புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாண மாலை....!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!
இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
சில புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!
கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!
அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!
இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
சில புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!
கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!
kitcha wrote:ஹிஷாலீ wrote:
ஏதோ புக்ஸ் ல படிச்சேன் எழுதினேன். வேண்டுமென்றால் அதில் சிறு திருத்தம் செய்கிறேன் அண்ணா.
திருத்தம் வேண்டாம் என்பது என் எண்ணம்
அதை இப்போது பாருங்கள் அண்ணா ok என்றால் விட்டு விடுகிறேன். இல்லை என்றாள் அதே பதிவை பதிந்து விடுகிறேன். பதில் அனுப்புங்கள் அண்ணா.காத்திருக்கிறேன் ............
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நன்றாகத் தான் உள்ளது.ஹிஷாலீ wrote:
அதை இப்போது பாருங்கள் அண்ணா ok என்றால் விட்டு விடுகிறேன். இல்லை என்றாள் அதே பதிவை பதிந்து விடுகிறேன். பதில் அனுப்புங்கள் அண்ணா.காத்திருக்கிறேன் ............
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:நன்றாகத் தான் உள்ளது.ஹிஷாலீ wrote:
அதை இப்போது பாருங்கள் அண்ணா ok என்றால் விட்டு விடுகிறேன். இல்லை என்றாள் அதே பதிவை பதிந்து விடுகிறேன். பதில் அனுப்புங்கள் அண்ணா.காத்திருக்கிறேன் ............
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
kitcha wrote:மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணிற்கும் ஒரு வகையில் சொந்தம் என்று வருவதால் பெற்றோர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை பெண்கள் செய்தார்கள்.இரண்டாவது அந்தக் காலத்து பெண்கள் வளர்ந்த விதம் ஒன்று உள்ளது.நாம் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேற உண்டு.
இந்தக் காலத்தில் அதிகமான பெண்கள் அப்படி நினைப்பதில்லை,அதனால் தான் நிறைய பிரச்சனைகள் குழப்பங்கள்.
ஆனால் அவர்களுடைய கடைசி காலமும் அப்படித்தான் இருக்கும் என்று இக்காலத்து பெண்கள் நினைப்பது இல்லை.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் கிச்சா
மாப்பிள்ளையை பெற்றவர்கள் மட்டும்தான் பெற்றோர் ,
அவர்களை தாங்கவேண்டும் , நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும் மருமகள்
பெண்ணை பெற்றவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை
வயதான காலத்தில் அவர்களை தவிக்க விட்டுவிடலாம் , தப்பில்லை
இப்படிதானே காலம் காலமாக இந்த சமூகம் சொல்கிறது
பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லம் செல்லலாம் ஆனால் ஆண்மகனை பெற்றவர்கள் மாத்திரம் முதியோர் இல்லம் செல்லக் கூடாது அவர்கள் பாவம் வயதானவர்கள் ஆனால் பெண்ணை பெற்றவர்கள் பாவம் இல்லை . அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நாசமாய் போகட்டும்
ஆணுக்கு தன் பெற்றோர் மட்டும்தான் முக்கியம் , அவன் தன் பெற்றோருடன் இறுதிவரை வாழலாம் . ஏனெனில் ஆணுக்கும் , மகனை பெற்றவருக்கும் மாத்திரம் தாய் பாசம் , தந்தை பாசம் , மகன் பாசம் என எல்லாம் உண்டு
பெண் தன் பெற்றோரை முக்கியமாக நினைக்க கூடாது
பெண்ணுக்கும் , பெண்ணை பெற்றவருக்கும் பாசம் இருக்க கூடாது
ஏனெனில் இவர்கள் மக்கள் அல்ல மாக்கள் , அப்படிதானே
இதுதானே பரம்பரை பரம்பரையாக நம் சமூகத்தில் இயற்றப்பட்ட நீதி
இந்த நீதி பாரபட்சமாய் ஒரு தலை பட்சமாய் இருக்கும் வரை
இந்த சமூகத்தில் அமைதி நிலவாது
சமநீதி நிலவும் சமூகத்தில் அமைதி நிலவும்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
aathma wrote:

நீங்க சொல்வது எதோ ஆணாத்திக்கம் மாதிரி உள்ளது.நான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளவில்லை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.என் மனைவிக்கும் கூடப் பிறந்த சகோதரர்கள் உண்டு.நீங்கள் சொல்லும் பெண் பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்க கூடாது என்பது என் சகோதரிக்கும் பொருந்தும். எனக்கும் கூடப் பிறந்த சகோதரிகள் உண்டு. நான் எப்படி என்தாயைப் பார்க்கிறேனோ அதே போல் என் மனைவியின் பெற்றோரை என் மனைவியின் சகோதரர் பார்க்க வேண்டும்.
ஆண்கள்(ஆண் பிள்ளைகள்) இல்லாத குடும்பத்தில் உள்ள பெற்றோரை அங்கு கல்யாணம் முடித்தவன் தான் பார்க்க வேண்டும்.ஆனால் அப்படி இந்தக் காலத்தில் யாரும் இல்லை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
kitcha wrote:
ஆண்கள்(ஆண் பிள்ளைகள்) இல்லாத குடும்பத்தில் உள்ள பெற்றோரை அங்கு கல்யாணம் முடித்தவன் தான் பார்க்க வேண்டும்.ஆனால் அப்படி இந்தக் காலத்தில் யாரும் இல்லை
கிச்சா , இதையேதான் நானும் சொல்கிறேன்
பெண்ணை பெற்றவர்களை எந்த மருமகனும் திரும்பி கூட பார்ப்பதில்லை .
அவர்களின் வயோதிகத்தில் அவர்களை பேணி பராமரிப்பதில்லை
ஆனால் யாராவது அந்த மருமகனை ஏசுகின்றனரா ? இல்லை
அதே ஆண் மகனை பெற்றவர்களை மாத்திரம்
மருமகள் கவனித்துகொள்ளவேண்டும்
அவ்வாறு கவனிக்கவில்லை என்றால்
உடனே அந்த பெண்ணை தூற்றி பழி போட்டு பேசுகிறது சமூகம்
கணவனுக்கு மனைவியின் பெற்றோர் தேவை இல்லை எனில்
மனைவிக்கு கணவனின் பெற்றோரும் தேவை இல்லை தானே
அப்படி இருக்க , பெண்ணை மட்டும் ,
தன் மாமனார் , மாமியாரை
கவனித்துக்கொண்டே ஆகவேண்டும் என
ஏன் இந்த சமூகம் வற்புறுத்துகின்றது ?
நான் சொல்வது என்ன வென்றால்
இரு தரப்பு பெற்றோரையும்
கணவன் , மனைவி இருவருமே
கவனித்துகொள்ளவேண்டும்
யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக்கூடாது
ஆனால் நம் சமூகத்தில் எத்தனை பேர் இதை ஒத்துக் கொள்வர் ?
பெண்ணை பெற்றவர்கள் எப்படியோ நாசமாக போய்விடட்டும்
ஆனால் ஆணை பெற்றவர்கள் மட்டும் மருமகளை ஆட்டிப்படைத்துக் கொண்டு சௌகர்யமாக வாழவேண்டும் இதுதான் நம் நாட்டின் எழுதாத சட்டம் . கேட்டால் நம் பாரம்பர்யம் அப்படியாம் . இவர்கள் பாரம்பர்யத்தை கட்டிகாப்பவர்களாம்
வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து கல்யாணம் செய்துகொண்டு ஆண் வீட்டார் பேசுகின்றனர் பாரம்பர்யத்தைப் பற்றி . பழங்காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்புபவனுக்கு பெயர்
' கையாலாகாதவன் ' . இன்று அப்படி யாரையாவது நாம் சொல்லிவிடமுடியுமா ?
ஆக பாரம்பர்ய பழக்கவழக்கத்தை
தமக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள தெரிந்த மாப்பிள்ளை வீட்டார்
பெண்ணின் சம்பளத்திற்கு ஆசைபடும் மாப்பிள்ளை வீட்டார்
பெண்ணிடம் ' நீ அடிமையாக , உன் பெற்றோரை மறந்துவிட்டு இங்கே இருக்கவேண்டும் ' என்று கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஷிஷாலி, நல்ல கவிதை
உங்கள் முந்தைய கவிதை ஓ கே, இப்போது மாற்றியது பொருளில் அன்றும் இன்றும் திருமண இனிக்கிறது என்பது போல் உள்ளது. முரண்பாடு இல்லை. அன்றும் இன்றும் என்ன வித்தியாசம் கூற வருகிறீர்கள் என்று தோணுகிறது.
இரண்டு வரிகள் இணைத்துள்ளேன். தவறாக என்ன வேண்டாம்.
அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!
இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால்
சொந்தங்கள் விலகி, சொத்துக்கள் பிரிந்து
ஆல மர வாழ்க்கை , அசோக வனமானது (மரமானது)

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
[quote="சதாசிவம்"]ஷிஷாலி, நல்ல கவிதை

அப்பதிவை பாலா சார் குற்றம் என்று கூறினார் அதனால் தான் மாற்றினேன்
நீங்கள் அவ்வாறே மாற்றுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி!

ஷிஷாலி
அவர் குற்றம் கூறவில்லை, உங்கள் முதல் கவிதை அன்று அனைத்து திருமணம் நன்றாக இருந்ததது, இன்று அனைத்து திருமணமும் நன்றாக இல்லை என்பது போல் பொருள் வருகிறது.
அந்த கருத்து அனைத்து திருமணத்திற்கும் சரியில்லை, இன்றைய திருமணம் நன்றாக தான் நடக்கிறது, ஒரு சில தவிர என்பது போல் தான் அவர் தன் கருத்தை கூறினார். அது உண்மையும் கூட,
மேலும், ஒருவர் சொன்னால் இணைப்பதும் , ஒருவர் சொன்னால் நீக்குவதும் சரியில்லை, நீங்கள் கூற வந்த கருத்தை, வாசகர்களின் விமர்சனங்களை உணர்ந்து வேறு வகையில் கூற வேண்டும், (அன்றும் இன்றும் திருமணம் ஒன்று அல்ல என்று நீங்கள் கூற வந்த முதல் கருத்தை)
உளியின் வலி பொறுத்தால் தான் கல் கடவுள் ஆகும். அது போல் இது போல் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். அது உங்கள் கவிதையை மேலும் மேம்படுத்தும்.
உங்கள் கவிதை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அவர் குற்றம் கூறவில்லை, உங்கள் முதல் கவிதை அன்று அனைத்து திருமணம் நன்றாக இருந்ததது, இன்று அனைத்து திருமணமும் நன்றாக இல்லை என்பது போல் பொருள் வருகிறது.
அந்த கருத்து அனைத்து திருமணத்திற்கும் சரியில்லை, இன்றைய திருமணம் நன்றாக தான் நடக்கிறது, ஒரு சில தவிர என்பது போல் தான் அவர் தன் கருத்தை கூறினார். அது உண்மையும் கூட,
மேலும், ஒருவர் சொன்னால் இணைப்பதும் , ஒருவர் சொன்னால் நீக்குவதும் சரியில்லை, நீங்கள் கூற வந்த கருத்தை, வாசகர்களின் விமர்சனங்களை உணர்ந்து வேறு வகையில் கூற வேண்டும், (அன்றும் இன்றும் திருமணம் ஒன்று அல்ல என்று நீங்கள் கூற வந்த முதல் கருத்தை)
உளியின் வலி பொறுத்தால் தான் கல் கடவுள் ஆகும். அது போல் இது போல் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். அது உங்கள் கவிதையை மேலும் மேம்படுத்தும்.
உங்கள் கவிதை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2