புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 11:19 am

First topic message reminder :

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Mazhaiyilazhukiren

அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்களின் காட்சியை
முடக்கி விட்டேன்

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ

நான் ஒரு சூனியம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 H

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 12:25 am

அன்பால் வளர்வது உலகம் -இதை
உணர்ந்திட ஒழிந்திடும் கலகம் -இனி
எல்லோரும் ஒன்றென நினைப்போம் -புது
உல்லாச உலகை நாம் படைப்போம்

அன்பு alias அப்துல்லாஹ் உங்கள் கவிதை மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:29 am

கே. பாலா wrote:அன்பால் வளர்வது உலகம் -இதை
உணர்ந்திட ஒழிந்திடும் கலகம் -இனி
எல்லோரும் ஒன்றென நினைப்போம் -புது
உல்லாச உலகை நாம் படைப்போம்

அன்பு alias அப்துல்லாஹ் உங்கள் கவிதை மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி பாலா தங்களின் பின்னுட்டத்திற்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 6:41 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்கள் கலங்கி விட்டது
உங்கள் கவிதைகள் படித்தாலே எனக்கு எப்போதோ நடந்த நிகழ்வை சொல்லுவது போல உள்ளது நன்றி அண்ணா
ஐயோ என் அன்பு சகோதரி ஜாகிதா....
உங்களின் மறுமொழிக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன் மன்னியுங்கள் தாயே..
என்றும் உங்களின் அன்பான ஆதரவான மறுமொழிக்காகவே ஏதாவது எழுதும்
சகோதரன் அப்துல்லாஹ்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் - Page 2 H
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக