புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_c10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_m10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_c10 
69 Posts - 40%
heezulia

51 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_c10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_m10ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி  டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ? - Page 4 Poll_c10 
320 Posts - 50%

198 Posts - 31%

61 Posts - 9%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுமை வளர்ச்சி (பர்சனாலிட்டி டெவலப்மெண்டில்) ஒரு சந்தேகம் ?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:29 pm

First topic message reminder :

பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பற்றி அந்த பேராசிரியர் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
முதல் 5 நிமிடம் புதிய புதிய ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தி படம் நடத்தினர். ஆனால் போக போக பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார். கடுப்பான ஒருமானவன் .......

ஸார், எனக்கொரு சந்தேகம்.
அகமுகிகள் ; இவர்கள் அமைதியான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கலகலப்பாய் பேச மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான் பிடிக்கும். இதில் சிலருக்கு கற்பனை வலம் அதிகமாக இருக்கும். மேலும்

புற முகிகள் ; இவர்கள் கலகலப்பானவர்கள். களப்பணி புரிவது இயவர்களுக்கு பிடிக்கும். எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றீர்கள். என்றான்
ஆமாப்பா, நான் நடத்தினத சரியா புருஞ்சுகிட்டீங்க என்றார்.

ஒரு மண்ணும் இல்ல . இந்த ஒரு கருத்தைத்தான் நீங்க 30 நிமிசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்றான்.
இந்த @12 ஆம் வகுப்பில் பெண்கள் மட்டும் ஏன் அதிக அளவில் தேர்ச்சி அடைகிறார்கள் என இப்போதுதான் தெரிகிறது. வீட்டில் அம்மா பாத்திரம் விளக்க சொல்லுவளே நு பயந்துகிட்டு,, ஒரு புத்தகத்த வச்சுக்கிட்டு

வானாகி மண்ணகி .......... வானாகி மண்ணகி ,,,,,,,,,, வானகி மண்ணாகி என திரும்ப திரும்ப கத்துங்க..... அந்த வரிகள் எங்க போயித்தொலையிறதுணு தெரியாம ... பெண்கள் அதிகமா உபயோகிக்காத இடத்தை தேடி ஓடும். அதனாலதான் அது அவங்க மனசுல நல்லா ஒளிஞ்சுக்கிரும். அப்படியே பரிச்சை எழுதும் போது ....

அந்த மாதிரி,, நீங்க அகமுகிகள் ,, புறமுகிகள் என மாத்தி மாத்தி சொல்லிச்சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. சரி என் சந்தேகத்த தீர்த்துவையுங்க >>>........

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character

very good very good என்றார் ஆசிரியர். சந்தேகம் என்னப்பா ?

சார் ,,,,, இந்த சந்திர முகிக்கு என்ன சார் சொல்லுறது ?

( இத நான் கல்லூரியிலேயே கேட்டேன். கேட்டவுடனே get அவுட் of the class room நு சொன்னார். ( எனக்கு ஆண் பேராசிரியர்கள் வகுப்பில் அமர்வதே பிடிக்காது ( 2 நபர்களை தவிர ) ) உடனே வெளிய வந்துட்டாதால .. சரியான பதிலை கேட்கமுடியவில்லை. நீங்களாவது சொல்லுங்க ........

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character

சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?

( நன்றி நட்புடன் ஏனென்றால் ......இது நட்புடன் @ வெங்கட் அவர்களின் கல்லூரி நிகழ்வு )

[You must be registered and logged in to see this image.]

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:கேள்விப் பட்டேன் சார் கிளாஸ்லையும்
பசங்க பேயடிச்ச மாதிரி தான் இருப்பானுவலாம்...

அய்யோ பாலா சார் இன்னும் பார்க்கலயே ! அவர் பார்த்துவிவிட்டால் நட்புடனுக்கு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டால் நமக்கு நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.
பெருமாள் சொல்லவே இல்ல நீங்க கூத்தாடின்னு...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தானடி ன்ற
வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 5:35 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் .

அதெல்லாம் நாங்க அடகு வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு

எவ்வளவிற்க்கு வைத்தாராம் ?

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 5:38 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

அகமுகிகள் என்றால்--- introvert character
புறமுகிகள் என்றால் --- extrovert character
சந்திர முகிக்கு என்ன சொல்லுறது ?
mental disorder character -- அப்படினீனு சொல்லலாம்... (உங்கள போல் அப்படீனு சொல்ல முடியல) நக்கல் நாயகம்

என்ன சுதனா ! நான் நட்புடன் அவர்களை சமளிப்பதற்க்கே துணை தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எனக்கு எதிராவா ? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ஓகோ இங்க கூட்டணிக்கு ஆள் புடிக்கிறீங்கள எனெக்கெதிரா?
இனி விடறதா இல்ல - கோதால குதிச்சிட வேண்டியது தான்
எங்க நம்ம பாலா சார் - நல்ல நேரத்தில காணமே?

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 5:44 pm

நட்புடன் wrote:

என்ன சுதனா ! நான் நட்புடன் அவர்களை சமளிப்பதற்க்கே துணை தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் எனக்கு எதிராவா ? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ஓகோ இங்க கூட்டணிக்கு ஆள் புடிக்கிறீங்கள எனெக்கெதிரா?
இனி விடறதா இல்ல - கோதால குதிச்சிட வேண்டியது தான்
எங்க நம்ம பாலா சார் - நல்ல நேரத்தில காணமே? [/quote]

பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 5:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:இது உங்கள் கதை மாதிரி இருக்கிறதே மகிழ்ச்சி

இது என் நண்பன் வெங்கட்டின் கதை அப்படீனு பெருமாளே சொல்லியிருக்கார்.. புன்னகை
அவர் சொல்லி இருப்பது இருக்கட்டும்......ஆனால் நட்புடன் அண்ணாவிற்கு இப்போ 60 வயசு இருக்கும் ஆனால் அவர் இதில் சந்த்ரமுகி படம் பற்றி சொல்லி இருக்கார் அதான் கொஞ்சம் இடிக்கிது

நட்புடன் ரெம்ப மானஸ்தர் . இதெல்லாம் பார்த்துட்டு அவர் அடுத்து இருப்பார் என நினைக்கிறீர்கள். 60 வயது மனிதர் உங்களுக்கு அண்ணாவா ?
பானு யாரு? நம்ம ஈகரை பாட்டி - ரேவதி அவங்க கிளாஸ் மேட்.
அவங்க என்ன தாத்தான்னு சொல்றது நல்லாருக்கா?

சில கூலிப் படை ஆட்கள் எனெக்கெதிரா பெருமாளின் தலைமையில்
செயல் படுவதாக சொல்லப்படுகிறது - சீக்கிரம் வெக்கிறேன் ஆப்பு அவருக்கு...

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 5:48 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் ரெம்ப மானஸ்தர் .

அதெல்லாம் நாங்க அடகு வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு
யாரிந்த மானஸ்தர்?
ஒ நம்ம தெருக்கோடி எஸ்தரோட பிரதரா?

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 5:49 pm

நட்புடன் wrote:
பானு யாரு? நம்ம ஈகரை பாட்டி - ரேவதி அவங்க கிளாஸ் மேட்.
அவங்க என்ன தாத்தான்னு சொல்றது நல்லாருக்கா?
சில கூலிப் படை ஆட்கள் எனெக்கெதிரா பெருமாளின் தலைமையில்
செயல் படுவதாக சொல்லப்படுகிறது - சீக்கிரம் வெக்கிறேன் ஆப்பு அவருக்கு...

உங்களுக்கு உடம்பு சரி இல்லையேனு நினைக்கிறேன். அட் ஏ டயத்தில் நீங்க சொர்ண அக்காட்டயும், பாக்ஸர் பானு கிட்டயும் வம்பிழுக்கிறீர்கள். நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 5:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )
திருட்டு ஓட்டு போடுவது எப்படின்னு ஏதாவது பயிற்சி இருக்கா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:35 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார், தேர்தல் பயிற்ச்சியில் இருக்கிறார். திருவாரூரில் திருட்டு ஓட்டு போடுவதை தடுப்பது எவ்வாறு ? ( அப்பறம் அவர் என்னோட குரு )
திருட்டு ஓட்டு போடுவது எப்படின்னு ஏதாவது பயிற்சி இருக்கா?

நம்ம நட்புடன் அவர்களுக்கு இதுதான் பொழப்பு அவர்கிட்ட கேளுங்க ..

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக