புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
5 Posts - 3%
i6appar
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
441 Posts - 47%
heezulia
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
30 Posts - 3%
prajai
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_m10சுய விளம்பரம் தேவை - Page 6 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ

என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 6:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !

ஏதோ தாழ்வு மனப்பான்மை மாதிரி இருக்கே? தம்பி வீறுகொண்டு எழு... எழுது உன்னைப் பற்றி (இங்கே பொதுமடல் வேண்டா)

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 14, 2011 6:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !
அஞ்சாதே பெருமாள் !கெஞ்சதே யாரிடமும் !நெஞ்சார சொல்கிறேன் ..இனி மிஞ்சாது..எதுவும் ...நீமட்டும் (பொது ) அஞ்சல் எனும் ஆயுதம் எடு ...அரட்டை எனும் இனிப்பை விடு...ஆதரவு உண்டு...

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 6:33 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
ஏதோ தாழ்வு மனப்பான்மை மாதிரி இருக்கே? தம்பி வீறுகொண்டு எழு... எழுது உன்னைப் பற்றி (இங்கே பொதுமடல் வேண்டா)

நிச்சயமாய் சுதனா ! நன்றி !

சுய விளம்பரம் தேவை - Page 6 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 6:41 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !
அஞ்சாதே பெருமாள் !கெஞ்சதே யாரிடமும் !நெஞ்சார சொல்கிறேன் ..இனி மிஞ்சாது..எதுவும் ...நீமட்டும் (பொது ) அஞ்சல் எனும் ஆயுதம் எடு ...அரட்டை எனும் இனிப்பை விடு...ஆதரவு உண்டு...!

எனக்கும் சங்கடமாய் தான் இருக்கிறது. பேச்சுக்காக வார்த்தை என்கிற நிலையை தாண்டி வார்த்தைக்காக பேச்சு என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். எல்லாம் தங்களுக்கே தெரியும். நான் யோசிக்க வேண்டும் என யோசித்தால் உள்ளம் வலிக்கிறது. யோசனையின்றி எழுத முனைந்தால் இதயம் எரிகிறது. என் சிந்தனைகள் கிட்டத்தட்ட குப்பைகள்தான். டைரியில் எழுத வேண்டிய குறிப்புகளைக்கூட அஞ்சலாக தந்தேன். ஆனால் இன்று அந்த குப்பைதானமான சிந்தனைகள் இல்லாமல் நான் குப்பைக்கும் கீழே இருப்பதாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒன்றில் ஈகரையில் தொடர்பைமட்டும் வைத்திருக்கதான் அரட்டையில் உழல்கிறேன். சரஸ்வதி க்கு கல்வி என்கிற பொது அஞ்சலில் கூட எனக்கு முழு திருப்தி இல்லை. கருத்துக்களற்ற வெறுமையான கடிதமாய் இருக்கிறது.

நன்றி பாலா சார் !

சுய விளம்பரம் தேவை - Page 6 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 14, 2011 6:47 pm

பெயர்:கோவிந்தராஜ்.ஜெ
புனைப்பெயர்:கோவிராஜன்
பிறப்பு:05.02.1992
படிப்பு:இளங்கலை கணினி பயன்பாட்டியல்
பார்ப்பதற்கு:என்னைபோலவே
வயது:19
பந்தா:சில சமயம்
அன்று:கேள்விகள் கேட்பது
இன்று:பதில் தேடுவது
சிரிப்பு:நிறைய
சிந்தனை: அதுதான் வேலையே
தோழர்கள்:அனைவரும்
தோழிகள்:உள்ளனர்
பிடிக்காதது:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போவதும் , பேசாமல் இருப்பதும்
காதல்: பைத்தியம்
பிடித்தது:தமிழ் , கவிதைகள் ,உண்மைகள் ,ஈகரை

வேறு ஏதேனும் தேவைப்பட்டால் பின்னூட்டம் இடவும் .
nanri

சுய விளம்பரம் தேவை - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சுய விளம்பரம் தேவை - Page 6 599303
சுய விளம்பரம் தேவை - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சுய விளம்பரம் தேவை - Page 6 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 7:32 pm

பெயர்:
அய்யம் பெருமாள்

புனைப்பெயர்:
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் கூப்பிடுவார்கள். ஈகரையில் தான்.......... என்ற இன்னும் பல ..

பெற்றோர் -
ராஜாத்தி நாராயணன்

பிறப்பு:
19.07.1987
படிப்பு:
இளங்கலை வணிக நிர்வாக இயல்
பார்ப்பதற்கு:
அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அடுத்தவர்களின் முகத்திற்கும் சேர்த்துத்தான்
வயது:
25
பந்தா:
சில சமயங்களில் ஓவர் சில சமயங்களில் கிறுக்கனாய் ..
அன்று:
நூலகம்
இன்று:
ஈகரை
சிரிப்பு:
சிரிப்புதான்
சிந்தனை:
குப்பை மாதிரி
தோழர்கள்:
உண்டு
தோழிகள்:
உண்டு
இழந்தது ;
ஏராளம்
பெற்றது ;
அனுபவம்
ஏமார்ந்தது;
அப்பாவின் நண்பனிடம்
ஏமாற்றுவது ;
இதுவரை அம்மாவைதான்
நல்ல பழக்கம் ;
புத்தகம் வாங்க கணக்கு பார்ப்பதில்லை
கெட்ட பழக்கம் ;
இரவல் வாங்கும் புத்தகத்தை திருப்பி கொடுப்பதில்லை.
பலம் ;
ஆர்வம்
பலவீனம் ;
ஆர்வக் கோளாறு
பிடித்தது ;
புத்தகம் படிப்பது, இசைகேட்பது (மேற்க்கத்திய இசையை தவிர)

பிடித்த பரம் பொருள் ;
தாட்சாயினி தேவி
வருடத்திற்கு ஒருமுறை செய்ய நினைப்பது ;
என்னுடைய குல தெய்வம் கோவிலுக்கு நடந்தே செல்வது (கூட்டமாக ) (120 கிலோ மீட்டர் தூரம் . )
மாதம் ஒருமுறை செய்ய நினைப்பது ;
புத்தகம் வாங்க வேண்டும்

வாரம் ஒருமுறை செய்ய நினைப்பது
;
என் சகோதரிகளை சந்திக்க வேண்டும்
தினம் தினம் செய்ய நினைப்பது ;
ஈகரையில் கலந்துகொள்ள வேண்டும்
இறைவனிடம் கேட்க விரும்பும் வரம்;
என் உயிர் இருக்கும் வரை என் அன்னையின் உயிரும் இருக்க வேண்டும் என்பது

மதம் ; மதங்கள் இறைவனை அடையும் பாதைகள். பாதைகளை கடந்தால் தான் ஊர் போய் சேர முடியும். மதத்தை விட்டால் தான் இறைவனை அடைய முடியும். ( சுகிசிவம் )

பிடித்த பேச்சாளர்கள் :
ஆன்மீகம் - சொல்லரசி தேச மங்கையர்க்கரசி, சொல்வேந்தார் சுகிசிவம்
இலக்கியம் - நெல்லை கண்ணன்
அரசியல் - வைகோ, தமிழருவி மணியன்
வரலாறு -குமரி ஆனந்தன்
பட்டிமன்றம் - பாரதி பாஸ்கர்
சிலர் ஜால்ரா அடித்தாலும் பிடிக்கும் ( சுப வீரபாண்டியன் கலைஞரின் ஜால்ரா )

பார்க்க விரும்பும் நபர் - நான் திருப்பூரில் இருந்த போது தூக்கி சுமந்த குழந்தை அபிநயா @ வர்சினி அப்போது அவருக்கு 3 வயது எனக்கு 15 வயது

சுய விளம்பரம் தேவை - Page 6 Thank-you015
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 15, 2011 7:28 am

என் உயிர் இருக்கும் வரை என் அன்னையின் உயிரும் இருக்க வேண்டும் என்பது

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சுய விளம்பரம் தேவை - Page 6 1357389சுய விளம்பரம் தேவை - Page 6 59010615சுய விளம்பரம் தேவை - Page 6 Images3ijfசுய விளம்பரம் தேவை - Page 6 Images4px
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 16, 2011 11:07 am

அய்யம்பெருமாள் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைகிறேன்
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sun Oct 16, 2011 11:59 am

அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 2:38 pm

kavimuki wrote:அய்யம்பெருமாள் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைகிறேன்
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க

1. ஏன் இப்படி பொய்கூறுகிறீர்கள் ?
2.சிந்தனையா அந்த வெங்காயம் எப்படி இருக்கும் ?
3.ஊர் மக்களா - அந்த பயலுகள ஞாபகப்படுத்தாதங்க ..
4. அம்மா - அவர் அப்படித்தான்
அதென்ன 5 மணிநேரம் .... சொல்லவருவதை நேரடியா சொல்லீர வேண்டியது தான? ...

சுய விளம்பரம் தேவை - Page 6 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக