புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_m10ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 6:13 pm

மரணதேவனைக் கண்டு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. அவன் எப்போது வருவான்- எப்படி வருவான்- வாழ்வு முடிந்தவர்களின் உயிரை எப்படிக் கவர்ந்து செல்வான் என்று யாருக்கும் தெரியாது.

அவனது பாசப்பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதே உண்மை. அந்த எமதர்மனிடமிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவனைச் சரண் புகுவதுதான்.

கஜேந்திரன் மடுவில் இறங்கியபோது முதலை ஒன்று அதன் காலைக் கவ்வியதும், "ஆதிமூலமே!' என்று அந்த யானை ஓலமிட்ட போது, ஸ்ரீமன்நாராயணன் ஓடோடி வந்து, முதலையைத் தன் சக்கரத்தால் சேதித்து யானையைக் காப்பாற்றினார். எமபாசத்தால் கஜேந்திரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பெண்களுக்கு கற்பு எனும் ஒழுக்கம் அளப்பரிய வலிமையைத் தருகிறது. கற்பிற் சிறந்த சாவித்திரியிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.

சாவித்திரியின் கணவனான சத்தியவானின் உயிரை எமன் பறித்தபொழுது, தனது கணவனது உயிரைத் திரும்பத் தருமாறு சாவித்திரி எமனிடம் வேண்டினாள்.

""வாழ்வு முடிந்தவர்களின் உயிரைப் பறித்துச் செல்வதுதான் எனது கடமை. இந்தக் கடமையிலிருந்து என்னால் வழுவ முடியாது'' என்று கூறினான் எமன்.

""என் கணவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரது உயிரைத் திரும்பத் தராவிட்டால் என்னுயிரையும் பறித்துச் செல்லுங்கள்'' என்று சாவித்திரி வாதாடினாள்.

""கணவன்மீது நீ கொண்டுள்ள அன்பையும் உனது கற்பின் வலிமையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். என்றாலும் சத்தியவானின் உயிரைத் தரமுடியாது.

அதைத் தவிர வேறு வரம் கேள்; தருகிறேன்'' என்றான் எமன்.

உடனே சாவித்திரி, ""என் மாமனார்- மாமியார் உள்ளம் மகிழ எனக்கு பிள்ளைப் பேறு அருள வேண்டும்'' என்று கேட்டாள். ""அப்படியே ஆகுக'' என்று எமதர்மன் கூறியவுடன், ""என் கணவன் இல்லாது நான் எப்படி குழந்தைச் செல்வத்தைப் பெற முடியும்?'' என்று சாவித்திரி கேட்டாள்.

வரம் கொடுத்த எமனால் வாய் பேச முடியவில்லை.

""சாவித்திரி, உன் கற்பின் திறத்தால் என்னையே வென்றுவிட்டாய். நீயும் உன் கணவனும் நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வீர்களாக'' என வரம் அளித்து சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான் எமன்.

மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தர். அவர் பிறந்தபோது, ""இவனுக்கு பதினாறு வயது வரைதான் ஆயுள்'' என்று சிவபெருமான் கூறினார். மார்க்கண்டேயர் பதினாறு வயதை அடைந்தபோது தாயும் தந்தையும் மனவியாகூலம் அடைந்தனர்.

அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தை அறிந்த மார்க்கண்டேயர் உடனே சிவாலயம் சென்று லிங்கத் திருமேனியை மார்புடன் அணைத்துக் கொண்டார்.

எமன் தன் பாசக் கயிற்றால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க முயன்றபோது, "நீயே மெய்ச்சரண்' என்று தன்னை வந்தடைந்த மார்க்கண்டேயருக்காக லிங்கத் திருமேனியிலிருந்து சிவபிரான் எழுந்து, எமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றினார்.

மார்க்கண்டேயரிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.

கண்ணனும் பலராமனும் சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலவாசம் செய்தனர். ஆயகலைகள் அனைத்தும் கற்றனர். சாந்தீபனியின் மனைவி தன் பிள்ளை களைப்போலவே அவர்களிடம் அன்பு செலுத்தினாள். சிறு வயதில் தன் மகனை இழந்த அவள் கண்ணனைப் பார்த்து மனஆறுதல் அடைந்தாள்.

கண்ணனும் பலராமனும் குருவிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது, குருவும் அவரது பத்தினியும் மனவியாகூலத்துடன் இருப்பதைக் கண்டு, ""குருதேவா! உங்கள் பிரச்சினை என்ன என்று சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்'' என்றான் கண்ணன். அவர்கள் காரணத்தைக் கூறினர்.

உடனே கண்ணன், ""வருந்த வேண்டாம். நான் எமனுலகம் சென்று உங்கள் மகனை மீட்டு வருகிறேன்'' என்று சொல்லி, எமனுடன் வாதாடி குருவின் மகனை மீட்டு வந்தான். அவனையே தனது குரு தட்சணையாக குருவுக்குச் சமர்ப்பித்தான்.

விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சான்று!

நன்றி : www.nakkheeran.in

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! 1357389ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! 59010615ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Images3ijfஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:35 pm

விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் அருமையிருக்கு அருமையிருக்கு

ஏமாந்த எமனும் ஏற்றமிகு பக்தர்கள்! Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 8:17 pm

நன்றிகள் கேசவன் ஸார் நன்றி

விதி மாறலாம் கடவுளின் கருணை பார்வை நமக்கு கிடைத்தால்

தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக