புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
46 Posts - 70%
heezulia
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
211 Posts - 75%
heezulia
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_m1032 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'

Page 3 of 3 Previous  1, 2, 3

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Oct 03, 2011 10:18 am

First topic message reminder :

"நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
இதை நான் பார்தது தினமலர்.காம்இல்

1. ஒரு நாளில் ஒரு குடும்பத்திற்கு சமயல் செய்ய காய் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது

2. இது போக சமயல் எரிவாயு, அரிசி, குடி நீர் , பேருந்து போக்குவரது செலவு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செலவுக்கு காசு கொடுக்க வேண்டும்

இது எல்லாம் 32 ரூபாயில் செய்திட முடியுமா ?

எந்த அறிவுப்பும் இல்லாமல் பெட்ரோல் விலயை இஷ்டதிர்க்கு உயர்த்தி விட்டான், இதனால் அனைத்து பொருள்களும் விலை கூடிவிட்டது, ஆனால் 32 ரூபாய் இருந்தால் நாம் பணக்காரனாம். இது என்ன முட்டாள் தனமாண ஒரு கணக்கு. இவன் மக்களை மதிக்கிறானா அல்லது மாக்கலாக மதிக்கிறானா. கேட்டால் மனமோகன் ஒரு பொருளாதார மேதை என்று சொல்கிறான் காங்கிரஸ்காரன். அந்த முட்டாள் மேதை இதை எப்படி அனுமதித்தா(ன்)ர். (நான் இந்த கேள்வியை கேட்டதற்கு நிச்சயம் பயப்பட மாட்டேன், ஏன் என்றால் இது என்னோட, என்னை போன்ற பலரின் நீண்ட நாள் குமுறல் )

இன்னும் இந்தியாவில் எதனயோ கிராமங்களில் மின் வசதி இல்லை ஆனால் தமிழனை கொன்று குவித இலங்கைக்கு தமிழ்நாடு வழியாக மதிய அரசு மின் வசதி கொடுக்க போகிறானாம்

என்னுடய ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால், மத்கிய அரசு முட்டாளா அல்லது முட்டாள் மாதிரி நடிக்கிறானா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதயும் சொல்லுங்கள்?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Mgr

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 06, 2011 3:47 pm

என்ன சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும் இவர்களுக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2011 3:52 pm

தமிழ்நாடு மக்களுக்கு 32 ரூபாயே மிக அதிகம் , எல்லாத்தையும் தான் அரசாங்கம் இலவசமா கொடுத்துடுதே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 06, 2011 3:54 pm

எதையும் இலவசமாக தரவில்லையே அண்ணா

மக்களோட பணத்தைப் பறித்து அதை மக்களுக்கே இலவசம் என்று அளிக்கின்றனர் ஆனால் இது மக்களுக்குத்தான் புரியவில்லை.. என்ன செய்வது என் தலைவர் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வார் என்று குருட்டு நம்பிக்கையில் தன்வீடு பற்றி எரிவதை கூட கவலைப்படாமல் தலைவருக்காக தொண்டு செய்யும் தொண்டர்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் போது அப்பாவி மக்கள்தான் என்ன செய்ய முடியும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Oct 07, 2011 9:51 am

தினமும் ரூ.32 செலவு செய்ய முடிந்தவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் வறுமைக்கோட்டுக் கீழ் வர மட்டார்கள் என திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அளித்த அறிக்கையால் நாடு வெகுண்டெழுந்திருக்கிற இந்த நேரத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட, அதிநவீன, ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியின் கார் மாற்றப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவினாலும், ராஷ்டிர பதி பவனோ, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமோ இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது.

சோர்ஸ்: தினமலர்.காம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்' - Page 3 Mgr
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக