புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_m10இன்றே கடைசி !!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே கடைசி !!!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 8:22 pm

First topic message reminder :

இன்று மாலை ஆறு மணியோடு உலகம் அழிந்து விடப்போகிறது
என்று காலை ஆறு மணிக்கு கடவுள் நம் முன் தோன்றி கூறிவிட்டு
மறைந்து போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்

அந்த ஒரு நாள் மட்டுமே நமக்கு மிச்சம் இருக்கும் வாழ்நாள் என்றால்
அந்த ஒரு நாளில் யார் யார் என்னென்ன செய்யப்போகிறீர்கள் ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:54 pm

கே. பாலா wrote:தியான்ம் இருப்பேன் !
அப்புறம் மாலை 5.55 கு
http://www.eegarai.net/t67466-topic#107829 இந்த திரியில் ஒரு போஸ்ட் போடுவேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 8:54 pm

ஏன் யா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா........ஒரு பொருள செய்யிறது ரொம்ப கஷ்டம் அத அழிக்கிறது ரொம்ப சுலபம்.......உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை.....நீ உருவாகிருக்குற இவ்ளோ பெரிய உலகத்த அழிய போகுதுணு சொல்றியே உனக்கு என்ன புத்தி கித்தி குழம்பிருசானு கேட்பேன்........

எங்க ஊருல இருக்குற எல்லாரையும் விருந்துக்கு கூப்டு சோறு போடுவேன்........முடிஞ்சளவு அந்த நாள பயனுள்ளதா கழிப்பேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:58 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
மத்தவங்க மேல கோபப்பட்டத்தான் அடுச்சூடுவாங்களே ..
பரவாயில்லையே ! மத்தவங்க மேல இவ்வளவு பயம் இருந்தா சரிதான் ஜாலி
அய்யம் பெருமாள் .நா wrote: எள்ளு பாட்டி மா
ஆஹா ! மறுபடியும் தொடங்கீருட்டாறையா , தொடங்கீட்டாரு பாட்டிமான்னு சொல்ல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரி சரி இன்னக்கி 6 மணிவரைக்கும் தானே சொல்லபோறேன். அதுக்கு ஏன் மூட்டுகிறீர்கள்.

இன்றே கடைசி !!!!! - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 8:59 pm

கே. பாலா wrote: மாலை 5.55 கு
http://www.eegarai.net/t67466-topic#107829 , திரியில் ஒரு போஸ்ட் போடுவேன்

சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 9:00 pm

பிஜிராமன் wrote:ஏன் யா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா........ஒரு பொருள செய்யிறது ரொம்ப கஷ்டம் அத அழிக்கிறது ரொம்ப சுலபம்.......உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை.....நீ உருவாகிருக்குற இவ்ளோ பெரிய உலகத்த அழிய போகுதுணு சொல்றியே உனக்கு என்ன புத்தி கித்தி குழம்பிருசானு கேட்பேன்........

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிஜிராமன் wrote:எங்க ஊருல இருக்குற எல்லாரையும் விருந்துக்கு கூப்டு சோறு போடுவேன்........முடிஞ்சளவு அந்த நாள பயனுள்ளதா கழிப்பேன்......

WOW ! SUPER மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 9:03 pm

ஈன் பா 6 மணி வரைக்கும் இப்பவே வா போகலாம் அப்படினு நானும் கூய இறங்கிடுவேன் 6 மணி வரைக்கும் எதுக்கு வெயிட்டிங் ஜாலி ஜாலி

மடியில கணம் இருந்தால் தானே சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றே கடைசி !!!!! - Page 2 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 9:04 pm

aathma wrote:
கே. பாலா wrote: மாலை 5.55 கு
http://www.eegarai.net/t67466-topic#107829 , திரியில் ஒரு போஸ்ட் போடுவேன்
சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் பாலா சார் இப்படி எல்லாம் தவணை முறையில் ....... உலகம் அழியப்போகும் போதும் எங்களை ....... செய்ய வேண்டுமா ?

இன்றே கடைசி !!!!! - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 9:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
மத்தவங்க மேல கோபப்பட்டத்தான் அடுச்சூடுவாங்களே ..
பரவாயில்லையே ! மத்தவங்க மேல இவ்வளவு பயம் இருந்தா சரிதான் ஜாலி
அய்யம் பெருமாள் .நா wrote: எள்ளு பாட்டி மா
ஆஹா ! மறுபடியும் தொடங்கீருட்டாறையா , தொடங்கீட்டாரு பாட்டிமான்னு சொல்ல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரி சரி இன்னக்கி 6 மணிவரைக்கும் தானே சொல்லபோறேன். அதுக்கு ஏன் மூட்டுகிறீர்கள்.

ஏ ! பெருமாளு , உண்மையா உன் மனசாட்சியோட சொல்லு ,
ஆறு மணி வரைக்கும் மட்டுமா ,
மேழுலகம் போனாலும் பின்னாடியே துரத்தீட்டு வந்து
சொல்லுவியே பாட்டிமான்னு
உன் தொல்லை எங்க போனாலும் தீராதுபா என்ன கொடுமை சார் இது

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 9:09 pm

aathma wrote:
ஏ ! பெருமாளு , உண்மையா உன் மனசாட்சியோட சொல்லு ,
ஆறு மணி வரைக்கும் மட்டுமா ,
மேழுலகம் போனாலும் பின்னாடியே துரத்தீட்டு வந்து
சொல்லுவியே பாட்டிமான்னு
உன் தொல்லை எங்க போனாலும் தீராதுபா என்ன கொடுமை சார் இது

அய்யோ ! நல்ல யோசனை சொல்லீடங்க அக்கா ! நீங்க சொர்க்கத்துக்கு போயி இந்த சாவித்ரி கஸ்டியும் ல இருந்து தேவதை கஸ்டியும் க்கு மாறினாலும் எள்ளு பட்டியம்மா னுடன் சொல்லுவேன் .... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இன்றே கடைசி !!!!! - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 9:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அய்யோ ! நல்ல யோசனை சொல்லீடங்க அக்கா ! நீங்க சொர்க்கத்துக்கு போயி இந்த சாவித்ரி கஸ்டியும் ல இருந்து தேவதை கஸ்டியும் க்கு மாறினாலும் எள்ளு பட்டியம்மா னுடன் சொல்லுவேன் .... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் உங்கள கொள்ளு தாத்தா அப்படீன்னு கூப்பிடுவேன் ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக