புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
102 Posts - 74%
heezulia
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
267 Posts - 76%
heezulia
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொற்று வியாதியாய் ...! Poll_c10தொற்று வியாதியாய் ...! Poll_m10தொற்று வியாதியாய் ...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொற்று வியாதியாய் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 10:16 am

மூட்டை மூட்டையாய்
சொத்து சேர்த்தவன்

கோட்டை கோட்டையாய்
பாவம் சேர்க்கிறான்

இதோ அவன் தீர்ப்பு
அவன் தலைமுறைக்கு

பலிகளை சுமக்கும்
மொழிகளாய் பணமிருந்தும்

மனமில்லா நிம்மதியில்
மரண வாழ்வை நோக்கி

தொடரும் பயணமாய்
தொற்று வியாதியாய்

வாழ்கிறார்கள் இன்னும்
திருந்தாத மனிதர்களாய் ..........!





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 10:19 am

ரொம்ப ரொம்ப அருமையான கவிதை ஹிஷாலி. சூப்பருங்க மகிழ்ச்சி
ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்கள்,அவனுடைய தலைமுறைக்கும் சேர்ந்து வரும் என்பது நிதர்சனமான உண்மை.ஹிஷாலின் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தொற்று வியாதியாய் ...! Image010ycm
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 06, 2011 10:20 am

நல்ல கவிதை
கடைசி நான்கு வரிகள் நச் என்று இருக்கிறது.
சூப்பருங்க
வாழ்த்துக்கள்



சதாசிவம்
தொற்று வியாதியாய் ...! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 10:20 am

அருமையான கவிதை ஹிஷாலி.....

பணத்தைக் கீழ்வை
குணத்தை மேல் வை

என்று கூறும் கவிதைக்கு நன்றிகள்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 10:55 am

மிக்க நன்றி அண்ணா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 10:56 am

சதாசிவம் wrote:நல்ல கவிதை
கடைசி நான்கு வரிகள் நச் என்று இருக்கிறது.
சூப்பருங்க
வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 11:00 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஹிஷாலி.....

பணத்தைக் கீழ்வை
குணத்தை மேல் வை

என்று கூறும் கவிதைக்கு நன்றிகள்....

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி பிஜி.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:01 am

//மூட்டை மூட்டையாய்
சொத்து சேர்த்தவன்

கோட்டை கோட்டையாய்
பாவம் சேர்க்கிறான் //
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதுதானே. அழகாக அமைத்துள்ளீர்கள். அருமை..




தொற்று வியாதியாய் ...! Aதொற்று வியாதியாய் ...! Aதொற்று வியாதியாய் ...! Tதொற்று வியாதியாய் ...! Hதொற்று வியாதியாய் ...! Iதொற்று வியாதியாய் ...! Rதொற்று வியாதியாய் ...! Aதொற்று வியாதியாய் ...! Empty
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 11:03 am

Aathira wrote://மூட்டை மூட்டையாய்
சொத்து சேர்த்தவன்

கோட்டை கோட்டையாய்
பாவம் சேர்க்கிறான் //
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதுதானே. அழகாக அமைத்துள்ளீர்கள். அருமை..

மிக்க நன்றி அக்கா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:53 am

சரியா சொல்லி இருக்க ஹிஷாலீ....பாவத்தின் சம்பளம் மரணமே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக