புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஏழாம் அறிவு நாயகன். Poll_c10ஏழாம் அறிவு நாயகன். Poll_m10ஏழாம் அறிவு நாயகன். Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு நாயகன்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 2:58 pm

[img]ஏழாம் அறிவு நாயகன். 91506394[/img]


ஆறாம் அறிவில் ஆண் மகனாய்
ஈன்ற தாயின் தலைமகனே நீ

அகரத்தின் சேவையில் சிகரமாய்
சிரிக்கும் ஏழை கல்வியின் கரையே

உன் திரை பெருமையில்
கரம் இசைக்கும் ரசிகர்களின்

உள்ளத்தில் கஜினியாய் மாறி
காதல் வெள்ளத்தில் காக்ககாக்கவென

கலக்கும் சிங்கமாய் மக்கள்
மனதில் அங்கம் பதித்த நீ

வெண் முகிலில் நனைத்து
பொன் முகிலாய் நடிக்கும்

கலையில் கைதேர்ந்தா பொக்கிசத்தை
அள்ளி அனைக்கும் ஜோவின் அரசனாய்

அறிய பல படங்கள் தந்து பெரிய
பெரிய வேசங்கள் கொண்டு

ஏழாம் அறிவில் எழுதுகோலாய்
எட்டி பிடிக்கும் வான் மகனே நீ

தட்டி தட்டி எழுப்புகிறாய்
நம் தமிழ் கண்ட கலையை இனி
நம் தமிழர் கண்டு சிறக்க

பாடமாய் வந்த சூரியனே உன்
புகழ் கண்டும் வாழ்த்துகிறேன் ...!




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 3:00 pm

சூர்யாவைப் பற்றி சூப்பர் கவிதை ஹிஷாலி. சூப்பருங்க
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏழாம் அறிவு நாயகன். Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 3:01 pm

அருமையான கவிதை சூர்யா அவர்களுக்கு

நடிகர் என்பதை விட
சிறந்த சமூக சேவகர்
தலைபணிக்கிறேன் அவருக்காகவும்....உங்கள் கவிக்காகவும்.....நன்றிகள்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:07 pm

மிக்க நன்றி அண்ணா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:08 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை சூர்யா அவர்களுக்கு

நடிகர் என்பதை விட
சிறந்த சமூக சேவகர்
தலைபணிக்கிறேன் அவருக்காகவும்....உங்கள் கவிக்காகவும்.....நன்றிகள்.......

அப்படியா அவர் சமூக சேவை தெரிந்திருந்தால் இன்னும் சில வரிகள் கொர்த்திருப்பேன். எனவே நன்றி பிஜி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:08 pm

அடடா..நம்ம சூர்யாவுக்கு கவிதையா..ஹிஷு கலக்கல் தான் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:09 pm

உமா wrote:அடடா..நம்ம சூர்யாவுக்கு கவிதையா..ஹிஷு கலக்கல் தான் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி உமா.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 08, 2011 3:10 pm

சூர்யா நடிக்கும் படங்கள் ரொம்ப பிடிக்கும், நிறைய பேருக்கு உதவிகள் செஞ்சிருக்காரு, அவரை பற்றிய கவிதை சூப்பர் ஹிஷாலி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 3:10 pm

ஹிஷாலீ wrote:
பிஜிராமன் wrote:அருமையான கவிதை சூர்யா அவர்களுக்கு

நடிகர் என்பதை விட
சிறந்த சமூக சேவகர்
தலைபணிக்கிறேன் அவருக்காகவும்....உங்கள் கவிக்காகவும்.....நன்றிகள்.......

அப்படியா அவர் சமூக சேவை தெரிந்திருந்தால் இன்னும் சில வரிகள் கொர்த்திருப்பேன். எனவே நன்றி பிஜி.


ஆம் ஹிஷாலி......அகரம் அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி கண்ணை திறந்து கொண்டிருக்கிறார் ....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 3:13 pm

பூஜிதா wrote:சூர்யா நடிக்கும் படங்கள் ரொம்ப பிடிக்கும், நிறைய பேருக்கு உதவிகள் செஞ்சிருக்காரு, அவரை பற்றிய கவிதை சூப்பர் ஹிஷாலி

நன்றி பூஜி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக