புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_lcapஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_voting_barஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 12:48 pm

First topic message reminder :

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Pambaram

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன

அவை
விளையாட்டுப் பொருட்களாக
காட்சிப் படங்களாக
என் வாசிப்பில் கற்பிழந்த
புத்தகங்களாக
நான் பயன்படுத்தி
கிழித்த, கழிந்த
உடுப்புகளாக
காலத்தைப் போர்த்திய
நினைவுகளாகவும் ...

ஆயினும்
என் கையில் இருக்கும்
உச்சியில் சில்லு தெறித்த
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானதுன்னு
உம்மா சொல்லுவாள்
யாருக்கும் தர மாட்டேனாம்

உம்மா
என்னால் எவ்வளவு காலம்
ரணப் படுத்தப்பட்டவள்
அவள் அந்த பம்பரத்தை மட்டும்
யாரையும் தொட விட மாட்டாள்

நான் அந்தப் பம்பரத்தை
அதிகம் நேசித்தேன்
வகுப்பறையில்
மாமா வீட்டில்
படுக்கையில்
பஸ்சில் ஏறி உம்மாவுடன்
தென்காசிக்கு பயணிக்கையில்
பள்ளிவாசலில்
தினமும் குளிக்க செல்லும்
குளத்தின் படித்துறையில்
என எல்லா இடத்திலும்...

என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த
அந்தப் பம்பரத்தை...

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வாஞ்சையின்
வாடாத மணத்தைப் போல்

ஆனாலும் என் கூடவே
இருக்கிறது
இருக்கட்டுமே...

ஒரு ஓரத்தில் தானே

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 H

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:16 pm

மகா பிரபு wrote:என் பழைய நினைவுகளையும புரட்டி பார்க்க வைக்கிறது தங்கள் கவிதை.
அன்பும் நன்றியும் மகா பிரபு ...
தங்களின் மதிப்புள்ள மறுமொழிக்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 H
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 06, 2011 6:19 pm

நினைவுகள் என்றும் சுகமானது நினைத்து பார்க்கும் அந்த தருணம் வாழ்வில் கிடைக்காத ஒன்று..! அருமை சார்..!
நினைவலைகள் என்றும் ஓய்வதில்லை..! மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 9:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களால் நானும் இப்போ என்னோட பம்பரம் தேடுறேன் சோகம்

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வஞ்சையின்
வாடாத மணத்தைப் போல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 9:31 pm

அப்துல்லாஹ் wrote:
Aathira wrote:எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 678642

முன்று தமிழ் தவிர
என் மனம் உற்ற தமிழ் ஒன்று உண்டு அது உங்களின்....

தமிழை நேசிப்பவர்கள் மத்தியில்
தமிழே நேசிக்கும் மானுடப் பிறவிகளில் நிங்களும் ஒருவர்..

சூரியச் சுடரோளியைக் காண்பது போல
சுந்தர வதனமுடை மதிமுகம் காண்பதொப்ப
அவை அறியாமல்
அவற்றை அயர்ந்து நோக்குவது போல்
அம்மையே தங்களின் அனைத்து படைப்புகளும்
வாசித்து அவற்றின் வசமானவன் நான்...

உங்களின் மறுமொழிக்கு என் மனம் மலர்கிறது...
மகிழ்ச்சி சகோதரி...

பின்னூட்டத்திலும் மென்மையாக மயங்க வைத்துள்ளீர்கள் அப்துல்லாஹ். இந்த புகழுரைக்கு நான் தகுதியானவள் அல்ல என்பதை நான் நன்கறிவேன். அதனால் தகுதி ஆக்கிக்கொள்ளும் கடமையைத் தாங்கள் உணர்த்தியுள்ளதாகக் கொள்கிறேன் அப்துல்லாஹ். தங்கள் அன்புக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி. அன்பு மலர்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Tஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Hஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Iஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Rஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Oct 07, 2011 2:01 pm

அருண், இளா மிக்க நன்றி உங்களின் அருமையான மறுமொழிக்கு... இளைமைக்காலங்கள் அவற்றின் பசுமையான நினைவுகள் நம்முடனே நமது நிழல் போல என்றும் எப்போதும் கூடவே அலைந்து நம்மை தனிமையிலிருந்து சில நேரம் காக்கும்...
அவை உறவுகளே உங்களின் அன்பைப்போலவே...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 2:04 pm

அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
எனக்கு எங்கள் ஊரின் நினைவு வந்துவிட்டது உங்கள் கவிதையை வாசித்ததும் ................

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 2:08 pm

சூப்பருங்க சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 2:10 pm

அழகான நினைவுகள் அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 2:26 pm

அழகிய நினைவுகளை இங்கே பதிவிட்டாதற்க்கு நன்றி அப்துல்லாஹ் அண்ணா...அருமை வரிகள்...
வெகுநாட்க்கல் கழித்து தங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி...நலமா அண்ணா.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Oct 07, 2011 3:41 pm

அன்பு சகோதரிகள் ஜாஹிதா பூஜிதா ரேவதி மற்றும் உமா உங்களின் அன்பான பின்னுட்டத்திற்கும் கனிவான விசாரிப்புக்கும் என்றும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சியும் அன்பும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  - Page 2 H
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக