புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
புகைப்பதால் தலை முதல் கால் வரை ---- மாற்றங்கள்
புகைப் பிடிக்கும் ஒருவருக்கு தலை முதல் கால் வரை என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அறிவது அவசியம். இதன்மூலம் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடக் கூடும். புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில் ஏராளம். புகைப் பிடிக்கும் ஒருவருக்கு எழக்கூடிய குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
முடி: நிற மாற்றம்.
மூளை: பாரிசவாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை.
கண்: பார்வைக் குறைபாடு, Cataracts.
மூக்கு: மன நுகர்ச்சித் தன்மை குறைதல்.
தோல்: தோல் சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம்.
பல்: நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis).
வாய் மற்றும் தொண்டை: உதடு, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், கெட்ட வாசனை.
கை: ரத்த ஓட்டம் குறைதல், நிக்கேட்டின் படிவுகள்.
சுவாசப் பை: சுவாசப்பை புற்று நோய், நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா.
இதயம்: மாரடைப்பு.
ஈரல்: புற்று நோய்.
வயிறு: அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm).
சிறு நீரகம்: புற்று நோய், சிறு நீர்ப் பை புற்று நோய்.
எலும்பு: எலும்பின் உறுதி குறைதல்.
இனப்பெருக்கத் தொகுதி: விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை.
இரத்தம்: நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்.
கால்: உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.
புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள்..
இந்தியாவில் வரும் 2011 ஆம் ஆண்டில் புகைப் பிடித்தலால் மரணத்தை தழுவுபவர்கள் எண்ணிக்கை 12 லட்சமாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2012 -ல் மரணத்தை தழுபுபவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 5 -ல்ஒருவரும், பெண்களில் 20-ல் ஒருவரும் புகைப் பிடிப்பவர்களால் மரணத்தை அடைவார்கள் என்று ஆய்வில்தெரிய வந்துள்ளது. பீடி புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 6 ஆண்டுகளும், பெண்கள் 8 ஆண்டுகளையும் இழப்பதாக தெரியவந்துள்ளது.இதுப்போன்று சிகரெட் புகைக்கும் ஆண்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறைவதாகவும் அந்த ஆய்வுதெரிவிக்கின்றது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா, கனடா,இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக்காக 900 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 2001-03 க்கு இடைப்பட்ட காலத்தில்பலியானவர்களின் மருத்துவ குறிப்புகளை நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 10 லட்சம் வீடுகளில் இருந்து பெற்றுஆய்வு மேற்கொண்டனர். இந்த குறிப்புகளில் இறந்துபோன 74,000 இளைஞர்கள் பற்றிய குறிப்புகளும், வாழ்ந்துகட்டுப்பாடுகளுடன் கொண்டிருக்கும்.
78,000 பேரின் மருத்துவ குறிப்புகளும் அடங்கும். ஆண்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மரணத்தை தழுவியவர்களில் 38 விழுக்காட்டினர் கழலைப்புற்றுநோயாலும், 31 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறு காரணமாகவும் இறந்துள்ளனர். புகைப் பிடிப்பதால் 2001-03 -க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த 3 ஆயிரத்து 119 பேரில் ஆயிரத்து 174 பேர் கழலைப் புற்று நோயாலும்,சுவாசக் கோளாறு காரணமாக மரணத்தை தழுவிய மூவாயிரத்து 487 பேரில் ஆயிரத்து 78 பேர் புகைப் பிடித்தல்பழக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் மரணம் அடைந்தவர்களில் 20 விழுக்காட்டினர் நாளங்கள் செயல் இழத்தலாலும், 32 விழுக்காட்டினர் புற்று நோயாலும், 23 விழுக்காட்டினர் மற்ற நோய்களாலும் மரணத்தை தழுவியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்களை விட மிகவும் காலம் கடந்த நிலையில் தான் இந்தியாவில்புகைப் பிடிக்கத் தொடங்குவதாகவும், குறைந்த அளவிலேயே புகைப் பிடிப்பதும் ஆச்சரியமான விசயம் என்று இந்தஆய்வின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட புனித மைக்கேல் மருத்துவ மனையில் உள்ள உலகசுகாதார ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பிரபாத் ஜா பணியாற்றி வருகின்றார். புகைப் பிடித்தலால்புற்றுநோய், நுரையிரல் நோய்கள் மூலம் மட்டுமல்ல இதய நோய், கழலைப் புற்று நோய் மூலமும் மரணம் நிகழும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
இந்தியாவில் 12 கோடி புகைப் பிடிப்பவர்களில் 30 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்குஆண்களும், 5 விழுக்காட்டினர் பெண்களும் உள்ளனர். 30 முதல் 69 வயதுக்குள் மரணத்தை அடைபவர்கள்எண்ணிக்கையில் புகைப் பிடிக்காதவர்கள் 41 விழுக்காடு என்றால், புகைப் பிடிப்பவர்கள் 61 விழுக்காடாக உள்ளனர்.பெண்களில் புகைப் பிடிப்பவர்கள் 62 விழுக்காடும், புகைப் பிடிக்காதவர்கள் 38 விழுக்காட்டினராகவும் உள்ளனர்என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே பிடியுங்கள்?....
http://jskpondy.blogspot.com/2011/05/blog-post_31.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
ச்சை இதை பார்க்கும்போதே டென்ஷன் ஆகுது... நான் போயி ஒரு தம்மு அடிச்சுட்டு வரேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1