புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_lcapஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_voting_barஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_lcapஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_voting_barஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_lcapஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_voting_barஅன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 10:58 am

First topic message reminder :

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

துதிக்கிறேன் தேவி ! வருடத்தில் ஒருமுறைதான் உனக்கு
வசந்தத்தின் வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு தினத்தில் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும். இந்த அவசரத்திலேயே என்னை விட்டுவிட்டு இல்லை இல்லை என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடுகிறாய். என்னை புறக்கணித்துவிட்டு ஓடுவது உனக்கும் புதிதல்ல. உன்னை இழந்துவிட்டு வாடுவது எனக்கும் புதிதல்ல.

ஆதியில் நீ என்னை குருகுலத்தில் விட்டாய்.அங்கே
சாமான்யர்களுக்கு அனுமதிஇல்லை. விசும்பின் விசாலமும் , உயரமும் வாய்க்கபெற்ற என்னை ; மந்திரமும் போர்த்தந்திரமும் என்கிற அளவில் சுருக்கினார்கள்.அங்கேயே வஞ்சம் தீர்க்கும் வழிமுறை பற்றி எனனுள் வலிந்து திணித்தார்கள்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ மட்டும் ஆநிரை மேய்க்கும் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடுவாய்.

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

(கேடில் விழுச் செல்வம் ....) என்னைத்தான் சிறந்த செல்வம்
என்றான் செந்நாப்போதன்.
(குஞ்சி அழகும் ..) .நன்மை, தீமைகளை பகுத்து பார்க்கிற தெளிவை தருவதால் ( கல்வி ) நான் தான் ஒரு மனிதனின் உண்மையான அழகு என்றார் நாலடியார் .

பார்வையற்ற ஒருவனுக்கு கண்களை கொடுப்பதற்கு பதிலாய்,
(கல்வியை ) என்னை கொடுக்க வேண்டும் . என்மூலமே அந்த பார்வையற்றவர் உலகை காண வேண்டும் என்றான் விவேகானந்தன். ஒழுக்கம் , அறிவு விளக்கம் இந்த இரண்டும் தான் நான் என்றான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ..

இவர்கள் யாரும் இன்று இல்லை. எனக்கான இலக்கணமும்
யாதென்று புரியவில்லை தேவி. இந்திய தண்டனை சட்டத்தையும் , கல்வி திட்டத்தையும் மெக்காலே என்கிற ஒருவனே, ஒரே நேரத்தில் எழுதினான். இதனால் தானோ என்னவோ கல்வி சாலைகள் கூட சிறைச்சாலைகளே என இலக்கணம் கூறுகிறார்கள்.

கற்றவர்கள் கொஞ்சம், பணம் பெற்றவர்கள் கொஞ்சம் , கற்பவர்கள்
கொஞ்சம் , கற்று கொடுப்பவர்கள் கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துவிட்டார்கள். சில காலங்களுக்கு முன்புவரை , கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், சமுதாய சீர் கேட்டாளர்களும் கூட என் விசயத்தில் இரக்கம் காட்டுவார்கள். ஆனால் இன்று ..

ஆலயம் செய்வோம் ; கல்வி சாலைகள் செய்வோம் என்றான் பாரதி.
ஆலயத்திற்குள் நுழைந்து அட்டுழியம் செய்த அரசியல் வாதிகள் ,, இன்று என்னுள்ளும் நுழைந்து காசு பார்த்துவிட்டார்கள்.சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து கேபினட் அமைச்சர்கள் வரை கல்வி நிலையம் நடத்தாத அரசியல் வாதிகளே இல்லை. முதலில் என்னை பணத்திற்காக விற்றார்கள். இன்று ....

அம்மையார் அவர்கள் ஒருபடி மேலே போய் , அரசியல் வாதிகள்
செய்கிற கால் புணர்ச்சி யாகத்தின் ஆகுதி பொருளாக என்னை மாற்றிவிட்டார்கள். அற ஒளியாகிய நான், என்னை சூழ்ந்துள்ள அரசியல் இருளையகற்றி நான் மிளிர்வது எப்போது ?





[You must be registered and logged in to see this image.]

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 6:54 pm

இளமாறன் wrote:.

மாணவர்கள் புரிந்து படிக்கும் காலம் போய் பரீட்சையில் வாந்தி எடுப்பதே அதிகம் ஆக பள்ளிக்கூடம் நல்ல வியாபாரம் சூடு பிடிக்கிறது

எங்கே செல்லும் இந்த பாதை சில நாட்களுக்கு முன் வந்த செய்தி இ இ டி மாணவர்களின் தகுதி அறிவுதிறமை குறைந்து கொண்டே இருக்கிறது

நிகழ்கால செயல்பாடுகளின் சாரத்தை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள் இளா !

இடஒதுக்கீடு முறை தவறுதான் . ஆனால் அதை ஒழித்தால் எல்லாம் தீர்ந்துவிடுமா என்பது கொஞ்சம் ஆராய வேண்டிய விடயம். நன்றி ! உங்களின் உலகப்பார்வைக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 7:34 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்

நன்றி ரேவதி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
தேவையா? இது தேவையா?
நானாவது டீசென்ட்டா சொல்லி இருப்பேன்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...



நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 7:38 pm

கல்வியும் சரஸ்வதியும் இதப் பத்தியெல்லாம் பயப் படல...
போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு எழுதப் படிக்க நாம துணை போய்ட்டோமே,
இப்ப நம்ம கதைய கிழிச்சு கந்தலாக்க நாம செஞ்சதே வினை ஆயிடுச்சேன்னு தான்...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 7:40 pm

நட்புடன் wrote:
ரேவதி wrote:
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

தேவையா? இது தேவையா?
நானாவது டீசென்ட்டா சொல்லி இருப்பேன்
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே...

சகஜம் சகஜம் ! மானம் ரோஷம் சூடு இதெல்லாம் இருக்கு ஆனால் நான் அதை வெற்றி கொண்டுவிட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 7:42 pm

நட்புடன் wrote:கல்வியும் சரஸ்வதியும் இதப் பத்தியெல்லாம் பயப் படல...
போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு எழுதப் படிக்க நாம துணை போய்ட்டோமே,
இப்ப நம்ம கதைய கிழிச்சு கந்தலாக்க நாம செஞ்சதே வினை ஆயிடுச்சேன்னு தான்...

எனக்கு எழுத படிக்க தெரியாது பாஸ். எழுதியதை படிப்பேன் அவ்வளவுதான் !



[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 7:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:.

மாணவர்கள் புரிந்து படிக்கும் காலம் போய் பரீட்சையில் வாந்தி எடுப்பதே அதிகம் ஆக பள்ளிக்கூடம் நல்ல வியாபாரம் சூடு பிடிக்கிறது

எங்கே செல்லும் இந்த பாதை சில நாட்களுக்கு முன் வந்த செய்தி இ இ டி மாணவர்களின் தகுதி அறிவுதிறமை குறைந்து கொண்டே இருக்கிறது

நிகழ்கால செயல்பாடுகளின் சாரத்தை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள் இளா !

இடஒதுக்கீடு முறை தவறுதான் . ஆனால் அதை ஒழித்தால் எல்லாம் தீர்ந்துவிடுமா என்பது கொஞ்சம் ஆராய வேண்டிய விடயம். நன்றி ! உங்களின் உலகப்பார்வைக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொல்கிறீர்களா

95 மார்க் விட 45 மார்க் வாங்கினவர்கள் அறிவாளி ஆகி விடுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 7:52 pm

இளமாறன் wrote:இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொல்கிறீர்களா

95 மார்க் விட 45 மார்க் வாங்கினவர்கள் அறிவாளி ஆகி விடுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தியா இன்னும் உருப்படாததற்க்கு காரணம் இட ஒதுக்கீடுதான் இளா !
இடஒதுக்கீடு முறையை அகற்றுவதால் கல்வி வியாபாரமாவதை தடுக்க முடியுமா ? என்பதுதான் என் கவலை . நன்றி இளா !



[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 7:59 pm

இட ஒதிக்கீடு இருக்கலாம் - அது பொருளாதார அடிப்படையில் இருப்பது நன்று...



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:32 pm

நட்புடன் wrote:இட ஒதிக்கீடு இருக்கலாம் - அது பொருளாதார அடிப்படையில் இருப்பது நன்று...


கொஞ்சம் விலக்குங்கள் நட்புடன்

மெடிக்கல் காலேஜ் சீட் எப்படி கொடுக்கலாம் .. ஒரு கிளாஸ் எப்படி பட் மாணவரகளை சேர்க்கலாம் அதன் விரிவுரையாளர்கள் எப்படி சொல்லி கொடுக்க கஷ்டபடுவார்கள்

1ஒரு மாணவர் 97 cut off நோ என்ட்ரி டோ மெடிக்கல் காலேஜ்
ஒரு மாணவன் 68 கட் ஆஃப்
ஒரு மாணவன் 50 கட் ஆஃப்
ஒரு மாணவன் 38 கட் ஆஃப்

இந்த நான்கு நிலை மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்தால் எப்படி இருக்கும் சோகம் விரிவுரையாளர் என்ன பாடுபடுவார்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 9:37 pm

அதனால் தான் சொன்னேன் பொருளாதார ஒதுக்கீடு இருக்கலாம் என
கட் ஆப் அனைவருக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும்
சேர்க்கப் படும் மாணவருக்கு தேவைப் படின்
பொருளாதார உதவி அளிக்கலாம்...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக