புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
91 Posts - 63%
heezulia

34 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
283 Posts - 45%
heezulia
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
19 Posts - 3%
prajai
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
7 Posts - 1%
mruthun
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'

Page 1 of 3 1, 2, 3  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 03, 2011 10:18 am

"நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்

1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது

2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்

இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?

எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )

இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்

என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 10:03 am

கோவை:டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க வேண்டுமென்ற பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதிய அரசின் புதிய சாதனை மற்றும் வர்ணிக்க முடியாத அறிவு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு விலையைக் கூட்டும் எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே காட்டுவதில்லை. பெட்ரோல், டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின் பார்வை, காஸ் சிலிண்டர்களின் மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில் இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த குழுவும் மத்திய அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 10:45 am

வின்சீலன் wrote:

எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது,

பெட்ரோல் விலை ஏன் உயர்ந்து கொண்டே போகிறது என்பதை
மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் .

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சம்பளத்தை கொட்டிக்கொடுக்கின்றனர் . அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையை காட்டிலும் பன்மடங்கு சம்பளம் அதிகம் .

வெறும் கடைநிலை ஊழியருக்கே 40,000 ரூபாய் சம்பளம் தரப்படுகின்றது என்றால் அந்த நிறுவனகளின் மேனேஜர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும் என்று நினைத்து பாருங்கள் .

கலக்டரை விட அந்த நிறுவன மேனேஜருக்கு சம்பளம் அதிகம் . ஆனால் கலக்டரை விட மேனேஜருக்கு வேலை குறைவு .மேனேஜர் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சென்று மீட்டிங் இல் கலந்துகொள்ள விமான டிக்கெட் இலவசம் , இப்படி பல இலவசங்கள் வேறு அவர்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது

இன்னும் சில நிறுவனங்களில் கடைநிலை ஊழியரில் இருந்து மேனேஜர் மற்றும் அதற்கும் மேல் உள்ளோர் என அனைவரும் நன்றாகவே பெட்ரோலை திருடி தனியாக விற்பனை செய்து காசு பார்க்கின்றனர் .

சேமிப்பில் உள்ள பெட்ரோல் , ஆவியாகிவிட்டது என்ற பொய் கணக்கை அரசுக்கு காட்டிவிட்டு அந்த பெட்ரோலை திருடிக் கொள்கின்றனர் . இப்படி இவர்கள் கொள்ளை அடிக்க , ஏமாந்த இளிச்சவாயர்களாக இருக்கும் மக்கள் தலையில் பெட்ரோல் விலை உயர்வாக விடிக்கிறது

உழைப்பிற்கேற்ற ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் அதை விடுத்து அதிகபட்ச ஊதியம் எதற்க்கு ? இந்த அழகில் தொடர்ந்து நான்கு மணி நேரம் வேலை செய்தால் அடுத்த இரண்டு மணி நேரம் ஓய்வு என்பன போன்ற சலுகைகள் வேறு

ஆக இவர்களுக்கெல்லாம் அள்ளி கொடுத்து விட்டு , மக்களின் அடிமடியில் கைவைக்கின்றனர் அரசினர்

மத்திய அரசை விட்டு மாநில அரசு விஷயத்திற்க்கு வரலாம்

எல்லோரும் ஒரு நிமிடம் நன்றாக யோசித்து விட்டு சொல்லுங்கள் ,
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமா ? இல்லை
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமா ?

அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் , வேலை குறைவு
தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு , வேலை அதிகம்

BA , B.ED ,படித்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் 30,000 ரூபாய்
MSC ,B.ED ,M,Phil படித்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் 6000 ரூபாய்

இவ்வளவு அதிகமான சம்பளத்தை அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கினாலும் கூட அவர்கள் சிலர் சரியாக பாடம் நடத்துவதில்லை . இன்னும் சிலர் பள்ளிக்கு வந்து கையொப்பம் போட்டுவிட்டு சொந்த வியாபாரத்தை கவனிக்க போய்விடுகிறார்கள் .

ஆக இப்படி சம்பளத்தை அதிகமாக அவர்களுக்கு கொட்டி கொடுத்துவிட்டு , வரியை உயர்த்தி மக்களை பதம் பார்க்கிறது மாநில அரசு

இப்படி எல்லாம் இருந்தால் அப்புறம் நாடு எப்படி உருப்படும் ?

பணக்காரன் மேலும் மேலும் பணக்காரானாக்கிக் கொண்டே போகிறான்
நடுதரவர்க்கத்தினர் பிச்சைகாரர்கள் ஆகிவிட்டனர்
பிச்சைக்காரர்கள் இறந்துவிட்டனர் பசிக்கொடுமையில்

இதுதான் நம் நாட்டின் தற்போதைய நிலவரம்

வின்சீலன் wrote:என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?

எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?

அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை

இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 11:05 am

அருமை சஞ்சீவினி உங்கள் ஆதங்கம் புரிகிறது அதே போல நமது இயலாமையும் புரிகிறது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:10 am

Code:
வின்சீலன் wrote:[b]என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?[/b]

இப்படி மூச்சிறைக்க ஓடி வந்தது இந்தக் கேள்வியைக் கேக்கவா வின்? 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 440806 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 102564 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 102564

மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' T32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' H32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' I32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' R32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Empty
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:16 am

எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?

அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை

இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்

ஒரு நாள் வரும்

இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:23 am

Aathira wrote:
Code:
வின்சீலன் wrote:[b]என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?[/b]

இப்படி மூச்சிறைக்க ஓடி வந்தது இந்தக் கேள்வியைக் கேக்கவா வின்? 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 440806 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 102564 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' 102564

மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அரசியல் வாதிகளும் எல்லாரும் வெவரமானவங்க. அவங்க வீட்ல ஒத்தை நாயா வளக்கறாங்க... நம்ம மாதிரி கணக்குப் போட??

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (ராஜா , கனிமொழி மாதிரி) அந்த திருடனை எல்லாம் பிடிக்க தான் ஓடுகிறேன். அதுவரை வின்னர் உட்கார மாட்டான் .

இளய தலைமுறை நினைத்தால் எதுவும் செய்ய முடியும், எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்தால் ஒரு நாள் படிதவன் எல்லாம் பிச்சை எடுப்பான் ரவுடியும், தேச துரோகியும் நாட்டை ஆள்வான்.(இப்போதே அப்படி தான் உள்ளது) அப்படி நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த சமூக விளிபுணர்வை ஏற்படுத வேண்டும் .

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:25 am

வின்சீலன் wrote:எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?

அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை

இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்

ஒரு நாள் வரும்

இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
அஹா வின் நீங்க அரசியல்ல குதிக்கப் போறீங்களா? :afro:

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' T32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' H32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' I32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' R32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' A32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Empty
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:25 am

ஆத்மா உன்மயில் உங்கள் பதிர்வு அருமை , என் வாழ்த்துகள்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Oct 06, 2011 11:31 am

Aathira wrote:
வின்சீலன் wrote:எந்த ஒரு அரசியல்வாதி முட்டாள் ?

அட , அரசியல்வாதியை விடுங்க , அரசியலில் ஈடுபடும் சாதாரண அடிமட்ட அடிபொடி தொண்டன் கூட முட்டாள் இல்லை

இந்த ஊழல் மிகுந்த நாட்டில் வந்து பிறந்தோமே நாம் தான் முட்டாள் . என்ன செய்ய நம் தலை எழுத்தை இறைவன் நன்றாக எழுதவில்லை , தாறுமாறாக கிறுக்கிவைத்து இருக்கிறான்

ஒரு நாள் வரும்

இந்த கூட்டத்தின் ஆட்டதை ஒலிபேன்
அஹா வின் நீங்க அரசியல்ல குதிக்கப் போறீங்களா? :afro:

அரசியலில் இருந்து தான் மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அல்ல அக்கா, நம் எல்லாருக்கும் கடவுள் ஒரு கூடுதல் திறமை கொடுதிருபார் அதை வைது கூட உதவலாம். என்னோட பலம் கணினி அறிவு, இப்போதும் அதை வைது உதவி கொண்டுதான் உள்ளேன் .

ஆனால் உங்கள் போன்ற ஆசிரியர்கள் மிகவும் நல்ல இளய தலைமுறையை (என்னை போன்று சிரி ) உருவாகலாம் .

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக