புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
51 Posts - 44%
heezulia
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
417 Posts - 49%
heezulia
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_m10மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 6:21 pm

First topic message reminder :

கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே

கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது

பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்

தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது

சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்

தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்

நண்பர்களே

நம் தமிழில் எண்களின் பெயர் லட்சம், கோடி முதல் மகா வாகினி வரை உள்ளது

கோடி என்பது ஏழு சுழியத்தையும், மகா வாகினி என்பது நூற்று இருபத்தொரு சுழியத்தையும் கொண்டுள்ளது

இந்த கவிதையில் எண்களின் பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்...

தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,,,,,,,,,

நன்றிகள்
புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 7:36 am

Aathira wrote:மிக மிக அருமையான கவிதை ராமன். எண்களின் பெயர்களுடன் அழகு தமிழில் புதிய சிந்தனை.... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 678642

மிக்க நன்றிகள் அம்மா........... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 12:02 pm

கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே

விளக்கம்: தமிழ்த்தாயே உன்னுடைய உருவத்தினை பார்க்க நான் கோடி ஆவல் கொண்டேன். உன் அழகிய உறுவங் கண்டதும் நான் அற்புதம் ஆனேன். உன் பேச்சினை கேட்டு அதன் இனிமையில் மயங்கி நிற்புதம் ஆன என் மனம் அதையும் தாண்டி கருவம் வரைச் சென்றது... இதில் கோடி, அற்புதம், நிற்புதம், கருவம் என்று எண்களை குறிக்கும் சொற்கள் பயன்படுதப்பட்டுள்ளன.

கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது

விளக்கம்: தமிழ் தாயே உன்னுடைய கருணை கண்ட நான் கருவத்தையும் தாண்டி மகா கருவம் ஆனேன். உன்னில் நீ கொண்டுள்ள கருத்துச் செறிவு உன்னை சங்கம் சேர்தது நீ சங்கம் சேர்ந்ததால் கிடைத்த உறுதி உன்னை மகாசங்கம் கொண்டு சேர்தது பதினேழு பொற்காசுகளையும் ஈர்ந்தது. இதில் மகா கருவம், சங்கம், மகா சங்கம் என்ற எண்ணின் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பதினேழு பொற்காசுகள் என்பது பதினேழு சுழியங்களை குறிக்கும்.
பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்

விளக்கம்: தமிழ் தாயே தாமரை மலரின் குணமொத்த நீ பதும சங்கம் சேர்ந்தாய், அங்கு உன்னுடைய இளம் பருவம் எய்த, அங்கிருந்து பெரிய அற்புத பருவம், நிற்புத பருவம், கருவ பருவம் என பல பருவங்களை எடுத்தாய் என கூறுகிறது. இங்கு பதும சங்கம், பருவம், பெரிய அற்புத பருவம், நிற்புத பருவம், கருவ பருவம் என்ற எண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது

விளக்கம்: கருவ பருவம் அடுத்தது சங்க பருவம், இதனை அடைந்த தமிழ் தாயின் வளர்ச்சிக்கு முன் மகா என்ற சொல் சேர்ந்து மகா சங்க பருவம் ஆனது என்றும் அந்த நல்ல நாளில் பூவில் இதழ் பூத்தார் போல பதும சங்கம் பூத்தது எனவும் பொருள் கொண்டிருக்கிறேன். இங்கு சங்க பருவம், மகா சங்க பருவம், பதும சங்கம் என்ற எண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்

விளக்கம்: பதும சங்கத்திற்கு அடுத்து பல எண்களின் பெயர்கள் இருப்பினும் அனைத்தையும் கவிதை வடிவில் கொண்டு வருவது கொஞ்சம் கடினம் என்பதால், நான் அவற்றை விடுத்து அடுத்த எண்ணின் பெயரான சாகரம் என்பதை எடுதுக் கொண்டேன் இதில் முத்து என்பது சுழியத்தைக் குறிக்கும், ஆக சாகரம் முற்பத்தொரு சுழியமும், சோணி என்பது அறுபத்தொரு சுழியமும், வெள்ளம் என்பது என்பத்து மூன்று சுழியமும், நூற்றிப் பதினைந்து சுழியம் கொள்ள வாகினி என்ற பெயரும் பெற்றது என்று கூறியுள்ளேன். இதில் சாகரம், சோணி, வாகினி என்பது எண்களின் பெயரினை குறிக்கும்.

தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்

விளக்கம்: தமிழ் தாயே உன்னுடைய பெருமையை போற்றிப்போற்றியே என்னுடைய காலம் கழிக்கிறேன், உன்னுடைய கருணையில் உள்ளம் உருகிய நான் என் வாழ்வில் இனிமை பெறுகிறேன், இறுதியாக நூற்றி இருபத்தொரு சுழியங்களை பெற்ற நீ மகா வாகினி ஆனாய் என்றும் கூறியுள்ளேன்.

இந்த கவிதையில் பொருள் குறைவாகவே இருக்கும், காரணம் என்னுடைய எண்ணமெல்லாம், குறைந்த பச்ச எண்களின் பெயரையாவது இந்த கவிதை மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.

மிக்க நன்றிகள். உறவுகளே....... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:19 pm

பிஜிராமன்,, தங்களுக்குள் இப்படி ஒரு சிறப்பு உள்ளதா....உண்மையிலே வியக்கிறேன்...என்ன ஒரு சிந்தனை உங்களுக்குள்....இப்படி தமிழின் பெருமையை கவிதையாய் வடித்து எங்களுக்கு பருக தந்துள்ளீர்...

உண்மையிலே உங்களுக்கு நன்றி ராமன்..இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனையா....உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் உள்ளது ராமன்.

இப்படி பட்ட கவிகள் வசிக்கும் இடத்தில் நானும் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் ராமன்....
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 2:26 pm

உமா wrote:பிஜிராமன்,, தங்களுக்குள் இப்படி ஒரு சிறப்பு உள்ளதா....உண்மையிலே வியக்கிறேன்...என்ன ஒரு சிந்தனை உங்களுக்குள்....இப்படி தமிழின் பெருமையை கவிதையாய் வடித்து எங்களுக்கு பருக தந்துள்ளீர்...

உண்மையிலே உங்களுக்கு நன்றி ராமன்..இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனையா....உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் உள்ளது ராமன்.

இப்படி பட்ட கவிகள் வசிக்கும் இடத்தில் நானும் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன் ராமன்....
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 2825183110

இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா.......... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:32 pm

பிஜிராமன் wrote:
இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா.......... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

பயமா...நான் என்ன பூச்சாண்டியா,,,,
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:32 pm

அருமையாக விளக்கம் அளித்து உள்ளீர்கள்,உங்களுக்கு அபாரமான சிந்தனை உள்ளது ராமன். நீங்கள் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 2:34 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
இது போன்ற மிகச் சிறந்த பின்னூட்டம் பெரும் பொழுதெல்லாம்....எனக்குள் மிகுந்த பயம் ஏற்படும் இன்றும் அப்படி தான் பயந்தேன்..........மிக்க நன்றிகள் உமா.......... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

பயமா...நான் என்ன பூச்சாண்டியா,,,,
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உமா........கா.........பயம் என் மீது தான் ஏற்படும்........உங்களின் இது போன்ற வாழ்துக்களையும், நம்பிக்கையையும் கடைசி வரை காப்போமா என்ற பயம் தான் எனை தொற்றிக்கொள்ளும் .......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:39 pm

பிஜிராமன் wrote:
உமா........கா.........பயம் என் மீது தான் ஏற்படும்........உங்களின் இது போன்ற வாழ்துக்களையும், நம்பிக்கையையும் கடைசி வரை காப்போமா என்ற பயம் தான் எனை தொற்றிக்கொள்ளும் .......... புன்னகை

இதில் பயம் கொள்ள ஒன்றுமே இல்லை ராமன்....உண்மையில் எனக்கு இப்படியெல்லாம் யோசிக்க தெரியாது...
அப்டியே யோசித்தாலும் இந்த மாதிரி தூய தமிழ் வார்த்தைகளை கோர்க்க தெரியாது...எனக்கு உங்கள் கவிதையில் நிறைய வரிகள் விளங்கவில்லை...விளக்கத்தை கண்டதும் என் கலக்கம் தீர்ந்தது...

அதனால் வெறும் பதிவிர்க்காக, மதீப்பீடுக்காக நான் ஒருபோதும் மேர்க்கோல் போடுவதில்லை...
பிடித்தால் ரசித்தால் போடுவேன்....சிலரின் உற்சாகப்படுத்தவும் போடுவேன்....

ஆனால், ஒரு சிலரின் கவிதைகளை படிக்கும்போது வியப்பில் மேர்க்கோலிடுவேன்...
அது போல தான் உங்களின் இந்த திரியும் ராமன்....

வாழ்த்துக்கள் ...
மென்மேலும் இந்தே போல் சிறந்த பதிவுகளை அளித்து ஈகரையை சிறப்பித்து நீயும் சிறந்து வாழ வாழ்த்துகிறேன்....

நன்றி ராமன்.
:வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 2:40 pm

மிக்க நன்றிகள் அக்கா........ மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 224747944 மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக