புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 12:48 pm

First topic message reminder :

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Pambaram

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன

அவை
விளையாட்டுப் பொருட்களாக
காட்சிப் படங்களாக
என் வாசிப்பில் கற்பிழந்த
புத்தகங்களாக
நான் பயன்படுத்தி
கிழித்த, கழிந்த
உடுப்புகளாக
காலத்தைப் போர்த்திய
நினைவுகளாகவும் ...

ஆயினும்
என் கையில் இருக்கும்
உச்சியில் சில்லு தெறித்த
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானதுன்னு
உம்மா சொல்லுவாள்
யாருக்கும் தர மாட்டேனாம்

உம்மா
என்னால் எவ்வளவு காலம்
ரணப் படுத்தப்பட்டவள்
அவள் அந்த பம்பரத்தை மட்டும்
யாரையும் தொட விட மாட்டாள்

நான் அந்தப் பம்பரத்தை
அதிகம் நேசித்தேன்
வகுப்பறையில்
மாமா வீட்டில்
படுக்கையில்
பஸ்சில் ஏறி உம்மாவுடன்
தென்காசிக்கு பயணிக்கையில்
பள்ளிவாசலில்
தினமும் குளிக்க செல்லும்
குளத்தின் படித்துறையில்
என எல்லா இடத்திலும்...

என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த
அந்தப் பம்பரத்தை...

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வாஞ்சையின்
வாடாத மணத்தைப் போல்

ஆனாலும் என் கூடவே
இருக்கிறது
இருக்கட்டுமே...

ஒரு ஓரத்தில் தானே

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 H

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 07, 2011 4:25 pm

நல்ல அருமையான கவிதை ..

நானும் என்னுடைய கிராமத்தில் விளையாடியிருக்கின்றேன் .. விளையாட்டில் தோற்றால் ஜெயித்தவர்கள் , தோற்றவர்களின் பம்பரத்தை பம்பரத்தின் அணியால் குத்துவார்கள்.

மீண்டும் நன்றி .. அழகிய கவிதைக்கு ..

நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு உங்களை சந்த்திப்பதில் மகிழ்ச்சி .. நலமாக உள்ளீரா ... ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 4:30 pm

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வாத்தியாரே புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Oct 07, 2011 4:45 pm

பாசமுள்ள பாலாஜி என் மகிழ்ச்சிக் குறியீடு டீஎஸ் உங்களின் ஆதரவான மறுமொழிக்கு என்றும் என் மனம் நிறைத்த அன்பும் மரியாதையும் உங்களுடன் பகிர...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 3 H
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக