரமான நேரங்களில் ஒருவரைக் காக்கும் வகையில் செயல்பட வல்லது.இச்சீரிய கலை எதிரியின் மர்மஉறுப்புகளில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக்காலக்கட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக்கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய மீண்டும் தட்டி விடுவதும் வர்மக்கலையின் தர்மமாகும். வீழ்த்தப்பட்டவனை மேலும் தட்டி எழுப்பத் தெரிந்தவனே மர்மக்கலையின் நல்மாணாக்கன் ஆவான்.

வர்மக்கலைப் பயிலத் தகுதி:

வர்மக்கலையைக் கற்கத் தகுதியுடையவர் மிகச் சிலரே உள்ளனர். சாதிவீக குணம், தாமசக் குணம், இராட்சத குணம் ஆகிய மூவகை குணங்களே மனிதனிடம் உள்ள குணங்கள் ஆகும்.

1. சாத்வீக குணம்: சாத்வீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்சி, பொருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

2. தாமசக் குணம்: தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

3. இராட்சத குணம்: இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

இவர்களுள் எக்குணமுடையோர் வர்மக்கலையைப் பயில ஏற்புடையவர்கள் எனப் பார்க்கலாம்.

வர்மக்கலை அற்புதம், அபாயம் இரண்டும் நிறைந்த கலை, அழிவிற்கும் கூட பயன்படுத்தபடக்கூடிய கலை. அதை இராட்சத குணம் உடையோர் பயிலும்போது சமுதாய அமைதிக்குப் பங்கம் ஏற்படும். எனவே, இந்தக் குணமுடையவர் இதைப் பயிலுவது அவ்வளவு உகந்தது அல்ல.

மேலும் சோம்பல், மந்தபுத்தி, அறியாமை நிறைந்தவர்களான தாமசக் குணமுடையோரிடம் அகப்பட்டு கொண்டால் என்னாவது? சட்டென்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நொடிப்பொழுதில் கை, கால்களைச் சுழற்றி முத்திரை போட வேண்டிவரும். எனவே, தாமச குணமுடையவர்கள் உடனடியாக எதையும் சுறுசுறுப்புடன் செய்ய மாட்டார்கள்.

எனவே, தவ வலிமை பெற்ற தியானத்தில் சிறந்த கல்வி, கேள்வி ஞானம் நிரம்பப் பெற்ற அடக்கத்தைத் தன்னகத்தே கொண்ட இரக்க சீலர்களாகிய ஞானிகளைப் போன்ற சாத்வீக குணம் உடையவர்கள் வர்மக்கலையைப் பயில முற்றும் தகுதியானவர்கள் ஆவார்கள், அவர்கள் கற்கும்பொழுதுதான் இந்தக் கலையின் உண்மையான நோக்கம் மக்களைச் சென்றடையும். மேலும் அனைவருக்கும் பயனுடையதாகத் தகழும்.

வர்மக்கலைக்க அடிப்படைத் தேவை மனக்கட்டுப்பாடு, இதற்குத் தவப் பயிற்சி அவிசயம் தேவை. தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்கின்றவர்களுக்கே வர்மக்கலை கற்றுத் தரப்படுகிறது. தவம் தெரியாமல் வர்மக்கலையைக் கற்பது என்பது அரிது.

மேலும் குரு-சீடன் என்று நேரடியாக குருவின் மூலமே வர்மக்கலையைக் கற்க முடியும். குரு தொட்டுக் காட்டாமல் சீடன் வர்ம இடங்களை அறிந்து கொள்வது கடினம். ஒருவருக்குக் குருவின் துணையும் இறையின் அருளும் இருந்தால் தான் வர்மக்கலையைக் கற்று பிறருக்கு உதவ முடியும்.

வர்மக்கலையும் ஆறுவகை ஆதாரங்களும்:

நூற்றியெட்டு வர்மங்களை உடலில் உச்சிமுதல் கழுத்துவரை, கழுத்து முதல் மூலாதாரம் வரை, முதுகு, கால், கை என்று ஐந்து பகுதிகளில் அமைத்துக் காட்டியுள்ளார்கள். அவை நிலைபெரும் இடங்களை ஆறுவகைப்படுத்தியிருக்கிறார்கள். அவை: (1) குதம், (2) குய்யம், (3) நாபி, (4) இதயம், (5) அடிநா, (6) நெற்றி எனப்படும். இவற்றை மூலாதாரம். சுலாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்றும் கூறுவார்கள்.

வர்மக்கலையும் பிராணாயாமமும்:

பிராணாயாமம் என்பது வடமொழிச்சொல். இதை பிராண + அயமா என்று பிரித்து பொருள் கூறலாம். பிராணா என்பது உயிராற்றல் என்றும் அயமா என்பது விறைப்பின்றி இருத்தல் என்றும் பொருள்படும். மொத்தத்தில் உயிராற்றல் விறைப்பின்றி நெளிவு சுழிவுடன் வில்போல் வளையும் தன்மையைத் தன்னகத்தே கொள்வதற்கு பிராணாயாமம் (அனுவாசியோகம்) என்று பெயர் கொள்ளலாம்.

"ஏறுதல் பூரகம் ரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊருதல் முப்பத்திண் டதிகேசம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே." (திருமந்திரம்)

இதன் பொருளாவது பதினாறு மாத்திரை அளவு நல்ல சுத்தமான காற்றை இடப்பக்க நாசி வழியாக உள்ளே இழுத்து அறுபதது நான்கு மாத்திரை அளவு காலம் உள்ளே நிறுத்தி முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலப் பக்க நாசி வழியாக மெல்ல வெளியே விடுதல் என்பதாகும். உள்ள சென்றும், வெளியே வந்தும் கட்டுபாடின்றித் திரிந்து கொண்டிரக்கிற காற்றை முறைப்படுத்தி சுவாசிக்கத் தொடங்கினால், நமது உடலில் உள்ள அத்தனை அவயங்களும் சிறப்படைவதோடு உறுப்பு சிவக்கும். உரோமம் கருக்கும் என்கிறார் திருமூலர்.

"புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
வெளிப்பட உள்ளே நின்மலம் அக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டும் போகான் புரிசடை யோனே." (திருமந்திரம்)


வர்மக்கலையில் அடிகொடுக்கும் போது மூச்சை அடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கும் எனவே, இதற்குப் பிராணாயாமம் துணை செய்கிறது.

வர்மப் பிரிவுகள்:

"வர்ம பீரங்கி" என்ற ஓர் ஏட்டுச் சுவடியிலுள்ள வர்வாமானிய நூல், வர்மப்பகுதிகளை 108 பாகங்களாகக் பிரித்துள்ளன.
அவை பின்வருமாறு:

தலை முதல் கழுத்து வரை உள்ள வர்மங்கள் : 25
கழுத்து முதல் உந்தி வரை உள்ள வர்மங்கள் : 45
நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மங்கள் : 9
கைகளில் உள்ள வர்மங்கள் : 14
கால்களில் உள்ள வர்மங்கள் : 15
மொத்த வர்மங்கள் :108

"வர்ம சூத்திரம்" என்ற நூல் வர்மத்தை 5 பிரிவுகளாகவும், 108 பாகங்களாகவும் அட்டவணையிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

வாத வர்மம் : 64
பித்த வர்மம் : 24
சிலேத்தும வர்மம் : 6
உள்வர்மம் : 6
தட்டு வர்மம் : 8
மொத்த வர்மங்கள் :108

"வர்ம சூத்திரம்" என்ற பெயரில் இருக்கும் ஓலைச் சுவடியாகவே இருக்கும் நூல் வர்மத்தைப் படுவர்மம், தொடு வர்மம் என்று இரண்டே பிரிவுகளாக்கிக் கீழ்கண்டவாறு அட்டவணையிட்டுள்ளது.
படு வர்மங்கள் : 12
தொடு வர்மங்கள் : 96
மொத்த வர்மங்கள் :108

எனினும் சுமார் 80 வர்மப்பகுதிகள் பற்றிய செய்திகளே வர்மா நூல்களில் காணப்படுகின்றன. மீதமுள்ள சுமார் 28 வர்மப் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் நூல் வடிவத்தில் கூட மறைக்கப்படுள்ளன.




ஈகரை தமிழ் களஞ்சியம் வர்மக்கலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:46 pm

அருமை அருமை அருமை வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 678642 வர்மக்கலை 678642 வர்மக்கலை 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:49 pm

நவீன் wrote:அருமை அருமை அருமை வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 677196 வர்மக்கலை 678642 வர்மக்கலை 678642 வர்மக்கலை 678642

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வர்மக்கலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 7:22 pm

அம்மாடியோவ், இம்புட்டு விஷயம் இருக்கா இதிலே, பாத்துப்பா நீங்க வேற தட்றேன்னு படாத இடத்திலே பட்ரப்போது. கவனமா கையாளுங்க. ஆறுதல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 8:48 pm

megastar wrote:அம்மாடியோவ், இம்புட்டு விஷயம் இருக்கா இதிலே, பாத்துப்பா நீங்க வேற தட்றேன்னு படாத இடத்திலே பட்ரப்போது. கவனமா கையாளுங்க. ஆறுதல்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் வர்மக்கலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Aug 05, 2010 10:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான கட்டுரை பாலா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:12 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான கட்டுரை பாலா!

நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் வர்மக்கலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 06, 2010 3:23 am

வர்மக் கலையின்,
மர்மங்களை எடுத்து கூறி,
தர்ம வழியில் செல்லுகின்ற ,
கர்ம வீரர் பாலா கார்த்திக்கிற்கு,
ஓர் ஓஓஒஓஓஒ போடுங்கள்.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 06, 2010 5:43 am

வர்மக்கலை பற்றிய கட்டுரை அருமை! வர்மக்கலை பற்றி மேலும் விரிவாக அறிய இங்கு செல்லுங்கள்!

http://www.eegarai.net/-f17/-t452.htm



வர்மக்கலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Aug 06, 2010 10:52 am

சிறந்த பதிவு . ஆமா இப்போ வர்மக்கலை பயிற்ருவிக்க படுகிறதா ? ஏங்கே பயிலலாம் ?



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக