புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 12:48 pm

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Pambaram

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன

அவை
விளையாட்டுப் பொருட்களாக
காட்சிப் படங்களாக
என் வாசிப்பில் கற்பிழந்த
புத்தகங்களாக
நான் பயன்படுத்தி
கிழித்த, கழிந்த
உடுப்புகளாக
காலத்தைப் போர்த்திய
நினைவுகளாகவும் ...

ஆயினும்
என் கையில் இருக்கும்
உச்சியில் சில்லு தெறித்த
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானதுன்னு
உம்மா சொல்லுவாள்
யாருக்கும் தர மாட்டேனாம்

உம்மா
என்னால் எவ்வளவு காலம்
ரணப் படுத்தப்பட்டவள்
அவள் அந்த பம்பரத்தை மட்டும்
யாரையும் தொட விட மாட்டாள்

நான் அந்தப் பம்பரத்தை
அதிகம் நேசித்தேன்
வகுப்பறையில்
மாமா வீட்டில்
படுக்கையில்
பஸ்சில் ஏறி உம்மாவுடன்
தென்காசிக்கு பயணிக்கையில்
பள்ளிவாசலில்
தினமும் குளிக்க செல்லும்
குளத்தின் படித்துறையில்
என எல்லா இடத்திலும்...

என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த
அந்தப் பம்பரத்தை...

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வாஞ்சையின்
வாடாத மணத்தைப் போல்

ஆனாலும் என் கூடவே
இருக்கிறது
இருக்கட்டுமே...

ஒரு ஓரத்தில் தானே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 12:52 pm

அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 06, 2011 2:18 pm

ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 2:22 pm

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 2:27 pm

எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642



ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Tஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Hஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Iஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Rஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:53 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........

பம்பரமும்
பாமரன் என்னைப் பெற்றெடுத்த
பண்பின் சிகரம் பாசமுள்ள
உம்மா எனும் என் தாய் சூழ்ந்த
என் உள்ளத்து நினைவுகளும் தான் என் கரு
...
மனம் திறந்த மறுவிலா மறுமொழிக்கு மனம் நிறைய அன்பும் மகிழ்வும் என்னிடமிருந்து ராமனுக்கு....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:56 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.
தங்களின் மதிப்புக்குரிய இந்த மறுமொழிக்கு என்றென்றும் நன்றி ஐயா...
மகிழ்கிறேன்..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:02 pm

kitcha wrote:
எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது

அன்பு கிச்சா உங்களின் அருமையான மறுமொழிக்காகவே ஆயிரக்கணக்கில் என் உள்ளத்தின் எண்ணங்களை எழுத்தாக்கலாம் போலிருக்கிறது... மந்திர வார்த்தைகளை மறுமொழிகளில் கோர்க்கும் அன்புறவு கிச்சாவுக்கு அன்பும் மகிழ்ச்சியும் வழக்கம் போல பகிர்ந்து கொள்வதற்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Oct 06, 2011 3:08 pm

என் பழைய நினைவுகளையும புரட்டி பார்க்க வைக்கிறது தங்கள் கவிதை.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:14 pm

Aathira wrote:எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642

முன்று தமிழ் தவிர
என் மனம் உற்ற தமிழ் ஒன்று உண்டு அது உங்களின்....

தமிழை நேசிப்பவர்கள் மத்தியில்
தமிழே நேசிக்கும் மானுடப் பிறவிகளில் நிங்களும் ஒருவர்..

சூரியச் சுடரோளியைக் காண்பது போல
சுந்தர வதனமுடை மதிமுகம் காண்பதொப்ப
அவை அறியாமல்
அவற்றை அயர்ந்து நோக்குவது போல்
அம்மையே தங்களின் அனைத்து படைப்புகளும்
வாசித்து அவற்றின் வசமானவன் நான்...

உங்களின் மறுமொழிக்கு என் மனம் மலர்கிறது...
மகிழ்ச்சி சகோதரி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக