புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_lcapகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_voting_barகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2011 6:01 pm

First topic message reminder :

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.

சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.

பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.

திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:47 pm

பாலா சார் கவனிக்க ஆள் இல்லாமத்தான் இந்த ஆட்டமே.

கவனிச்சிருந்தா உள்ளேன் அம்மா ன்னு உங்க பசங்க அட்டெண்டன்ஸ் போட்டு உக்காந்து தூங்கிடர மாதிரி தான்...

நட்புடன் - வெங்கட்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 7:47 pm

kitcha wrote:
இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அதே போல் அந்தப் பெண்ணும் நினைக்கணும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 7:49 pm

நட்புடன் wrote: அந்த சக்திக்கு முன்னாடி...

நீங்க என்னவா இருப்பீங்கணு,, அனந்துக்கு ஆயுத பூஐ திரியிலேயே பார்த்துட்டோமே ,, அப்பறம் ஏன் சொல்ல தயங்குறீங்க ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote: அந்த சக்திக்கு முன்னாடி...

நீங்க என்னவா இருப்பீங்கணு,, அனந்துக்கு ஆயுத பூஐ திரியிலேயே பார்த்துட்டோமே ,, அப்பறம் ஏன் சொல்ல தயங்குறீங்க ? கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 168300

தற்பெருமை தற்கொலைக்கு சமானம்

மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்

விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 7:57 pm

நட்புடன் wrote:
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....

கூடாது கூடாது கூடாது just I am a visitor

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 8:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:
தற்பெருமை தற்கொலைக்கு சமானம்
மேலும் சொல்லத் தூண்டினால் கொலக் கேசா ஆயிடும்
விக்டிம்மா - விட்நெஸ்ஸா - சாய்ஸ் இஸ் யுவர்ஸ்....

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 139731 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 139731 கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 139731 just I am a visitor

இந்த பயம் ஒண்ணு போதும் - யூ ஆர் புல்லீ பிட் பார் கண்ணாலம்...

எந்தப் பொண்ணுக்கு இவ்ளோ அடக்கமான மாப்ள கிடைக்கப் போவுதோ...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:33 pm

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 8:45 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஏன் பாலா சார் நட்புடனை இப்படி திட்டுகிறீர்கள் ?

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? - Page 2 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 9:20 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குரூர புத்தி இருக்க கூடாதுங்க ? இதுக்கு நீங்க என்ன அடுச்சுருக்கலாம்
அதுக்குதான் நட்புடன் ஆள் செட்பன்றார்
பாலா பாஸ் - அனுப்பின அட்வான்ச பட்டுவாடா பண்ணிட்டீங்களா? புன்னகை

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக