புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
9 Posts - 39%
Guna.D
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
1 Post - 4%
mruthun

Sindhuja Mathankumar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
85 Posts - 51%

54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 23, 2009 12:37 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.

நன்றி- தட்ஸ்தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:33 pm

ரூபன் wrote:நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நான்வினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 139731

ஆஹா வந்துறாரு , பிரான்ஸ் நாட்டாமை , எல்லோரும் இவர் சொல்லுறத கேட்டுகோங்க நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:35 pm

என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:36 pm

விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:37 pm

Kraja29 wrote:
விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??

என்ன பேச்சு பேச்சா இருக்கனும்னு சொன்னீங்களே?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:38 pm

Kraja29 wrote:
ரூபன் wrote:நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நாவினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 139731

ஆஹா வந்துறாரு , பிரான்ஸ் நாட்டாமை , எல்லோரும் இவர் சொல்லுறத கேட்டுகோங்க நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196

என்ன மீனுவை விட்டுட்டு என்னைப்பிடிச்சாச்சா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:39 pm

விஜய் wrote:
Kraja29 wrote:
விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??

என்ன பேச்சு பேச்சா இருக்கனும்னு சொன்னீங்களே?

அது சும்மா விளையாட்டுக்கு விஜய் , இதெல்லாம் சீரியஸ் கிடையாது நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:40 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 440806

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:43 pm

என்னப்பா இங்க எல்லாரும் இன்று சிரியசாயிடடாங்க ராஜா அண்ணா
ஆம்புலன்ஸ் அனுப்பவா நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:48 pm

ரூபன் wrote:என்னப்பா இங்க எல்லாரும் இன்று சிரியசாயிடடாங்க ராஜா அண்ணா
ஆம்புலன்ஸ் அனுப்பவா நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 Icon_lol

ஆம்புலன்ஸ் எல்லாம் வேண்டாம் ரூபன் ,

1. சொம்பு
௨. பட்டை சாராயம்
3 ரம் , ஜின் , விஸ்கி
4. வேப்பிலை
5. பீர்
6. நமிதா போட்டோ நிறையா

இந்த அயிட்டங்களை மட்டும் அனுப்பி வையுங்கள் எல்லாம் சரியாயிடும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:49 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 705463 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 705463 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 6 705463

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக