புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_c10நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_m10நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_c10நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_m10நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா?

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Oct 07, 2011 3:09 pm

கடந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடியின் நல்லாசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து, ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார். அதில், கலவரத்தின்போது உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய நரேந்திர மோடி, இந்துத்துவாக்களின் கோபத்தை காட்ட அனுமதிக்கும்படியும், முஸ்லிம்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசியதாக சஞ்சீவ் பட் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடி கூட்டிய உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என்றும், சஞ்சீவ் பட் பொய்யுரைப்பதாகவும் மோடி தரப்பு கூறிவந்த நிலையில், ''கலவரத்தின்போது நரேந்திரமோடி கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போடும்படி அரசு ஊழியர் ஒருவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து மிரட்டியதாக, போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அந்த அதிகாரி சஞ்சீவ் பட் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பட் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். மோடி அரசின் எதிர்ப்பை மீறி சஞ்சீவ் பாட்டின் ஜாமீன் மனுவை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது ஆறுதலான விசயமாகும். ஆனால் ஜாமீன் கிடைக்குமா? என்பதை சட்டம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனே அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டு குஜராத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத நல்லிணக்கம்- சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் உண்ணாவிரத நாடகமாடிய மோடி, உண்மையில் மதநல்லிணக்கம் விரும்புபவறல்ல என்பதை, தனது உண்மை முகத்தை உலகுக்கு காட்டிய அதிகாரியை பழிவாங்கும் வகையில் கைது செய்ததன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த லட்சணத்தில் இந்த நரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்ற இந்துத்துவ மீடியாக்களின் ஒப்பாரிகளுக்கோ பஞ்சமில்லை.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 3:17 pm

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3 நாள் உண்ணாவிரதத்தின் உண்மையான நோக்கத்தை பார்க்க ஊடகங்கள் தவறிவிட்டன. மத்திய அரசு பல நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித்த சமயத்தில், மத்தி்யில் 2 மூத்த அமைச்சர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட நேரத்தில் எதி்கட்சியினர் ஒற்றுமையாக இருந்து நடத்திய இந்த உண்ணாவிரதம் வரவேற்க வேண்டியதாகும்.

அதை விட்டுவிட்டு ஊடகங்கள் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தயாராவதாகத் தான் கூறின. பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு அறுவை சிகிச்சை நடந்ததாலும், சிவ்ராஜ்சிங் சௌஹான் சீனா சென்றிருந்ததாலும் அவர்கள் இருவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த உண்மை தெரியாமல் ஊடகங்கள் கட்காரி எங்கே, சௌஹான் எங்கே என்று அதைப் பெரிய விஷயமாக்கிவிட்டன.

உண்மையை விட்டுவிட்டு சில்லறைத்தனமான போலியான விஷயங்களை மட்டும் ஊடகங்கள் கண்டது ஏன் என்று ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். சத்பாவனா உண்ணாவிரதம் போன்று ஏதாவது ஒரு உண்ணாவிரதத்தில் ஒற்றுமையைப் பார்த்துள்ளார்களா? இல்லை அதுபோன்ற உண்ணாவிரதங்கள் குறித்து பேச எந்த ஊடகத்திற்காவது துணிச்சல் இருந்ததா?

சமுதாய நல்லிணக்கத்திற்காகத் தான் நடந்தது, இல்லை 2012-ம் ஆண்டில் எதிர்கட்சித் தலைவர் யார் என்று போட்டி நிலவுகிறது என்று சட்டென்று ஒரு முடிவுக்கு வர இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை.

இது இங்கேயே முடிவதில்லை. மல்லிகா சாராபாய் மற்றும் தீஸ்தா செட்லவாத் போன்றோரிடம் கேட்க வேண்டும், உங்களது உண்மையான கடமையின் நோக்கம் என்ன என்று.

அவருடைய குடும்பத்தினரால் கடந்த காலத்தில் வேலையிழந்த ஆலைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு போதிய இழப்பீடு தராததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 200 ஏழைக் குழந்தைகளுக்கு அவரால் உணவு தர முடியுமா என்று கேட்க வேண்டும்.

அவர் நீதித்துறை மீது வைத்துள்ள அவநம்பிக்கை, மதவாத வன்முறை சட்டம் தொடர்பாக அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, 60 ஆண்டுகளுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்த அவரது பிரபல தாத்தாவின் நிலைப்பாட்டுக்கு முரண்பாடானதாக இருப்பது குறித்து கேட்க வேண்டும்.
Read: In English
சத்பாவனா உண்ணாவிரதம் பற்றி விளக்கம் அளிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதை அவ்வளவு எளிதாக ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. தனக்கென ஒரு இமேஜை உருவாக்க விரும்பாத ஒருவருக்கு இமேஜ் கிடைக்க இந்த கட்டுரை மூலம் முயற்சிக்கவில்லை. மதச்சார்பின்மை அல்லது வகுப்புவாதம் பற்றி பேச முயற்சிக்கவில்லை. கடந்த 2 வாரங்களாக நடந்த நிகழ்ச்சிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அதை தெளிவுபடுத்தத் தான் இந்த கட்டுரை. குஜராத் மக்களிடையே சமாதான உணர்வு மற்றும் நல்லிணக்கத்தை அதிகரிக்கவே சத்பாவனா உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. உண்ணாவிரதம் நடந்த இடத்தில் கூடிய மக்களைப் பார்த்தபோது அவர்களின் அமோக ஆதரவைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றவர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அது நாடகம் என்றால் ஏராளமான முஸ்லிம்கள் எதற்காக உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு வந்தனர்? ஒருவர் தலையில் தொப்பி அணிவதால் அவர் மதச்சார்பற்றவர் என்று கூறிவிட முடியாது. சத்பாவனா உண்ணாவிரதம் அமைதி, நல்லிக்கணத்தை ஊக்குவித்ததோடு மட்டுமில்லாமல் முக்கிய எதிர்கட்சியின் ஒற்றுமையை அதிகரிக்க ஒரு வழிவகுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.

source :thats tamil

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 3:18 pm

தலைப்பில் வெறும் நரமோடின்னு இருக்கே நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 502589

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 3:25 pm

ரேவதி wrote:தலைப்பில் வெறும் நரமோடின்னு இருக்கே நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 502589
நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Smileyvault-cute-big-smiley-animated-033

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 3:26 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:தலைப்பில் வெறும் நரமோடின்னு இருக்கே நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 502589
நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Smileyvault-cute-big-smiley-animated-033
பயம் பயம் பயம் நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655 நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655 நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 3:29 pm

ரேவதி wrote:
maniajith007 wrote:
ரேவதி wrote:தலைப்பில் வெறும் நரமோடின்னு இருக்கே நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 502589
நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? Smileyvault-cute-big-smiley-animated-033
பயம் பயம் பயம் நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655 நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655 நரமோடியின் மீது குற்றம் சாட்டிய அதிகாரி கைது; பழிவாங்கும் நடவடிக்கையா? 230655

why running

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக